குரு பெயர்ச்சி - துலாம் இராசிகாரர்களுக்கு 2019 - 2020 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சி பொது ராசி பலன்கள்..

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

குரு பெயர்ச்சி - கன்னி இராசிகாரர்களுக்கு 2019 - 2020 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சி பொது ராசி பலன்கள்..

குரு பெயர்ச்சி - சிம்ம இராசிகாரர்களுக்கு 2019 - 2020 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சி பொது ராசி பலன்கள்..

2019 ஆம் ஆண்டில் குரு பகவான் பெயர்ச்சி ஆவது திருகணித பஞ்சாங்கத்தின் படி விகாரி ஐப்பசி 18 அன்று ஆங்கில ஆண்டின் படி 05 நவம்பர் 2019 (செவ்வாய் கிழமை) விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். குரு ராசி பெயர்ந்து மாறுவதை ஒட்டி கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் யாகம் பரிகாரங்கள நடக்கும் குருவை சாந்திபடுத்தி பூஜை செய்வார்கள். 05 நவம்பர் 2019 அன்று தனுசு ராசிக்கு வரும் குரு சார்வரி கார்த்திகை 5 அன்று 20 நவம்பர் 2020 வரை தனுசு ராசி இருந்து பின்பு அடுத்த இராசிக்கு பெயர்ச்சி ஆவார்.

பெயர்ச்சி என்ற சொல் தமிழில் பெயருதல் என்ற சொல் துணை விருத்தி சொல் ஆகும் அதாவது பெயருதல் (moved) என்றால் ஓர் இடம் விட்டு மற்றொரு இடத்துக்கு நகருதல் என்று பொருள்

பெயராது என் சிந்தை புகுந்தாய், போற்றி!

என்று போற்றித் திருத் தாண்டகத்தில் திருநாவுக்கரசர் பாடி இருப்பார் அதாவது இறைவன் எனது உள்ளத்தை விட்டு நீங்கிவிடாதபடி புகுந்து கொண்டான் அவன் திருவடி போற்றி என்று அர்த்தப்படும் படி பாடி இருப்பார், அது போல தேவ ஆசான் ஆன குரு பகவான் விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு இராசிக்கு இடம் பெயர்ந்தாலும் 12 ராசிகாரர்களுக்கும் நன்மைகளை செய்யும் இடத்தில் இருந்து பெயராது அனைவருக்கும் நன்மைகளையும் நல்ல அறிவையும் வழங்க வேண்டும் என்று குரு பகவானை பிரார்த்தி கொண்டு இந்த பகுதி தொடங்குகிறேன்.

தற்போதைய குரு பெயர்ச்சியின் வரைபட விளக்கத்தை முதலில் பார்ப்போம் குருஎன்றால் தீமையை அஞ்ஞானத்தை நீக்கி நன்மை மற்றும் உண்மையை காட்டுபவர் வழிகாட்டுபவர் என்று பொருள் அப்படிபட்ட குரு பகவான் தான் வந்து சேரும் தனுசு இராசியில் இருந்து 5 ஆம் இராசி பார்வையாக மேஷ ராசியையும், 7 ஆம் இராசி பார்வையாக மிதுன ராசியையும், 9 ஆம் இராசி பார்வையாக சிம்ம ராசியையும் பார்வை செய்வார், அவர் பார்வை என்பது ஜோதிடத்தில் அருள் பார்வை என்றே சொல்ல படுகிறது அது ஒருவரின் தோஷங்களை குறைக்கும், துன்பங்களை குறைக்கும், நன்மைகளை அதிகரிக்கும், சமயத்தில் வந்து காப்பாற்றும் மிக உன்னத பார்வையாக பொதுவாக கருதப்படுகிறது, இந்த குரு பெயர்ச்சியால் அப்பேர்பட்ட அருள் பார்வையை இந்த பெயர்ச்சி வருட காலம் பெறப் போகும் இராசிக்காரர்கள் மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய மூன்று இராசிக்காரர்களும் ஆகும் அதற்கான வரைபடத்தை தான் நீங்கள் திரையில் இடதுபக்கம் பார்க்கிறீர்கள் மற்றும் குரு பெயர்ச்சி தொடங்கும் போது கிரக நிலையும் மற்றும் குரு பெயர்ச்சி முடியும் போது கிரக நிலையும் இந்த வரைபடத்தின் வலதுபக்கம் பார்க்கிறீர்கள். மேலும் ஒவ்வொரு உபய இராசிகளும் மற்ற உபய இராசிகளை பார்வை செய்கின்றன என்பது விதி அதன்படி தனது சொந்த ராசியில் குரு பகலான் வலுவடைவதன் மூலமாக தனுசு ராசி மற்ற உபய இராசிகளை பலத்துடன் பார்வை செய்யும் அதையும் நீங்கள் திரையில் காண்கின்றீர்கள் அதனால்  இந்த முறை மீனம், மிதுனம், கன்னி போன்ற உபய ராசிளும் பார்வை பலத்தின் பலன்கள் சில பெறும். இனி தற்போது எடுத்துள்ள இராசிக்கான பெயர்ச்சி பொதுபலன்களை பார்ப்போம்
சிம்ம இராசிகாரர்களுக்கு 2019 - 2020 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சியால் வரும் பொது பலன்கள்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

குரு பெயர்ச்சி - கடக இராசிகாரர்களுக்கு 2019 - 2020 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சி பொது ராசி பலன்கள்

குரு பெயர்ச்சி - கடக இராசிகாரர்களுக்கு 2019 - 2020 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சி பொது ராசி பலன்கள்...

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

குரு பெயர்ச்சி - மிதுன இராசிகாரர்களுக்கு 2019 - 2020 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சியால் வரும் பொது பலன்கள்…

மிதுன இராசிகாரர்களுக்கு 2019 - 2020 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சியால் வரும் பொது பலன்கள்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ரிஷப இராசிகாரர்களுக்கு 2019 - 2020 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சியால் வரும் பொது பலன்கள்…

ரிஷப இராசிகாரர்களுக்கு 2019 - 2020 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சியால் வரும் பொது பலன்கள்

2019 ஆம் ஆண்டில் குரு பகவான் பெயர்ச்சி ஆவது திருகணித பஞ்சாங்கத்தின் படி விகாரி ஐப்பசி 18 அன்று ஆங்கில ஆண்டின் படி 05 நவம்பர் 2019 (செவ்வாய் கிழமை) விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். குரு ராசி பெயர்ந்து மாறுவதை ஒட்டி கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் யாகம் பரிகாரங்கள நடக்கும் குருவை சாந்திபடுத்தி பூஜை செய்வார்கள். 05 நவம்பர் 2019 அன்று தனுசு ராசிக்கு வரும் குரு சார்வரி கார்த்திகை 5 அன்று 20 நவம்பர் 2020 வரை தனுசு ராசி இருந்து பின்பு அடுத்த இராசிக்கு பெயர்ச்சி ஆவார்.

பெயர்ச்சி என்ற சொல் தமிழில் பெயருதல் என்ற சொல் துணை விருத்தி சொல் ஆகும் அதாவது பெயருதல் (moved) என்றால் ஓர் இடம் விட்டு மற்றொரு இடத்துக்கு நகருதல் என்று பொருள்

பெயராது என் சிந்தை புகுந்தாய், போற்றி!

என்று போற்றித் திருத் தாண்டகத்தில் திருநாவுக்கரசர் பாடி இருப்பார் அதாவது இறைவன் எனது உள்ளத்தை விட்டு நீங்கிவிடாதபடி புகுந்து கொண்டான் அவன் திருவடி போற்றி என்று அர்த்தப்படும் படி பாடி இருப்பார், அது போல தேவ ஆசான் ஆன குரு பகவான் விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு இராசிக்கு இடம் பெயர்ந்தாலும் 12 ராசிகாரர்களுக்கும் நன்மைகளை செய்யும் இடத்தில் இருந்து பெயராது அனைவருக்கும் நன்மைகளையும் நல்ல அறிவையும் வழங்க வேண்டும் என்று குரு பகவானை பிரார்த்தி கொண்டு இந்த பகுதி தொடங்குகிறேன்.

தற்போதைய குரு பெயர்ச்சியின் வரைபட விளக்கத்தை முதலில் பார்ப்போம் குருஎன்றால் தீமையை அஞ்ஞானத்தை நீக்கி நன்மை மற்றும் உண்மையை காட்டுபவர் வழிகாட்டுபவர் என்று பொருள் அப்படிபட்ட குரு பகவான் தான் வந்து சேரும் தனுசு இராசியில் இருந்து 5 ஆம் இராசி பார்வையாக மேஷ ராசியையும், 7 ஆம் இராசி பார்வையாக மிதுன ராசியையும், 9 ஆம் இராசி பார்வையாக சிம்ம ராசியையும் பார்வை செய்வார், அவர் பார்வை என்பது ஜோதிடத்தில் அருள் பார்வை என்றே சொல்ல படுகிறது அது ஒருவரின் தோஷங்களை குறைக்கும், துன்பங்களை குறைக்கும், நன்மைகளை அதிகரிக்கும், சமயத்தில் வந்து காப்பாற்றும் மிக உன்னத பார்வையாக பொதுவாக கருதப்படுகிறது, இந்த குரு பெயர்ச்சியால் அப்பேர்பட்ட அருள் பார்வையை இந்த பெயர்ச்சி வருட காலம் பெறப் போகும் இராசிக்காரர்கள் மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய மூன்று இராசிக்காரர்களும் ஆகும் அதற்கான வரைபடத்தை தான் நீங்கள் திரையில் இடதுபக்கம் பார்க்கிறீர்கள் மற்றும் குரு பெயர்ச்சி தொடங்கும் போது கிரக நிலையும் மற்றும் குரு பெயர்ச்சி முடியும் போது கிரக நிலையும் இந்த வரைபடத்தின் வலதுபக்கம் பார்க்கிறீர்கள். மேலும் ஒவ்வொரு உபய இராசிகளும் மற்ற உபய இராசிகளை பார்வை செய்கின்றன என்பது விதி அதன்படி தனது சொந்த ராசியில் குரு பகலான் வலுவடைவதன் மூலமாக தனுசு ராசி மற்ற உபய இராசிகளை பலத்துடன் பார்வை செய்யும் அதையும் நீங்கள் திரையில் காண்கின்றீர்கள் அதனால்  இந்த முறை மீனம், மிதுனம், கன்னி போன்ற உபய ராசிளும் பார்வை பலத்தின் பலன்கள் சில பெறும். இனி தற்போது எடுத்துள்ள இராசிக்கான பெயர்ச்சி பொதுபலன்களை பார்ப்போம்

இந்த பகுதியில் ரிஷப இராசிகாரர்களுக்கு ஆன குரு பெயர்ச்சி பொது ராசி பலன்கள் பார்ப்போம் -

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

மேஷ இராசிகாரர்களுக்கு 2019 - 2020 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சியால் வரும் பொது பலன்கள்…

மேஷ இராசிகாரர்களுக்கு 2019 - 2020 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சியால் வரும் பொது பலன்கள்

2019 ஆம் ஆண்டில் குரு பகவான் பெயர்ச்சி ஆவது திருகணித பஞ்சாங்கத்தின் படி விகாரி ஐப்பசி 18 அன்று ஆங்கில ஆண்டின் படி 05 நவம்பர் 2019 (செவ்வாய் கிழமை) விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். குரு ராசி பெயர்ந்து மாறுவதை ஒட்டி கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் யாகம் பரிகாரங்கள நடக்கும் குருவை சாந்திபடுத்தி பூஜை செய்வார்கள். 05 நவம்பர் 2019 அன்று தனுசு ராசிக்கு வரும் குரு சார்வரி கார்த்திகை 5 அன்று 20 நவம்பர் 2020 வரை தனுசு ராசி இருந்து பின்பு அடுத்த இராசிக்கு பெயர்ச்சி ஆவார்.

பெயர்ச்சி என்ற சொல் தமிழில் பெயருதல் என்ற சொல் துணை விருத்தி சொல் ஆகும் அதாவது பெயருதல் (moved) என்றால் ஓர் இடம் விட்டு மற்றொரு இடத்துக்கு நகருதல் என்று பொருள்

பெயராது என் சிந்தை புகுந்தாய், போற்றி!

என்று போற்றித் திருத் தாண்டகத்தில் திருநாவுக்கரசர் பாடி இருப்பார் அதாவது இறைவன் எனது உள்ளத்தை விட்டு நீங்கிவிடாதபடி புகுந்து கொண்டான் அவன் திருவடி போற்றி என்று அர்த்தப்படும் படி பாடி இருப்பார், அது போல தேவ ஆசான் ஆன குரு பகவான் விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு இராசிக்கு இடம் பெயர்ந்தாலும் 12 ராசிகாரர்களுக்கும் நன்மைகளை செய்யும் இடத்தில் இருந்து பெயராது அனைவருக்கும் நன்மைகளையும் நல்ல அறிவையும் வழங்க வேண்டும் என்று குரு பகவானை பிரார்த்தி கொண்டு இந்த பகுதி தொடங்குகிறேன்.

தற்போதைய குரு பெயர்ச்சியின் வரைபட விளக்கத்தை முதலில் பார்ப்போம் குருஎன்றால் தீமையை அஞ்ஞானத்தை நீக்கி நன்மை மற்றும் உண்மையை காட்டுபவர் வழிகாட்டுபவர் என்று பொருள் அப்படிபட்ட குரு பகவான் தான் வந்து சேரும் தனுசு இராசியில் இருந்து 5 ஆம் இராசி பார்வையாக மேஷ ராசியையும், 7 ஆம் இராசி பார்வையாக மிதுன ராசியையும், 9 ஆம் இராசி பார்வையாக சிம்ம ராசியையும் பார்வை செய்வார், அவர் பார்வை என்பது ஜோதிடத்தில் அருள் பார்வை என்றே சொல்ல படுகிறது அது ஒருவரின் தோஷங்களை குறைக்கும், துன்பங்களை குறைக்கும், நன்மைகளை அதிகரிக்கும், சமயத்தில் வந்து காப்பாற்றும் மிக உன்னத பார்வையாக பொதுவாக கருதப்படுகிறது, இந்த குரு பெயர்ச்சியால் அப்பேர்பட்ட அருள் பார்வையை இந்த பெயர்ச்சி வருட காலம் பெறப் போகும் இராசிக்காரர்கள் மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய மூன்று இராசிக்காரர்களும் ஆகும் அதற்கான வரைபடத்தை தான் நீங்கள் திரையில் இடதுபக்கம் பார்க்கிறீர்கள் மற்றும் குரு பெயர்ச்சி தொடங்கும் போது கிரக நிலையும் மற்றும் குரு பெயர்ச்சி முடியும் போது கிரக நிலையும் இந்த வரைபடத்தின் வலதுபக்கம் பார்க்கிறீர்கள். மேலும் ஒவ்வொரு உபய இராசிகளும் மற்ற உபய இராசிகளை பார்வை செய்கின்றன என்பது விதி அதன்படி தனது சொந்த ராசியில் குரு பகலான் வலுவடைவதன் மூலமாக தனுசு ராசி மற்ற உபய இராசிகளை பலத்துடன் பார்வை செய்யும் அதையும் நீங்கள் திரையில் காண்கின்றீர்கள் அதனால்  இந்த முறை மீனம், மிதுனம், கன்னி போன்ற உபய ராசிளும் பார்வை பலத்தின் பலன்கள் சில பெறும். இனி தற்போது எடுத்துள்ள இராசிக்கான பெயர்ச்சி பொதுபலன்களை பார்ப்போம்

இந்த பகுதியில் மேஷ இராசிகாரர்களுக்கு ஆன குரு பெயர்ச்சி பொது ராசி பலன்கள் பார்ப்போம் -

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்…

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்

நட்சத்திரம் - மூலம்
மூலம் நட்சத்திரத்தின் ஆதிபத்ய கிரகம் - கேது
மூலம் நட்சத்திரத்தின் அதிதேவதை  - நிர்ருதி, துர்க்கை, பித்ருக்கள்
மூலம் நட்சத்திரத்தின் யோனி - பெண் நாய்
மூலம் நட்சத்திரத்தின் கணம் - ராக்ஷஸ கணம்
மூலம் நட்சத்திரத்தின் பூதம் - வாயு, நெருப்பு, ஆகாயம்
மூலம் நட்சத்திரத்தின் இராசி இருப்பு - ராசி சக்கரத்தில் நட்சத்திர வகைப்படுத்தலுக்கு பயன்படும் முக்கிய நட்சத்திரங்களில் இந்த மூலம் நட்சத்திரம் இன்றியமையாதது ஏனென்றால் நமது பால் வழி விண்மீன் மண்டல பேரியக்க மையத்திற்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கும் நட்சத்திரம் இந்த மூலம் நட்சத்திரம் ஆகும் மேலும் பால் வழி விண்மீன் மண்டல பேரியக்கத்திலுள்ள மிகப்பெரும் கருந்துளையின் அமைவிடத்திலும், அண்டத்தின் வானொலி கதிர்களின் மூலமான பகுதியாகவும் அமைந்துள்ள படியால் இந்த நட்சத்திரத்திற்கு மூலம் என்றே பெயர் வைத்துள்ளனர் ஜோதிட ரிஷிகள், இப்படிபட்ட இந்த மூலம் நட்சத்திரம் தனுசு ராசி விண்மீன் மண்டலத்தில் உள்ள அதிக ஒளியுள்ள ஒன்பது நட்சத்திர கூட்டங்களின் தொகுப்பாகவும் அவற்றை இணைத்து பார்க்கும் போது சிங்கத்தின் வால் அல்லது தேளின் வால் போல சித்தரிக்க படக்கூடியதாக இந்த நட்சத்திர மண்டலம் இருக்கிறது.
மூலம் நட்சத்திர இராசி சக்கரத்தில் இருப்பு பாகை - தனுசு ராசியின் பாகை 240:00:00 முதல் தனுசு ராசிக்குள் பாகை 253:20:00 கலை வரை இந்த நட்சத்திரத்தின் இருப்பாக உள்ளது.
மூலம் நட்சத்திரத்தின் இராசி நாதன் - குரு

சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு மூலம் நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். ஜென்ம ராசி தனுசு ராசியாகும். சந்திரனே மனசுக்கு காரன் மற்றும் உடல்காரகன் என்று அடிப்படையாக ஜோதிட சாஸ்திரத்தால் அழைக்கப்பட கூடிய காரணத்தால் ஒவ்வொரு மனிதனின் மன குண அமைப்பை தெரிந்து கொள்ள சந்திரன் இருக்கும் நட்சத்திரம் ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள் -
இராசி சக்கரத்தில் பத்தொன்பதாம் நட்சத்திரமாக இருக்கும் மூலம் நட்சத்திரத்தில் சந்திரனிருக்க பிறந்தவர்கள் தனது சுய நோக்கத்திற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தருபவர், செல்வமுள்ளவர், தனக்கு வேண்டாத விஷயங்களை அவமதிப்போ அல்லது தியாகமோ செய்துவிடுவார்...

ஜோதிட துணுக்குகள் பகுதி - லக்ன காரக சுப பலன்கள் முழுமையாக பெற, லக்னத்தில் புதன், லக்னத்தில் சுக்கிரன், லக்னத்தில் குரு இருந்து..

லக்ன காரக சுப பலன்கள் முழுமையாக பெற, லக்னத்தில் புதன், லக்னத்தில் சுக்கிரன், லக்னத்தில் குரு இருந்து..

ஜனன லக்னத்தில் சாமன் கவி தேவகிரஹன் தனித்திருந்து ஜனன லக்னத்தான் சுப ஸ்தானம் சுப சேர்க்கை கொண்டு ஆனவன் லக்ன காரக சுப லக்ஷணத்தை முழுதாய் கொண்டு ஆனவன் லக்ன பிறப்புக்கு உண்டான தகுதிகளை பெறும் தரும் பலவான், தேகபலவான், சுந்தரன், கல்பனாலங்காரன் அருகன் ஆசான் காரியானுகூலன் ஆகும்.

ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் புதனோ அல்லது சுக்கிரனோ அல்லது குருவோ தனியாக இருந்து அந்த ஜாதக லக்னாதிபதி கேந்திர திரிகோண ஸ்தானங்களை அடைந்து சுப கிரகங்களை சேர்ந்து இருக்க அந்த ஜாதகர் லக்ன காரகத்திற்கு சொல்லப்படுகின்ற நல்ல குறிப்புகளை முழுமையாக கொண்டு பிறந்தவனாக இருப்பார் லக்னத்திற்கு உண்டான தகுதிகளை பெறக்கூடியவராக அல்லது தரக்கூடியவராக இருப்பார்கள்.

தேகபலவான் - உடல்  நலம் பலம் கொண்டவர்
சுந்தரன் - அழகுள்ளவர்
கல்பனாலங்காரன் - நல்ல விதமான அல்லது சிறந்த விதமான கற்பனைகள், படைப்பாற்றல். நேர்த்தியாக்கும், அழகாக்கும் திறமை இருக்கும்.
அருகன் - அறிவால் பண்பால் தகுதியான நபர்
ஆசான் - அறிவான பண்பான விஷயங்களை மற்றவருக்கு எடுத்து கூறுபவர்.
காரியானுகூலன் - நினைத்த காரியத்திற்கு அதாவது நிகழ்ச்சிக்கு செயலாக்கம் நிறைவேற்றம் கொடுக்ககூடிய சூழல் மற்றும் வழிவகைகள் சாதகமாக பெற்றவர்.

Powered by Blogger