குழந்தைகளுக்கு சூட்ட முருகனின் பெயர்கள், முருகன் தமிழ் மற்றும் சமஸ்கிருத பெயர்கள், God Murugan Names...
குழந்தைகளுக்கு சூட்ட முருகனின் பெயர்கள், முருகன் தமிழ் மற்றும் சமஸ்கிருத பெயர்கள், God Murugan Names...
- முருகன் - அழகுடையவன்.
- aśokaṣaṣṭhī - அசோக் சஷ்டி
- mahātejas - மகாதேஜ்
- ratnaṣaṣṭhī - ரத்னசஷ்டி - ரத்தன்சஷ்டி
- śaktidhara - சக்திதரன்
- ṣaṣṭhīdāsa - சஷ்டிதாஸ்
- viśākhanath - விசாகநாத்
- viśvadev - விஸ்வதேவ்
- viśvaguru - விஸ்வகுரு
- viśvajit - விஸ்வஜித்
- viśvamūrti - விஸ்வமூர்த்தி
- viśvarāj - விஸ்வராஜ்
- அதிதீரன்
- அமரர் பிரபு
- அமரதேவ்
- அமரநாதன் –
- அமர்வேல் – போர்க்களத்தில் வெற்றி கொள்பவன்
- அமரசேனன் - அமரசேனா - தேவர்களின் தளபதி என்று பொருள்
- அயிலவன்-வேற்படைஉடையவன், முருகக்கடவுள்.
- அருணகிரி
- அருணதேவ்
- அருணவேல்
- அழகன்
- ஆண்டியப்பன் - ஆண்டியாக நின்றவன்
- ஆரணதேவ் - வேதங்களின் தேவன்
- ஆரணநாத் - வேதங்களின் தலைவன்
- ஆவினன்
- ஆறுபடை வீடுடையோன்
- ஆறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.
- கடம்பன்
- கதிர்வேல்
- கந்தசாமி -
- கந்தவேல் - கந்தவேலன்
- கந்தன் - ஒன்று சேர்க்கப்பட்டவன்.
- கந்தகுரு
- கந்தவீரன்
- கமுகுமலையான்
- காங்கேயன் - கங்கையால் தாங்கப்பட்டவன்.
- கார்த்திகேயன் -
- கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்.
- கார்த்திக்குரு
- கிரிராஜ்
- கிரிவாசா
- கிருதிக்
- கிருதிக் செல்வா
- குகன் - அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவன.
- குன்றன்
- குமரன் -
- குமரன் - இறைவனாய் எழுந்தருளியிருப்பவன்.
- குமாரதேவ்
- குமாரசுவாமி
- குருநாதன்
- குருநாத் தேசிகன்
- குருபரன்
- குருவேல்
- குழந்தைசுவாமி
- குறிஞ்சி நாதன்
- குறிஞ்சிவீரன்
- கொங்கனகிரி
- கொங்குவேலன் –
- கொங்குவேல்
- சக்திதேவ்
- சண்முகன் - ஆறு முகங்களை உடையவன்.
- சரவணபவன்
- சரவணபவன் - சரவணப்பொய்கையில் உதித்தவன்.
- சரவணபிரசாத்
- சரவணன் -
- சிந்தாமணியன்
- சிவகுமரன் - சிவனுடைய மகன்.
- சிவகுரு
- சிவகுருநாதன்
- சுப்பிரமணியன் - மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன்.
- சுப்ரமணியன்
- சுரேஷன்
- சுவாமிநாதன் -
- சுவாமிநாதன் - தந்தைக்கு உபதேசம் செய்தவன்.
- செந்தமிழ்வேல்
- செந்தில்
- செந்தில்நாதன் -
- செந்தூரன்
- செவ்வேள்
- சேந்தன்
- சேயோன்
- சேனாதிபதி - சேனைகளின் தலைவன்.
- சோமாஸ்கந்தன்
- ஞானதேசிக்
- பரங்குன்றன்
- பரமகுரு
- பழநிச்சாமி - பழனிச்சாமி
- பழநிவேல் - பழனிவேல்
- தண்டாயுத பாணி - தண்டாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவன்.
- தமிழ்வேல்
- தயன்
- திருத்தணியன்
- திருப்பதி
- திருப்புகழ் வேந்தன் - புகழ் வேந்தன்
- திருப்புகழ்நாதன்
- திருப்புகழ் கந்தன்
- தியாஷ் வீரா - தியாஷ்
- தேவநாதன்
- தேவர்தலைவன்
- தேவர்துணைவன்
- நந்தவேதன் –
- மயல்தீரன் -
- மயில்வாகனன்
- மயில்வீரன்
- மயுரா
- மயுர்தேவ்
- மயூரசேவகன்
- மரகதவேலன்-
- மருதமலையான்
- மருதாச்சலன்
- மருதன்
- மருது
- மலைவாசன்
- மலைவீரா
- மலையவன்
- மலைவேலன்
- மாணிக்கவேலன் -
- முத்துவேல்
- முத்தையன்
- முருகவேல்
- முருகேசன்
- முருகேஷ்
- முருகோன்
- ரத்னவேல்
- வடிவன்
- வடிவுடைநாதன்
- வடிவுக்கரசன்
- வடிவேலன் - அழகுடைய வேலை ஏந்தியவன்.
- வடிவேலன் - வடிவேல்
- வள்ளல்
- வள்ளற்பெருமான்
- வள்ளிநாதன்
- வள்ளிநாயகன்
- விசாகன்
- விஸ்வகுமார்
- வீரவேல்
- வீரகுமாரசுவாமி
- வெற்றிவேல்
- வெற்றிவேலன்
- வேலன் - வேலினை ஏந்தியவன்.
- வேலாயுதன்
- வேலாயுதன், சிங்கார வேலன் - வேல் என்ற ஆயுதத்தினை உடையவன்
- வேல்வீரன்
இதய குகையில் உறையும் அருமை தெய்வமாம் முருகப்பெருமானின் மீது கொண்ட அன்பினால் மற்றும் பக்தியினால் இந்த முயற்சியை செய்துள்ளேன் என்னைப் போன்ற மேலும் உள்ள பல முருக பக்தர்களுக்கு அவர்களின் ஆண் பிள்ளைகளுக்கு முருகப்பெருமானின் பெயர்களை சூட்டி அனுதினமும் நாவார முருகப்பெருமானின் திருநாமத்தை கூப்பிட்டு மகிழ அவர்களுக்காக முருகனின் திருநாமங்கள் சுமார் 500 பெயர்களை சேகரித்து இந்த சிறிய புத்தக வடிவில் தந்துள்ளேன், இந்த பெயர்களை தமிழின் எழுத்து வரிசையில் அமைத்து தந்துள்ளேன் இதுபோக நிறைய பெயர்கள் முருகப்பெருமானுக்கு இருந்தாலும்கூட அதில் பல பெயர்கள் குழந்தைகளுக்கு சூட்டுவதற்கு பொருந்தி வருவதாக இல்லாததால் அந்த பெயர்களையெல்லாம் விட்டுவிட்டேன் உதாரணமாக சாண்மாதுரன் என்ற முருகனின் பெயர் எடுத்துக் கொள்வோம் இந்த பெயரின் பொருள் அகப்பட்டது ஆறு தாய்மார்களால் (கார்த்திகை) வளர்க்கப்பட்டவன் என்று அர்த்தம் தரும் பெயர் இந்த பெயர் முருகனுக்கு மட்டுமே உகந்த பெயராக உள்ளது இப்படிப்பட்ட பெயர்களை தவிர்த்துள்ளேன் அதுபோக சில முருகப்பெருமானின் பெயர்கள் மிக உயர்ந்த பெயராக இருந்தாலும் அந்த பெயர்கள் சன்யாச குருமார்களுக்கு சூட்டுவதற்கு உகந்த பெயராக உள்ளது அதனால் அப்படிப்பட்ட பெயர்களை தவிர்த்துள்ளேன் உதாரணமாக ஞானச்சித்தன், சித்தாசனன் இவ்வாறான பெயர்கள் அதில் அடங்கும், இது போக தொகுத்துள்ள பெயர்களை இதுல காணலாம் மேலும் சிலர் பெயர்களுக்கான அர்த்தங்களையும் தந்துள்ளேன்.
முருகக் கடவுளின் திருப்பெயர்கள் 500: ஆண் குழந்தைகளுக்கு முருகனின் பெயர்களை சூட்ட பயன்படும் (Tamil Edition)
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "குழந்தைகளுக்கு சூட்ட முருகனின் பெயர்கள், முருகன் தமிழ் மற்றும் சமஸ்கிருத பெயர்கள், God Murugan Names..."
கருத்துரையிடுக