ஒரு இனிய நல்லறிவிப்பு...

அன்புக்குரிய எமது வாசிப்பாளர்களே மற்றும் பயனர்களே ஒரு இனிய நல்லறிவிப்பு, இதுவரை http://jodhishsivam.blogspot.in/ என்ற பெயரில் தனி அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டுவந்த எமது வலைபதிவை www.jodhishsivam.com என்ற பெயரை தாங்கிய புதிய வலைதள பெயரை வாங்கி தனி அங்கீகாரம் கொண்ட வலைதளமாக மாற்றி உள்ளேன்.

பழைய jodhishsivam.blogspot.in என்ற வலைபதிவில் நீங்கள் கண்ட ஜோதிட பதிவுகளை மறுபடியும் வாசிக்க விரும்பி சென்றாலும் அது எமது புதிய  www.jodhishsivam.com வலைதளத்தின் பழைய அந்த ஜோதிட பதிவுக்கே போய் சேரும் படியாக வசதியும் செய்து வைத்துள்ளேன்.

தொடர்ந்து எமது ஜோதிட பதிவுகளை வாசித்து வருபவர்களுக்கும் மற்றும் எம்மிடம் ஜோதிட ஆலோசனை பெற்று பயன் அடைந்தவர்களுக்கு எமது நன்றிகளை குருவின் ஆசியோடும் இறைவனின் அருளோடும் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம் C.Com, 9789312306

0 Response to "ஒரு இனிய நல்லறிவிப்பு..."

கருத்துரையிடுக

Powered by Blogger