துலாம் நவாம்ச லக்னமாக பலன், நவாம்ச லக்னம் துலாம் அம்ச வர பொது பலன், துலாம் நவாம்சம் ஏற்ற கிரகங்கள்..

துலாம் நவாம்ச லக்னமாக பலன், நவாம்ச லக்னம் துலாம் அம்ச வர பொது பலன், துலாம் நவாம்சம் ஏற்ற கிரகங்கள்....


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

கும்ப ராசி பெண் (Kumba Rasi Women in Tamil) - நீங்கள் கும்ப ராசி பெண்ணா உங்களின் பொதுவான குணம், ஆசை

கும்ப ராசி பெண் (Kumba Rasi Women in Tamil) - நீங்கள் கும்ப ராசி பெண்ணா உங்களின் பொதுவான குணம், ஆசை...


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Sun + Mercury in 9th house Tamil, சூரியன் + புதன் 9 ல் இருக்க, சூரியன் புதன் சேர்ந்து 9 ஆம் வீடு...

Sun + Mercury in 9th house Tamil, சூரியன் + புதன் 9 ல் இருக்க, சூரியன் புதன் சேர்ந்து 9 ஆம் வீடு ஒன்பதாம் வீட்டில் ஒன்பதில் பொதுபலன்கள்...


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

10 வீட்டின் அதிபதி 2ல் (இரண்டாம் வீட்டில்) இருக்க பலன்கள், 10th house planet is in 2nd house Tamil..

10 வீட்டின் அதிபதி 2ல் (இரண்டாம் வீட்டில்) இருக்க பலன்கள், 10th house planet is in 2nd house Tamil..


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

லக்னத்திற்கு 10 வீட்டின் அதிபதி லக்னத்தில் இருக்க பலன்கள், 10th house planet is in 1st house Tamil..

லக்னத்திற்கு 10 வீட்டின் அதிபதி லக்னத்தில் இருக்க பலன்கள், 10th house planet is in 1st house Tamil...


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

12 வீடு 12 யோகங்கள் அதன் பலன்கள், 12 வீடும் 12 வீட்டின் அதிபதிகளும் தரும் 12 யோகங்களும் அதன் பலன்...

12 வீடு 12 யோகங்கள் அதன் பலன், ராசிச் சக்கரத்தில் 12 வீடும் 12 வீட்டின் அதிபதிகளும் தரும் 12 யோகங்களும் அதன் பலன்களும்..


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

சூரியனும் ஜோதிடமும் - சூரியன் ஆட்சி, உச்ச பலன், பாப சூரியன் பலன், பலவீன சூரியன் பலன், சூரியனால் ஏற்படும் நோய்கள்…

சூரியனும் ஜோதிடமும் - சூரியன் ஆட்சி, உச்ச பலன், பாப சூரியன் பலன், பலவீன சூரியன் பலன், சூரியனால் ஏற்படும் நோய்கள்…


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

கன்னி நவாம்ச லக்னமானால், நவாம்ச லக்னம் கன்னி அம்சம் வர பொது பலன்கள், கன்னி நவாம்சம் ஏற்ற கிரகங்கள்..

கன்னி நவாம்ச லக்னமானால், நவாம்ச லக்னம் கன்னி அம்சம் வர பொது பலன்கள், கன்னி நவாம்சம் ஏற்ற கிரகங்கள்...


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஸ்ரீ விரிஞ்சி யோகம் விதியும் பலனும் Sri Virinchi Yogam in Tamil - ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி

ஸ்ரீ விரிஞ்சி யோகம் விதியும் பலனும் Sri Virinchi Yogam in Tamil - ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி

ஜோதிடத்தில் உள்ள ராஜ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஜ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஜயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

ஸ்ரீ விரிஞ்சி யோகம் -

ஜோதிட சாஸ்திரத்தில் ராசிச் சக்கரத்தில் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டின் அதிபதி கிரகம், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒருவருடைய ஜாதகத்தில் ராசிச் சக்கரத்தில் உச்ச வீடு, ஆட்சி வீடு, நட்பு வீடு அத்துடன் கேந்திரம் அல்லது திரிகோண வீடுகளிலும் இருந்தால், அதனால் ஏற்படும் யோகம் ஸ்ரீநாத யோகம் ஆகும்.

இதன் பலன்கள் -

இந்த யோகம் தரும் பலன்களாவன சரியாகப் பொருந்தி உயர்ந்த அமைப்பில் அமைந்திருக்கும் விரிஞ்சி யோகம் என்பது நூறு பிறவிகள் வரை தனது கடமைகளில் நம்பிக்கையுடன் நல்ல முறையில் முழுமையாக ஈடுபட்டவர்களுக்கு இந்த விரிஞ்ச யோகம் ஏற்படுகிறது அவர்கள் அவதாரங்களாக விளங்குகிறார்கள் ஸ்ரீராமர் பிறப்பு ஜாதகம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஜாதகம் போன்றவற்றில் இந்த யோகம் முழுமையாக அமையப் பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது ஆனால் ஓரளவிற்கு இந்த யோகம் அமையப் பெற்ற ஜாதகர்கள் சுய அறிவுத்திறன் உள்ளவர்கள், படைப்பாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள், புத்திசாலியாக இருப்பார்கள், வாழ்க்கையின் ஆரம்பத்தில் செய்த தவறுகளை குற்றங்களை திருத்திக்கொண்டு பின்வரும் வாழ்க்கையில் நன்னடத்தை விதிகளில் இருந்து அவர்கள் ஒருபோதும் மாறாமல் வாழ்ந்து காட்டுவார்கள் மேலும் களங்கமற்ற தூய்மையானவர்களாக மாறிப் போவார்கள் , கற்பனை வளம் மிக்கவர்கள், வேத உபநிடத சாஸ்திரங்கள் சொல்லும் செய்திகளை அறிந்தவர்கள், எப்போதும் உள்ளத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவருக்குப் பல புகழ்பெற்ற சீடர்கள் இருப்பார்கள். தனது பேச்சில் இனிமையாகவும், உன்னதமாகவும் இருப்பார்கள். தேவையான செல்வம், குழந்தைகள், நல்ல மனைவி கிடைக்கப்பெற்று ஆசீர்வதிக்கப் படுவார்கள். ஆன்மீகப் பொலிவுடன் பிரகாசிப்பார்கள். அவர் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள், தனது புலன்களை உணர்ச்சிகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவார்கள், மன்னர்களால் மதிக்கப்படுவார்கள்.


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

சூரியன் + புதன் 8ல் இருக்க, சூரியன் புதன் சேர்ந்து 8 ஆம் வீடு (எட்டாம் வீட்டில்) எட்டில் பொதுபலன்கள்...

சூரியன் + புதன் 8ல் இருக்க, சூரியன் புதன் சேர்ந்து 8 ஆம் வீடு (எட்டாம் வீட்டில்) எட்டில் பொதுபலன்கள்...


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

திருமண வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்ள நவாம்ச சக்கரத்தை ஏன் பார்க்கிறோம், D7 என்ற சப்தாம்ச சக்கரம்....

திருமண வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்ள நவாம்ச சக்கரத்தை ஏன் பார்க்கிறோம், D7 என்ற சப்தாம்ச சக்கரம் இருக்கும்போது திருமண வாழ்க்கை கணிக்க ஏன் நவாம்சம் பார்க்கப்பட வேண்டும்...


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

மகர ராசி ஆண் (Makara Rasi Men in Tamil) - நீங்கள் மகர ராசி ஆணா உங்களின் பொதுவான குணம், சுபாவம், ஆசை…

மகர ராசி ஆண் (Makara Rasi Men in Tamil) - நீங்கள் மகர ராசி ஆணா உங்களின் பொதுவான குணம், சுபாவம், ஆசை…


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஸ்ரீநாத யோகம் விதியும் பலனும் Srinatha yogam in Tamil - ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி

ஸ்ரீநாத யோகம் விதியும் பலனும் Srinatha yogam in Tamil - ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி...

ஜோதிடத்தில் உள்ள ராஜ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஜ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஜயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

ஸ்ரீநாத யோகம் யோகம் -

ஜோதிட சாஸ்திரத்தில் ராசிச் சக்கரத்தில் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டின் அதிபதி கிரகம், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒருவருடைய ஜாதகத்தில் ராசிச் சக்கரத்தில் உச்ச வீடு, ஆட்சி வீடு, நட்பு வீடு அத்துடன் கேந்திரம் அல்லது திரிகோண வீடுகளிலும் இருந்தால், அதனால் ஏற்படும் யோகம் ஸ்ரீநாத யோகம் ஆகும்.

இதன் பலன்கள் -

இந்த யோகம் தரும் பலன்களாவன எப்போதும் புத்துணர்ச்சியான தோற்றம், தெளிவாக மற்றும் உற்சாகமாக செயல்படும் தன்மை, இந்த யோகம் அமைந்தவர்களுக்கு சத்புத்திரம் அமையும் என்று நூல்கள் சொல்கின்றன சத்புத்திரம் என்றால் சிறந்த மற்றும் நல்ல குழந்தைகள் பிறப்பார்கள், லட்சுமி கடாட்சம் கொண்டவர்கள் என்றும் சொல்லப்படுகின்றது எனவே செல்வம் மிக்கவர்களாக வாழ வாய்ப்பு உண்டாகும், மகாவிஷ்ணுவை நம்பி வழிபடக்கூடிய பக்தராக இருப்பார்கள், வாழ்க்கையை இதயப்பூர்வமாக அணுக கூடியவர்கள் அதேசமயம் சாமர்த்தியசாலிகள், மென்மையாக பேசக்கூடியவர்கள் இவர்கள் பேசும் விதம் இனிமையானதாகவும் நல்லதாகவும் இருக்கும், அழகான மற்றும் வசதியான வாழ்க்கைத்துணை அமையலாம். தன்னைச் சுற்றி உள்ளவர்களை மற்றும் தன்னை நம்பி உள்ளவர்களை காப்பாற்றும் கடமை உணர்வு கொண்டவர்கள்.


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

குரு + கேது சேர்ந்து இருக்க பலன், மஹாமதி யோக பலன், குரு கேது சேர்க்கை ஒரு ராசியில், குரு கேது இணைவு...

குரு + கேது சேர்ந்து இருக்க பலன், மஹாமதி யோக பலன், குரு கேது சேர்க்கை ஒரு ராசியில், குரு கேது இணைவு...


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

சிம்ம நவாம்ச லக்னமானால், நவாம்ச லக்னம் சிம்ம வர பொது பலன்கள், சிம்ம அம்சத்திற்கு ஏற்ற கிரகங்கள்...

சிம்ம நவாம்ச லக்னமானால், நவாம்ச லக்னம் சிம்ம வர பொது பலன்கள், சிம்ம அம்சத்திற்கு ஏற்ற கிரகங்கள்...


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger