ஒருவர் பிறந்த கிழமைக்கான பலன்கள், பிறந்த கிழமையும் அதற்குரிய கிரகங்களும் வலிமையாக கிடைக்கும் சுபபலன்..

ஒருவர் பிறந்த கிழமைக்கான பலன்கள், பிறந்த கிழமையும் அதற்குரிய கிரகங்களும் வலிமையாக கிடைக்கும் சுபபலன்..



கேது 9ல் ஒன்பதாம் இடத்தில் இருக்க, கேது 9 ஆம் வீட்டில் அமர பலன்கள், Ketu in 9th house in Tamil, கேது பகவான் 9ல் இருக்க…

கேது 9ல் ஒன்பதாம் இடத்தில் இருக்க, கேது 9 ஆம் வீட்டில் அமர பலன்கள், Ketu in 9th house in Tamil, கேது பகவான் 9ல் இருக்க…




கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்…


கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்

நட்சத்திரம் - கேட்டை
கேட்டை நட்சத்திரத்தின் ஆதிபத்ய கிரகம் - புதன்
கேட்டை நட்சத்திரத்தின் அதிதேவதை  - இந்திரன்
கேட்டை நட்சத்திரத்தின் யோனி - ஆண் மான்
கேட்டை நட்சத்திரத்தின் கணம் - ராக்ஷஸ கணம்
கேட்டை நட்சத்திரத்தின் பூதம் - ஆகாயம்
கேட்டை நட்சத்திரத்தின் இராசி இருப்பு - விருச்சிக ராசி விண்மீன் மண்டலத்தில் உள்ள ஒளியுள்ள மூன்று சிவப்பு வர்ண நட்சத்திர கூட்டங்களின் தொகுப்பாக இந்த நட்சத்திர மண்டலம் இருக்கிறது.
கேட்டை நட்சத்திர இராசி சக்கரத்தில் இருப்பு பாகை - விருச்சிக ராசியின் பாகைக்குள் 226:40:00 முதல் விருச்சிக ராசிக்குள் பாகை 240:00:00 கலை வரை இந்த நட்சத்திரத்தின் இருப்பாக உள்ளது.
கேட்டை நட்சத்திரத்தின் இராசி நாதன் - செவ்வாய்

சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு கேட்டை நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். ஜென்ம ராசி விருச்சிகம் ராசியாகும். சந்திரனே மனசுக்கு காரன் மற்றும் உடல்காரகன் என்று அடிப்படையாக ஜோதிட சாஸ்திரத்தால் அழைக்கப்பட கூடிய காரணத்தால் ஒவ்வொரு மனிதனின் மன குண அமைப்பை தெரிந்து கொள்ள சந்திரன் இருக்கும் நட்சத்திரம் ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள் -
இராசி சக்கரத்தில் பதினெட்டாம் நட்சத்திரமாக இருக்கும் கேட்டை நட்சத்திரத்தில் சந்திரனிருக்க பிறந்தவர்கள் அதிக ஜாக்கிரதை உணர்வு உள்ளவர்கள், அதி கோபம் உள்ளவர்கள், தந்திரம் தெரிந்தவர்கள், ஒரு விஷயத்திற்காக பிறரிடம் கை ஏந்துவதை விரும்பாத குணம் கொண்டவர்கள், கேள்வி...



நவகிரகங்கள் ஒன்பதாம் வீட்டில் 9ல் சுபத்தன்மையோடு இருந்தால் வரும் பலன்கள் - ஜோதிட துணுக்குகள் பகுதி

நவகிரகங்கள் ஒன்பதாம் வீட்டில் 9ல் சுபத்தன்மையோடு இருந்தால் வரும் பலன்கள் - ஜோதிட துணுக்குகள் பகுதி
 
சூரியன்‌ ஒன்பதாம்‌ பாவத்தில்‌ இருந்து சுபத்தன்மை அடைந்தால்‌ பிதாவுக்குத்‌ தீர்க்‌காயுள்‌ உண்டாம்‌.

சந்திரன்‌ ஒன்பதாம்‌ பாவத்தில்‌ இருந்து சுபத்தன்மை அடைந்தால்‌ தேவ தேவதா பக்தி அமையும்‌.

செவ்வாய்‌ ஒன்பதாம்‌ பாலத்தில்‌ இருந்து சுபத்தன்மை அடைந்தால்‌ பிதாவுக்குப்‌ பிதிர்ப்பரம்பரைச்‌ சிறப்பு உண்டாம்‌

புதன்‌ ஒன்பதாம்‌ பாவத்தில்‌ இருந்து சுபத்தன்மை அடைந்தால்‌ வேதசாத்திர பாண்‌டித்தியம் உண்டாம்‌

குரு ஒன்பதாம்‌ பாவத்தில்‌ இருந்து சுபத்தன்மை அடைந்தால்‌ மந்திரித்துவம்‌ அமையும்

சுக்கிரன்‌ ஒன்பதாம்‌ பாவத்தில்‌ இருந்து சுபத்தன்மை அடைந்தால்‌ வீடு வாகனச்‌ சிறப்‌புண்டாகும்‌.

சனி ஒன்பதாம்‌ பாவத்தில்‌ இருந்து சுபத்தன்மை அடைந்தால்‌ சமய சமரச மனப்‌பான்மை உண்டாகும்‌

இராகு ஒன்பதாம்‌ பாவத்தில்‌ இருந்து சுபத்தன்மை அடைந்தால்‌ பலகாரியப்‌ பிரவிருத்தி குன்றும்‌.

கேது ஒன்பதாம்‌ பாவத்தில்‌ இருந்து சுபத்தன்மை அடைந்தால்‌‌ தருமகாரியத்தின்‌ பொருட்டுச்‌ சத்துருநிக்கிரகம்‌ அமையும்..

 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

சப்த கிரகங்களும் ஆட்சி - உச்சம்‌ - நீசம் அடையும் ராசி சொல்லும் தமிழ் பாடல் ஒன்று‌…

சப்த கிரகங்கள் ஆட்சி - உச்சம்‌ - நீசம் அடைி ிழ் பாடல் ஒன்று

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger