ஜோதிட துணுக்குகள் - கணிதத்தில் திறமையாக இருக்க, கணித வித்தை இருக்க சொல்லப்படும் இரண்டு பாடல் & பொருள்..


ஜோதிட துணுக்குகள் - கணிதத்தில் திறமையாக இருக்க, கணித வித்தை இருக்க சொல்லப்படும் இரண்டு பாடல் & பொருள்..


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

செவ்வாய் ஓரை நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் செவ்வாய் முதன்மையாக ஆதிக்கம் செலுத்து விவகாரங்கள்


ஓரை நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் ச முதன்மையாக ஆதிக்கம் செலுத்து விவகாரங்கள்..



சந்திர ஓரை (ஹோரை) நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் சந்திரன் முதன்மையாக ஆதிக்கம் செலுத்து விவகாரங்கள்...

சந்திர ஓரை (ஹோரை) நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் சந்திரன் முதன்மையாக ஆதிக்கம் செலுத்து விவகாரங்கள்....




சூரியன் புதன் சேர்ந்து 1, 4, 7, 10 ஆம் வீடுகளான கேந்திர ஸ்தானங்களில் இருந்தால் வரும் பலன்கள் சில…

சூரியன் புதன் சேர்ந்து 1, 4, 7, 10 ஆம் வீடுகளான கேந்திர ஸ்தானங்களில் இருந்தால் வரும் பலன்கள் சில…


சூரியன் புதன் சேர்ந்து முதல் கேந்திரமான 1 ஆம் வீடான லக்னத்தில் இருந்தால் சுயமான சிந்தனாசக்தி உடையவராக இருக்க வாய்ப்பு அதிகம், புதிய வாய்ப்புகளை தேடி செல்லக்கூடியவர், மிகவும் கற்றவராக இருக்கலாம், மிகுதியாகப் பேசுகிற தன்மை, வலுவான கைகால்கள், சாகசங்களை விரும்புவார், புத்திசாலித்தனத்தை வெளிபடுத்தக் கூடிய காரியவாதி, சுற்றியுள்ள சூழலுக்கு உண்டான தகவல்களை அறிந்தவர், ஆயுள் பலம் கொடுக்கும், பிரகாசமான முகத்தையும் கொடுக்கும்.

சூரியன் புதன் சேர்ந்து இரண்டாம் கேந்திரமான 4 ஆம் வீட்டில் இருந்தால் ராஜாவுக்கு சமமாக இருப்பார் என்று சில நூல்கள் சிறப்பித்து கூறுகிறது ராஜாவுக்கு சமமாக இருப்பாரோ இல்லையோ ராஜாவை போல நடந்து கொள்ள முயற்சிக்கலாம், புகழ்பெற்றவனாகவும் மற்றும் திறமைசாலியாகவும் இருப்பார்கள், கொடுத்த வாக்குறுதியைக் கடைப்பிடிக்க முடிந்தளவுக்கு முயற்சிக்க கூடியவர்கள், ஒரளவுக்கு சமமான செல்வ வசதிகளை பெற்றவர்கள், சூரியன் புதன் சேர்ந்து வலிமை அடைந்திருந்ததால் சிறப்பான வீடு வாசல் யோகம் அமையும், புஷ்டியான உடம்பும் திடகாத்திரமான மார்பும் அமையும்.

சூரியன் புதன் சேர்ந்து மூன்றாம் கேந்திரமான 7 ஆம் வீட்டில் இருந்தால் நண்பர்கள் நிறைய இருக்கலாம் ஆனாலும் குத்திக்காட்டுகிற அல்லது வெறுப்பூட்டுகின்ற சில இயல்புகள் இவருக்கு உண்டாகலாம் அதனால் நட்பு பாதிக்கபடலாம், காதல் ஆசா பாசங்களில் விருப்பம் உள்ளவர், விஷயங்கள் தெந்தரவு தரகிறது என்றால் அந்த விஷயங்களில் இருந்து நழுவி விடக்கூடியவர், திட்டமிடக்கூடிய காரியங்களை தேவையான துணைகளை கொண்டே முடிக்கபார்பார், பொதுவாக அந்தரங்க விஷயங்களை கேட்க ஆர்வமுள்ளவர்.

சூரியன் புதன் சேர்ந்து மூன்றாம் கேந்திரமான 10 ஆம் வீட்டில் இருந்தால் புகழ்பெற்றவராகவும் மற்றும் திறமைசாலியாகவும் இருப்பார்கள், சொந்தமாக வீடு அல்லது நிலம் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம், வாகன வசதிகள் சிறப்பாக அமையலாம், தொழில் சோர்வு இல்லாமல் நடந்து கொண்டார் என்றால் சுயமான முன்னேற்றத்தை தான் ஈடுபடும் தொழிலில் அடைவார், லட்சியவாதி, முன்னேற்பாடுகள் கவனமானவர்.


ஆயில்யம், கேட்டை, ரேவதி நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்காக, கண்டாந்தம் என்றால் என்ன?, கண்டாந்த பாத நட்சத்திரங்களில்…

ஆயில்யம், கேட்டை, ரேவதி நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்காக, கண்டாந்தம் என்றால் என்ன? - கண்டாந்த பாத நட்சத்திரங்களில் பிறந்த…


கண்டாந்த பாதங்கள் -
எண்
ராசி
அதிபதி
நட்சத்திர அதிபதி
நட்சத்திர பாத சாரம்
பாகை - கலை
பாகை - கலை
1
மேஷம்
செவ்
கேது
அசுவினி 1
0:00:00
3:20:00
2
கடகம்
சந்
புத
ஆயில்யம் 4
116:40:00
120:00:00
3
சிம்மம்
சூரி
கேது
மகம் 1
120:00:00
123:20:00
4
விருச்சிகம்
செவ்
புத
கேட்டை 4
236:40:00
240:00:00
5
தனுசு
குரு
கேது
மூலம் 1
240:00:00
243:20:00
6
மீனம்
குரு
புத
ரேவதி 4
356:40:00
360:00:00




ரிஷப ராசி ஆண் - நீங்கள் ரிஷப ராசி ஆணா? உங்களின் பொதுவான குணம், சுபாவம், ஆசை, மனக்கருத்து ஆகியவற்றை பார்க்கலாம்…



ரிஷப ராசி ஆண் - நீங்கள் ரிஷப ராசி ஆணா? உங்களின் பொதுவான குணம், சுபாவம், ஆசை, மனக்கருத்து ஆகியவற்றை பார்க்கலாம்…

ரிஷப ராசியில் சந்திரன் நல்ல விதமாக அமைந்தால் ஆடவரின் பண்புகள் கொண்டவராக இவர்கள் இருப்பார்கள் அதாவது ஆளும் வலிமை, அகங்காரம், பொருள் உடைமைகான கடும் முயற்சி, வாய்மை, ஊக்கம், உறுதிப்பாடு, துணிவு போன்ற பண்புகள் இருக்கும் அத்துடன் வீரமும் எத்தகைய துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் தன்மையும் உடையவர்களாக இருப்பார்கள். மேலும் அவர்கள் விசுவாசமானவர்கள், பாசமுள்ளவர்கள், கனிவானவர்கள், உண்மையுள்ளவர்கள், சிறந்த நகைச்சுவை உணர்வைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் (He’s loyal, affectionate, kind, and faithful, with a fine sense of humor) இந்த குணங்கள் ரிஷப ராசியில் சந்திரன்...



Powered by Blogger