கன்னி ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன், கன்னி ராசி இராகு கேது பெயர்ச்சி பலன்..

இராகு - கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்க முறைபடி விளம்பி மாசி 1 தேதி ஆங்கில தேதி படி - 13-02-2019 புதன் கிழமை இராகு பகவான்  கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் மகர இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

திருகணித பஞ்சாங்க முறைபடி சராசரியான இராகு - கேது பெயர்ச்சி விளம்பி மாசி 23 தேதி ஆங்கில தேதி படி - 07-03-2019 அன்று காலையில் இராகு பகவான் கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் மகர இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள் தொடர்ந்து அந்த ராசி பயணித்து சார்வரி புரட்டாசி 7 ஆம் தேதி ஆங்கில தேதி படி 23-09-2020 காலை வரை இந்த ராசியில் இருப்பார்கள்.

இராகு - கேது பெயர்ச்சியின் இராசி சக்கர வரைபடம் -

இராகு - கேதுவுக்கு தனித்துவமான கோள் அந்தஸ்து இல்லாத சாயா கிரகங்கள் இதன் காரணத்தால் ஆட்சி வீட்டு பலம் பார்வை பலமும் போன்றவை தீர்க்கமாக எடுத்து கூற இயலாத காரணத்தால் இராகு - கேது பொருத்த வரை அந்த கிரகங்கள் எங்கே இருக்கின்றனவோ அதுவே அதற்கான பலாபலன்களை வெளிப்படுத்தும் முதல்படியான இருப்பிடம் ஆகும் பயணிக்கும் ராசி சேரும் பார்க்கும் கிரகங்கள் பொருத்து பலன்களை சுட்டு காட்டக் கூடியது. அந்த வகையில் 1 1/2 வருடத்திற்கு தனது இராசியை மாற்றி சுற்றி வரும் இந்த இராகு - கேதுவை கருநாகன் - செந்நாகன் என்று அழைப்பார்கள் இந்த காலநாகமானது தற்போது கடக இராசியையும் மற்றும் மகர இராசியையும் பிடித்திருந்தது அதில் இருந்து மாறி இப்போது மிதுன இராசியையும் மற்றும் தனுசு இராசியையும் பிடிக்க போகிறது . எனவே பலாபலன்களில் பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் முக்கிய இராசிகள் நான்கு ஆகும் அவை கடகம், மகரம், மிதுனம் மற்றும் தனுசு இராசிகளாகும் இந்த நான்கு இராசிகளை ஜென்ம ராசியாக கொண்ட அன்பர்களும் சில பல மாற்றங்களை ஏற்படுத்தும்.

இருந்தாலும் அடிப்படையாக 12 இராசிக்காரர்களுக்கும் ஆன சில மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த இராகு - கேது பெயர்ச்சி பொதுபலன்களை தற்போது பார்போம்.  அதற்கு முன் கோச்சார ரீதியான பலன்கள் என்பது சமையலறையில் சமைக்கும் போது உணவின் வாசனையோ அல்லது புகையோ சமையலறையின் சந்துகளின் பலவழிகளில் வெளியேறும் அதில் ஒரு சிறு சந்தின் வழியாக வெளியேறும் வாசனையோ அல்லது புகையோ அந்த உணவின் முழு வாசனையேன்று அல்லது புகையேன்றோ கருதி விடக்கூடாது அது அந்த உணவின் வாசனையின் அல்லது புகையின் ஒரு பகுதி தான் அது போலவே தான் கோச்சார ரீதியான பலன்களும் எனவே தனி தனி நபரின் ஜாதக நிலைமை திசாபுத்தி நடப்பு இவற்றை எல்லாம் பொருத்தே பலன்கள் தீர்க்கமாக அமைந்திருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல இரண்டு கிரகங்கள் அல்லது அதற்கு மேலோ இராகு - கேதுவுடன் சேரும்ல சமயத்திலும் கிழே சொல்ல போகும் பலன்கள் சற்று மாறி நடக்கலாம்.

கன்னி ராசியின் இராகு - கேது பெயர்ச்சி பலாபலன்கள் -

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

சிம்ம ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன், சிம்மம் ராசி இராகு கேது பெயர்ச்சி பலன்..

சிம்ம இராசிக்கு இராகு - கேது பெயர்ச்சியினால் 2019, 2020, ஆம் ஆண்டு பொதுபலன்கள்…

சிம்ம ராசியின் இராகு - கேது பெயர்ச்சி பலாபலன்கள்
நல்ல பலன்கள் -
சந்திரன் சிம்மத்தில் இருக்குமாறு பிறந்து ஜென்ம இராசியை சிம்ம இராசியாக கொண்ட அன்பர்களுக்கு தங்களின் இராசிக்கு 12 ஆம் இராசியில் இருந்த இராகு தற்போது இராசிக்கு 11 ஆம் இராசியில் இப்போது வந்து சேர்கிறார் அது போல 6 ஆம்  இராசியில் இருந்த கேது 5 ஆம் இராசிக்கு இப்போது வந்து சேர்கிறார். இதனால் நான் ஏற்கெனவே சொன்னது போல சர்ப்ப கிரகமான இராகு உபஜெய இராசியான 11க்கு வருவது ஒரளவுக்கு மேல் நன்மை விளைவிக்கும். காரியங்களில் வெற்றி அடைவதற்கு இதுவரை இருந்து வந்த மெத்தனம் மெல்ல விலகும் ஆனால் 5ல் கேது வருவதால் பெரிய யோகம் என்பது ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் இருப்பவர்களுக்கு தான் வரும். தொழிலில் துறை மற்றும் கல்வித்துறையில் உள்ளவர்களுக்கு உயர் கல்வி மற்றும் தகுதியை உயர்த்தும் கற்றல் ஆகியவற்றில் நல்ல தேர்ச்சி உண்டாக்கும். அதே போல 5ல் கேது வருவதால் பூர்வபுண்ணிமான திசாபுத்தி நடப்பவர்களுக்கு வேலையில் அதிகாரம் அல்லது ஆற்றல் மிகலாம்.  இலக்குகள் பெரிதாகும்.

ஆன்மீக அனுபவ அறிவு மிகும். சொற்பொழிவு மற்றும் பேச்சு மூலம் வாழ்பவர்களுக்கு நல்ல சிந்தனாசக்திகள் பிறக்கும். பணப்புழக்கமான தொழிலில் இருப்பவர்களுக்கு இராகு இராசிக்கு 11 ஆம் இராசியில் வருவதால் திடீர் பணவரவுகளால் பல புதிய மாற்றங்கள் நிகழும் அவர் அவர்களுன் ஜாதகத்தில் திசாபுத்தி பலமானதாக இருந்தால் பெரிய பணவரவுக்கு கூட வாய்ப்பு உண்டு. மூத்தவர்களால் நன்மைகளை எதிர்பார்க்கலாம். பழைய சேவைகள் புதிய சேவையாக வடிவம் மாறும் அதனால் தொழிலில் கிடைக்கும் லாபம் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பு பராமரித்தல் செய்யும் விவசாயிகளுக்கு இருந்த பாரம் சற்று குறையும். பங்குசந்தை அல்லது பங்குவர்த்தகங்களில் இருப்பவர்களுக்கு லாபத்தை அருவடை செய்யக்கூடிய வாய்ப்பு அமையும்.

புதிய வாகனங்கள் அமைத்து கொள்ளல். விடுமுறை நாட்களில் ஆன்மீக ஸ்தல யாத்திரைகள் பல அமைந்து வரும். ஆக்கப்பூர்வமான சில படைப்பாற்றல்கள் உங்களிடம் இருந்து வெளிப்படும். நடக்க போகும் காரியங்களை நன்றாக பகுத்துணர்ந்து பார்க்கும் தெளிவு இந்த காலகட்டங்களில் உண்டாகும். பொருள் விநியோகம் (distribution) செய்யும் தொழில்களில் இருப்பவர்களுக்கு விரைவான நடவடிக்கைகள் அல்லது முடிவுகள் நல்ல பலன்கள் தரும். விரும்பிய ஆடை ஆபரண அலங்கார சேர்க்கைகள் பல உண்டாகும். செய்த தானதர்மங்கள் சற்று பலன் கொடுக்கும் காலம். மேலே சொன்னவை எல்லாம் அது அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியை பொருத்து அந்த அந்த விடயங்களில் நன்மைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

தீய பலன்கள் -
சர்ப்ப கிரகமான இராகு உபஜெய இராசியான 11க்கு வருவதாலும் 5ல் கேதுவும் வருவதாலும் ஒருசில விஷயங்களை தவிர மற்றவற்றில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். புரியாத புதிய நண்பர்கள் அமையும் நிலை உண்டாகலாம். மன அமைதி பெறுவதில் சில தடைகள் இருக்கும் அதனால் தூக்க குறைவு. திருமண பாக்கியம் அமைக்க காரியங்கள் சற்றி காலம் தள்ளிக்கொண்டு போகும். அதே போலத்தான் குழந்தை பாக்கியம் உண்டாக சற்றி காலம் தள்ளிக்கொண்டு போகும். விவசாயிகளுக்கு விவசாய அபிவிருத்தி காரியங்களை சரியாக முடிக்க முடியாமல் செலவுகள் திட்டமிட்டபடி நடக்கும் வாய்ப்பு குறையும். காதல் விவகாரங்களில் ஈடுபடுபவர்களுக்கு சில தடைகள் அல்லது சவால்கள் வரலாம். 5ல் கேது வருவதால் தற்காலத்தில் வாழ்க்கை சற்றி எளிமையாயிருத்தால் முடிவுகளை நிதானமாக எடுத்தால் மட்டுமே பாதுகாப்பாக இருக்கும். கர்வமாக நடந்து கொண்டாலோ அல்லது அது போல ஏதேனும் செயலில் ஈடுபட்டாலோ பின்னால் நீங்கள் தான் தடுமாற்ற அடைய வேண்டி வரும்.

சட்ட மற்றும் சமய ஒழுங்குமுறை தவராமல் இருக்க வேண்டிய காலம்.  நம்பிக்கையற்ற சூழ்நிலைகளில் ஆண்டவன் சந்நிதி ஆறுதல் தரும். இருக்கும் செல்வாக்கை தவறான இடங்களில் காட்டுவதை தவிர்க்க வேண்டி காலம். வேகத்துடன் மட்டுமல்ல விவேகத்துடனும் கவனத்துடன் இருக்க வேண்டிய காலம் என்பதை மறக்க கூடாது. கூட்டாக வேலை செய்கிற போது நம்மை சுற்றி நூறுகாதுகள் இருப்பதாக நினைத்து கொண்டு கவனமாக பேச வேண்டும். ரகசியங்களை காக்க வேண்டும். மற்றவர்களின் விஷயங்களில் விளையாட்டுத்தனமாக அல்லது கிண்டலாக நடந்து கொண்டீர்கள் என்றால் அவர்களின் இருந்து அந்நியபட்டு விடுவீர்கள். சிற்றின்ப இன்ப மற்றும் போதை பொருட்களின் பக்கத்தில் இருப்பவர்களுக்கும அதன் இச்சை மேலும் அதிகப்படும். மேலே சொன்னவை எல்லாம்  அது அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியை பொருத்து அந்த அந்த விடயங்களில் தீமைகள் தோன்ற ஆரம்பிக்கும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

கடக ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன், கடகம் ராசிக்கு இராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆண்டின் பலன்கள்…

கடக ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன்,  கடகம் ராசிக்கு இராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆண்டின் பலன்கள்…

இராகு - கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்க முறைபடி விளம்பி மாசி 1 தேதி ஆங்கில தேதி படி - 13-02-2019 புதன் கிழமை இராகு பகவான்  கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் மகர இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
திருகணித பஞ்சாங்க முறைபடி சராசரியான இராகு - கேது பெயர்ச்சி விளம்பி மாசி 23 தேதி ஆங்கில தேதி படி - 07-03-2019 அன்று காலையில் இராகு பகவான் கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் மகர இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள் தொடர்ந்து அந்த ராசி பயணித்து சார்வரி புரட்டாசி 7 ஆம் தேதி ஆங்கில தேதி படி 23-09-2020 காலை வரை இந்த ராசியில் இருப்பார்கள்.
இராகு - கேது பெயர்ச்சியின் இராசி சக்கர வரைபடம் - 

இராகு - கேதுவுக்கு தனித்துவமான கோள் அந்தஸ்து இல்லாத சாயா கிரகங்கள் இதன் காரணத்தால் ஆட்சி வீட்டு பலம் பார்வை பலமும் போன்றவை தீர்க்கமாக எடுத்து கூற இயலாத காரணத்தால் இராகு - கேது பொருத்த வரை அந்த கிரகங்கள் எங்கே இருக்கின்றனவோ அதுவே அதற்கான பலாபலன்களை வெளிப்படுத்தும் முதல்படியான இருப்பிடம் ஆகும் பயணிக்கும் ராசி சேரும் பார்க்கும் கிரகங்கள் பொருத்து பலன்களை சுட்டு காட்டக் கூடியது. அந்த வகையில் 1 1/2 வருடத்திற்கு தனது இராசியை மாற்றி சுற்றி வரும் இந்த இராகு - கேதுவை கருநாகன் - செந்நாகன் என்று அழைப்பார்கள் இந்த காலநாகமானது தற்போது கடக இராசியையும் மற்றும் மகர இராசியையும் பிடித்திருந்தது அதில் இருந்து மாறி இப்போது மிதுன இராசியையும் மற்றும் தனுசு இராசியையும் பிடிக்க போகிறது . எனவே பலாபலன்களில் பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் முக்கிய இராசிகள் நான்கு ஆகும் அவை கடகம், மகரம், மிதுனம் மற்றும் தனுசு இராசிகளாகும் இந்த நான்கு இராசிகளை ஜென்ம ராசியாக கொண்ட அன்பர்களும் சில பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
இருந்தாலும் அடிப்படையாக 12 இராசிக்காரர்களுக்கும் ஆன சில மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த இராகு - கேது பெயர்ச்சி பொதுபலன்களை தற்போது பார்போம்.  அதற்கு முன் கோச்சார ரீதியான பலன்கள் என்பது சமையலறையில் சமைக்கும் போது உணவின் வாசனையோ அல்லது புகையோ சமையலறையின் சந்துகளின் பலவழிகளில் வெளியேறும் அதில் ஒரு சிறு சந்தின் வழியாக வெளியேறும் வாசனையோ அல்லது புகையோ அந்த உணவின் முழு வாசனையேன்று அல்லது புகையேன்றோ கருதி விடக்கூடாது அது அந்த உணவின் வாசனையின் அல்லது புகையின் ஒரு பகுதி தான் அது போலவே தான் கோச்சார ரீதியான பலன்களும் எனவே தனி தனி நபரின் ஜாதக நிலைமை திசாபுத்தி நடப்பு இவற்றை எல்லாம் பொருத்தே பலன்கள் தீர்க்கமாக அமைந்திருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல இரண்டு கிரகங்கள் அல்லது அதற்கு மேலோ இராகு - கேதுவுடன் சேரும்ல சமயத்திலும் கிழே சொல்ல போகும் பலன்கள் சற்று மாறி நடக்கலாம்.

கடக ராசியின் இராகு - கேது பெயர்ச்சி பலாபலன்கள்
நல்ல பலன்கள் -
சந்திரன் கடகத்தில் இருக்குமாறு பிறந்து ஜென்ம இராசியை கடக இராசியாக கொண்ட அன்பர்களுக்கு தங்களின் இராசியில் இருந்த இராகு தற்போது தங்களின் இராசிக்கு 12 ஆம் இராசியில் இப்போது வந்து சேர்கிறார் அது போல 7 ஆம்  இராசியில் இருந்த கேது 6 ஆம் இராசிக்கு இப்போது வந்து சேர்கிறார். இதனால் வரை ராகு தங்களது சொந்த இராசியில் இருந்து கொடுத்த வந்த சோதனைகளும் மற்றும் வேதனைகளும் மெல்ல மெல்ல நீங்கும். கேது 7 ஆம்  இராசியில் இருந்து கொடுத்த வந்த திருமண தாமதம், சிறிய அளவில் இருந்த கணவன் மனைவி சிக்கல்கள், நண்பர்களுக்கிடையே இருந்த சிறிய அளவான கசப்புகள். உப்பு விற்க போனால் மழை வந்த கதை போல் இருந்த காலம் இனி நீங்கி நல்ல பலன்கள் பெருக ஆரம்பிக்கும் அது அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியை பொருத்து அந்த அந்த விடயங்களில் நன்மைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

தன்னையும் செய்யவிடாமல் அடுத்தவனும் செய்யாமல் முன்னே இழுத்தால் பின்னே போவதும் பின்னே இழுத்தால் முன்னே போவதுமாக இருந்த காலங்கள் விலகி காரியங்கள் ஒத்துவரக்கூடிய படி அமையும் வாய்ப்புகள் உண்டாகும். தாழ்வாகவும் மற்றும் அவமானமாகவும் கருத்தி வந்த விஷயங்கள் இனி மெல்ல விலகும். இந்த இராசி ஆள்வோர் மற்றும் நிர்வாகிகளின் அதிகாரத்தை சுற்றி படர்ந்து இருந்த இருள் இனி மெல்ல விலகும். துணிவான மற்றும் எதிர்த்து போராட இருந்த தடைகளும் இனி மெல்ல விலகும். நீர் ராசியான தங்களின் ராசிக்கு 12ல் காற்று ராசியில் ராகு பெயர்வதால் வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களில் வேலை வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அதற்க்கான காலம் கனிந்து வரலாம். தொழில் போட்டிகள் அல்லது எதிர்ப்புகள் இனி குறையலாம் அதே போல எதிர்ப்புகளை நிதானமாக எதிர் கொள்ள வேண்டும்.

முக்கியமாக மணமகன் அல்லது மணமகள் தேடும் படலத்தில் இருந்தவர்களுக்கு ஏற்பட்ட சலிப்புகள் மாறும் அதனால் உற்சாகம் கொடுக்கும் வகையில் வரன்கள் வரவு உண்டாகலாம். கூட்டுத்தொழிலில் புதிதாக முதலீடோ அல்லது திட்டமோ செயல்படுத்த இருந்த காலதாமதங்கள் இனி நீங்கும். திசாபுத்தி பலமானதாக இருந்தால் புதிய பண உதவிகள் கூட கிடைக்கலாம். தொழில் துறைக்குள் போடபட்ட கலந்துரையாடல்கள் கனிந்த வராத விஷயங்கள் இனி கைகூடிவர வாய்ப்பு மற்றும் சமாதானத்திற்கும் வாய்ப்பு உண்டாகலாம். மேலே சொன்னவை எல்லாம் அது அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியை பொருத்து அந்த அந்த விடயங்களில் நன்மைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

தீய பலன்கள் -
சொந்த இராசியில் இருந்த வந்த இராகுவும் 7ல் இருந்த வந்த கேதுவும் விலகுவதால் இதுவரை இருந்த வந்த கஷ்டங்கள் தான் அதிகமாக விலகும் அதனால் கடக இராசிக்கு இந்த முறை தீய பலன்கள் குறைவு தான். மேலும் நல்ல மாற்றங்களும் எதிர்பார்க்கலாம் இருந்தாலும் அலைச்சல்கள் மட்டும் குறையாது. உங்களின் தனிபட்ட திசாபுத்தி மோசமானால் மருத்துவ செலவுகளே அல்லது கல்வி செலவுகளே அல்லது விழா கால செலவுகளே மிகுந்து வந்து பணம் வீணாக வாய்ப்பு உண்டாகலாம். இந்த இராசி அரசு அதிகாரிகளை வாட்டும் இடமாற்றங்கள் அல்லது வீண் அலைச்சல்கள் நிகழ ஆரம்பிக்கும்.  புதிய இடமாற்றங்கள் புதிய செலவுகளை ஏற்படுத்தும். அந்நியர் அல்லது புதிய பழக்கமற்ற மனிதர்களின் கை ஓங்குவதால் சற்று வளைந்து கொடுத்து போக வேண்டி வரும். ஆடம்பரமாக அல்லது ஊதாரித்தனமான செலவு செய்ய ஆசை தூண்டும் அதை கட்டுப்படுத்தாமல் செலவு செய்தால் பணப்பை (Money wallet) மதிப்பு இழக்கும். 6ல் கேது வருவதால் தங்களின் உச்சபட்ச அறிவுக்கு திறமைக்கு தக்க சாவல்கள் வரும் விவேகமுள்ளவர்களும் நிதானமுள்ளவர்களுமே சாமாளிக்க முடியும்.

காலத்துக்தக்க தந்திரசாலியாக செயல்பட முடியாதவர்கள் சற்று பாதிக்கபடலாம். 12ல் ராகு வருவதால் நிம்மதியாக தூக்கும் நேரத்தின் காலஅளவு குறையலாம். இந்த இராசி ஓய்வூதியம் வாங்கும் நபர்களுக்கு பற்றாக்குறையான காலகட்டம் உருவாகும். திடீரென சில புதிய மருத்துவ செலவுகள் வந்து போகலாம். வாழ்க்கையில் சில உறவுகளில் உள்ள வரம்புகள் மீறி நடந்து கொள்ள வாய்ப்பு உண்டு அல்லது பகைத்து கொள்ளலாம். எதிர்மறையான எண்ணம் கொண்டவர்களை அடிக்கடி சந்திக்க வேண்டி வரும். தனது உடலை தானே வருத்திக் கொள்வது போன்ற அலைச்சல் அல்லது அது போன்ற சூழல்கள் வரும். விரைவாக முடிக்க வேண்டும் என்று சில விஷயங்களை அல்லது சில நபர்களை மறந்து போய் விடுவது போன்ற பலன்கள் உண்டாகும். கொசுவால் பரவும் தொற்று நோய்களின் தொல்லைகள் வரலாம். மேலே சொன்னவை எல்லாம்  அது அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியை பொருத்து அந்த அந்த விடயங்களில் தீமைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

மிதுன ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன், மிதுனம் ராசிக்கு இராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆண்டின் பலன்கள்…

மிதுன ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆம் ஆண்டு பொதுபலன்,  மிதுனம் ராசிக்கு இராகு கேது பெயர்ச்சி 2019, 2020 ஆண்டின் பலன்கள்…

இராகு - கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்க முறைபடி விளம்பி மாசி 1 தேதி ஆங்கில தேதி படி - 13-02-2019 புதன் கிழமை இராகு பகவான்  கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் மகர இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

திருகணித பஞ்சாங்க முறைபடி சராசரியான இராகு - கேது பெயர்ச்சி விளம்பி மாசி 23 தேதி ஆங்கில தேதி படி - 07-03-2019 அன்று காலையில் இராகு பகவான் கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் மகர இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள் தொடர்ந்து அந்த ராசி பயணித்து சார்வரி புரட்டாசி 7 ஆம் தேதி ஆங்கில தேதி படி 23-09-2020 காலை வரை இந்த ராசியில் இருப்பார்கள்.

இராகு - கேது பெயர்ச்சியின் இராசி சக்கர வரைபடம் -  

இராகு - கேதுவுக்கு தனித்துவமான கோள் அந்தஸ்து இல்லாத சாயா கிரகங்கள் இதன் காரணத்தால் ஆட்சி வீட்டு பலம் பார்வை பலமும் போன்றவை தீர்க்கமாக எடுத்து கூற இயலாத காரணத்தால் இராகு - கேது பொருத்த வரை அந்த கிரகங்கள் எங்கே இருக்கின்றனவோ அதுவே அதற்கான பலாபலன்களை வெளிப்படுத்தும் முதல்படியான இருப்பிடம் ஆகும் பயணிக்கும் ராசி சேரும் பார்க்கும் கிரகங்கள் பொருத்து பலன்களை சுட்டு காட்டக் கூடியது. அந்த வகையில் 1 1/2 வருடத்திற்கு தனது இராசியை மாற்றி சுற்றி வரும் இந்த இராகு - கேதுவை கருநாகன் - செந்நாகன் என்று அழைப்பார்கள் இந்த காலநாகமானது தற்போது கடக இராசியையும் மற்றும் மகர இராசியையும் பிடித்திருந்தது அதில் இருந்து மாறி இப்போது மிதுன இராசியையும் மற்றும் தனுசு இராசியையும் பிடிக்க போகிறது . எனவே பலாபலன்களில் பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் முக்கிய இராசிகள் நான்கு ஆகும் அவை கடகம், மகரம், மிதுனம் மற்றும் தனுசு இராசிகளாகும் இந்த நான்கு இராசிகளை ஜென்ம ராசியாக கொண்ட அன்பர்களும் சில பல மாற்றங்களை ஏற்படுத்தும்.

இருந்தாலும் அடிப்படையாக 12 இராசிக்காரர்களுக்கும் ஆன சில மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த இராகு - கேது பெயர்ச்சி பொதுபலன்களை தற்போது பார்போம்.  அதற்கு முன் கோச்சார ரீதியான பலன்கள் என்பது சமையலறையில் சமைக்கும் போது உணவின் வாசனையோ அல்லது புகையோ சமையலறையின் சந்துகளின் பலவழிகளில் வெளியேறும் அதில் ஒரு சிறு சந்தின் வழியாக வெளியேறும் வாசனையோ அல்லது புகையோ அந்த உணவின் முழு வாசனையேன்று அல்லது புகையேன்றோ கருதி விடக்கூடாது அது அந்த உணவின் வாசனையின் அல்லது புகையின் ஒரு பகுதி தான் அது போலவே தான் கோச்சார ரீதியான பலன்களும் எனவே தனி தனி நபரின் ஜாதக நிலைமை திசாபுத்தி நடப்பு இவற்றை எல்லாம் பொருத்தே பலன்கள் தீர்க்கமாக அமைந்திருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல இரண்டு கிரகங்கள் அல்லது அதற்கு மேலோ இராகு - கேதுவுடன் சேரும்ல சமயத்திலும் கிழே சொல்ல போகும் பலன்கள் சற்று மாறி நடக்கலாம்.
 
மிதுனம் ராசியின் இராகு - கேது பெயர்ச்சி பலாபலன்கள்
நல்ல பலன்கள் -
சந்திரன் மிதுனத்தில் இருக்குமாறு பிறந்து ஜென்ம இராசியை மிதுன இராசியாக கொண்ட அன்பர்களுக்கு தங்களின் இராசிக்கு 2 ஆம் இராசியில் இருந்த இராகு தற்போது தங்களின் இராசிக்கே இப்போது வந்து சேர்கிறார் அது போல 8 ஆம்  இராசியில் இருந்த கேது 7 ஆம் இராசிக்கு இப்போது வந்து சேர்கிறார். இதனால் வரை ராகு கேதுவால் தடுத்து வரப்பட்ட ஒருவருடைய பணம் விஷயங்களில் உண்டாகும் நன்மைகள். குடும்ப சொத்தால் உண்டாகும் நன்மைகள். உயர்கல்வி மற்றும் கற்கும் வலிமை. ஆன்மீக ரீதியான தொழில் செய்பவர்களுக்கு கைகூடிவராமல் இருந்த நன்மைகள். நிதி மற்றும் நிர்வாக ஆலோசனை கொடுக்கும் தொழில் செய்பவர்களுக்கு கைகூடிவராமல் இருந்த நிதி சார்ந்த நன்மைகள். தொழிலில் வராமல் தடுத்து வரப்பட்ட வெகுமதிகள் போன்ற அனைத்து விஷயங்களில் இருந்த அனைத்து தடைகளும் இனி நீங்கி நல்ல பலன்கள் வர ஆரம்பிக்கும் அது அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியை பொருத்து அந்த அந்த விடயங்களில் நன்மைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

புதிய ஆதாயங்களை கண்டுபிடிப்பது. வர வேண்டிய கடன் பாக்கி வருவதற்க்கான வாய்ப்பு உண்டாகலாம். இதுவரை செய்து வந்த தெய்வீக காரியங்களுக்கான நன்மைகள் மெல்ல வரத் தொடங்கும். மனதை வாட்டி வந்த கவலைகள் மற்றும் அவமானங்கள் சற்று விலகும். பங்காளிகள் மற்றும் உறவினர்களிடம் இருந்து தடுத்து வரப்பட்ட பணவரவுகள் இனி நீங்கி பணவரவாக வாய்ப்பு உண்டாகலாம். தங்களின் ஜென்ம ராசிக்கு இப்போது கேது 7ல் வருவதால் ஒவ்வொரு காரியங்களையும் கவனிக்கும் விதம் மற்றும் கவனித்த காரியங்களை முடிப்பதற்கான தொடர்புகளை விரிவாக்குவது உண்டாகும். அதில் அனைவரை அரவணைத்துக்கொள்ளுதல் மற்றும் ஒன்றாக சேர்த்தலில் வெற்றி உண்டாக வாய்ப்பு மற்றும் திறன்கள் மிக செய்யும். தனுசு ராசிக்கு வரும் கேது தங்களின் லட்சியங்களை நேராக்க அல்லது சீர்தூக்கி பார்க்க உதவும்.

தங்களின் ஜென்ம ராசிக்கு இப்போது ராகு வருவதால் ஆதாயம் பெற வேண்டி புதிய பயணங்கள் மற்றும் புதிய நண்பர்கள் அல்லது புதிய மனிதர்கள் பழக்கங்கள் உண்டாக்கலாம். தொழில் துறையினர்களுக்கு தன்னிலையில் இருந்து சற்று வளைந்து கொடுத்து போய் அதனால் லாபம் ஈட்ட வேண்டிய நிலைமை உண்டாகும் இருந்தாலும் நல்ல திசாபுத்திகள் கொண்டவர்களுக்கு அதனால் எதிர்பாராத புதிய தொழில் வாய்ப்புகள் திடீர் லாபம் உண்டாகும், தனது வியாபார எல்லையை விரிவாக்க செய்ய வாய்ப்பு கிடைக்கலாம் ஆனால் அதிகமாக பேரம் பேசும் படி சூழ்நிலைகள் அமையலாம் - மிதுனராசி). ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகத்தில் இருப்பவர்களுக்கு சிறந்த வர்த்தக கண்காட்சி பலன் அமையும். எதையும் கற்று கொள்ளவோ அல்லது தெரிந்துகொள்ளவோ தயாராக இருக்க வேண்டும். அதே போல The youngsters may attain the new update in their style, dress, appearance. அது அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியை பொருத்து அந்த அந்த விடயங்களில் நன்மைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

தீய பலன்கள் -
துன்மார்க்கர்கள் தொடர்பு உண்டாக வாய்ப்பு உண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் This period new persons approach a relationship with you, therein some wicked person also approaches may happen so should be cautious. திருமண விஷயத்தில் எடுக்கும் முயற்சிகள் காலதாமதமாக தான் கைகூடி வரும். ஆடம்பரமாக அல்லது ஊதாரித்தனமான செலவு செய்ய ஆசை தூண்டும் அதை கட்டுப்படுத்தாமல் செலவு செய்தால் பணப்பை (Money wallet) மதிப்பு இழக்கும். கிண்டல் குறும்புதனமான செயல்களை சற்று ஒத்திவைத்துக்கொள்ள வேண்டும். அதிக நண்பர்கள் அதிக நேரத்தை வீணாக்குவார்கள். ஏற்கெனவே பேசிவைத்த முடிவுகளை அல்லது விஷயங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மாற்ற பார்ப்பார்கள். சிலர் புதிய குழப்பத்தை தூண்டிவிட்டு அதில் உங்களையும் பலியாக்க பார்ப்பார்கள்.

தங்களின் ஜென்ம ராசிக்கு இப்போது ராகு வருவதால் இந்த இராசிகாரர்களுக்கு அவர்களின் வளங்களை மற்றவர் பறிக்க பார்க்கும் சூழ்நிலைகள் நெருக்கடிகள் வரலாம். அதிக அலைச்சல்கள். அதே போல ஒரு காரியத்தை பூர்த்தி செய்வதற்க்காக தேவையற்ற சில தியாகங்களை செய்ய வேண்டி வரலாம். அதே போல அருகில் இருப்பவர்களுடன் முரண்பாடுகளை தூண்டும் பேச்சுக்கள் வரலாம் சமாதானத்தை ஏற்படுத்த இணக்கத்துடன் பேச வேண்டும். உணவை விற்கும் தொழில் துறையனர்களும் மற்றும் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்பவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வரிச்சுமையால் லாப பாதிப்பு அல்லது உணவில் தேவையற்ற கலப்படங்கள் உண்டாகி தங்களின் புகழுக்கு இழுக்கு உண்டாக்க முயற்சிக்கலாம். வெயில்கால பொருட்களை வியாபாரம் செய்பவர்களுக்கு அதற்கான மூலப்பொருட்களை ஏற்படுத்த அதிகமாக மெனக்கெட வேண்டிய நிலை உண்டாகும்.

7ல் கேது வருவதால் கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் தேவையற்ற வாதங்களை தவிர்க்க வேண்டிய காலம் தொடர்ந்து வாதவிவாதங்கள் செய்தால் கடைசி ஒருவரை ஒருவர் பேசிக்கொள்ள தவிர்க்க வேண்டிய சூழல் வந்து போகும். ஏதாவது கருத்தை தனது வாழ்க்கை துணை கேட்டால் அவர்களுக்கு ஒத்துப்போகும் விதமாக தலையை ஆட்டுவது தான் தற்போதைக்கு புத்திசாலித்தனம். கூட்டு வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு லாபக்குறைவு உண்டாகலாம். பொழுதுபோக்கு அல்லது திரைப்படம் போன்ற களிப்புட்டும் விஷயங்களுக்கு போவதற்கும் தடை மற்றும் அந்த பொழுதுபோக்கு அல்லது திரைப்படம் துறை வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வருமான பற்றாக்குறைபாடு. துணி வியாபாரம் பொருளையும் வாங்கி விற்கும் கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கு கவனம் தப்பினால் முதலை போட்டு விற்க வைக்க அதிக காலம் காத்திருக்க வேண்டி வரலாம் அதிகமான முதலீட்டை குறைப்பது நல்லதாகும். மேலே சொன்னவை எல்லாம்  அது அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து திசாபுத்தியை பொருத்து அந்த அந்த விடயங்களில் தீமைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

ரிஷப இராசிக்கு இராகு - கேது பெயர்ச்சியினால் 2019, 2020, ஆம் ஆண்டு பொதுபலன்கள்…

ரிஷப இராசிக்கு இராகு - கேது பெயர்ச்சியினால் 2019, 2020, ஆம் ஆண்டு பொதுபலன்கள்…

இராகு - கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்க முறைபடி விளம்பி மாசி 1 தேதி ஆங்கில தேதி படி - 13-02-2019 புதன் கிழமை இராகு பகவான்  கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் மகர இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

திருகணித பஞ்சாங்க முறைபடி சராசரியான இராகு - கேது பெயர்ச்சி விளம்பி மாசி 23 தேதி ஆங்கில தேதி படி - 07-03-2019 அன்று காலையில் இராகு பகவான் கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் மகர இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள் தொடர்ந்து அந்த ராசி பயணித்து சார்வரி புரட்டாசி 7 ஆம் தேதி ஆங்கில தேதி படி 23-09-2020 காலை வரை இந்த ராசியில் இருப்பார்கள்.

இராகு - கேது பெயர்ச்சியின் இராசி சக்கர வரைபடம் -

இராகு - கேதுவுக்கு தனித்துவமான கோள் அந்தஸ்து இல்லாத சாயா கிரகங்கள் இதன் காரணத்தால் ஆட்சி வீட்டு பலம் பார்வை பலமும் போன்றவை தீர்க்கமாக எடுத்து கூற இயலாத காரணத்தால் இராகு - கேது பொருத்த வரை அந்த கிரகங்கள் எங்கே இருக்கின்றனவோ அதுவே அதற்கான பலாபலன்களை வெளிப்படுத்தும் முதல்படியான இருப்பிடம் ஆகும் பயணிக்கும் ராசி சேரும் பார்க்கும் கிரகங்கள் பொருத்து பலன்களை சுட்டு காட்டக் கூடியது. அந்த வகையில் 1 1/2 வருடத்திற்கு தனது இராசியை மாற்றி சுற்றி வரும் இந்த இராகு - கேதுவை கருநாகன் - செந்நாகன் என்று அழைப்பார்கள் இந்த காலநாகமானது தற்போது கடக இராசியையும் மற்றும் மகர இராசியையும் பிடித்திருந்தது அதில் இருந்து மாறி இப்போது மிதுன இராசியையும் மற்றும் தனுசு இராசியையும் பிடிக்க போகிறது . எனவே பலாபலன்களில் பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் முக்கிய இராசிகள் நான்கு ஆகும் அவை கடகம், மகரம், மிதுனம் மற்றும் தனுசு இராசிகளாகும் இந்த நான்கு இராசிகளை ஜென்ம ராசியாக கொண்ட அன்பர்களும் சில பல மாற்றங்களை ஏற்படுத்தும்.

இருந்தாலும் அடிப்படையாக 12 இராசிக்காரர்களுக்கும் ஆன சில மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த இராகு - கேது பெயர்ச்சி பொதுபலன்களை தற்போது பார்போம்.  அதற்கு முன் கோச்சார ரீதியான பலன்கள் என்பது சமையலறையில் சமைக்கும் போது உணவின் வாசனையோ அல்லது புகையோ சமையலறையின் சந்துகளின் பலவழிகளில் வெளியேறும் அதில் ஒரு சிறு சந்தின் வழியாக வெளியேறும் வாசனையோ அல்லது புகையோ அந்த உணவின் முழு வாசனையேன்று அல்லது புகையேன்றோ கருதி விடக்கூடாது அது அந்த உணவின் வாசனையின் அல்லது புகையின் ஒரு பகுதி தான் அது போலவே தான் கோச்சார ரீதியான பலன்களும் எனவே தனி தனி நபரின் ஜாதக நிலைமை திசாபுத்தி நடப்பு இவற்றை எல்லாம் பொருத்தே பலன்கள் தீர்க்கமாக அமைந்திருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல இரண்டு கிரகங்கள் அல்லது அதற்கு மேலோ இராகு - கேதுவுடன் சேரும்ல சமயத்திலும் கிழே சொல்ல போகும் பலன்கள் சற்று மாறி நடக்கலாம்.

ரிஷப ராசியின் இராகு - கேது பெயர்ச்சி பலாபலன்கள்

நல்ல பலன்கள் -
சந்திரன் ரிஷபத்தில் இருக்குமாறு பிறந்து ஜென்ம இராசியை ரிஷப இராசியாக கொண்ட அன்பர்களுக்கு தங்களின் இராசிக்கு 3 ஆம் இராசியில் இருந்த இராகு 2 இராசிக்கு இப்போது வந்து சேர்கிறார் அது போல 9 ஆம்  இராசியில் இருந்த கேது 8 ஆம் இராசிக்கு இப்போது வந்து சேர்கிறார். இதனால் ராகு கேதுவால் கல்வி மற்றும் சாஸ்திர வலிமை கூடும். புனித நூல் அல்லது ஸ்தலங்கள் தொடர்பு உண்டாகும். பூர்வபுண்ணியத்தால் சில புண்ணிய கொடைகள் சில கிடைக்கும். சிலருக்கு திடீரென செல்வ செழிப்பு அல்லது பண வரவுகள் உண்டாகும் அதை காப்பாற்றி கொள்வது என்பது அவர் அவர் திசாபுத்தியின் பொருத்து அமையும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கு வாய்ப்பு. மன தைரியத்திற்கு தடை கொடுத்து வந்த சம்பவங்கள் மாறி புதிய உத்வேகம் கிடைக்கும். இதுவரை நடந்து வந்த பொறுப்பற்ற அல்லது போலியான செயல்கள் இனி குறைந்து வரும்.

இந்த இராசியில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வரகிற பந்தயங்களில் சில கலவரங்களுக்கிடையில் வெற்றி. புதிய இல்லத்திற்கு மாறி குடிபுகும் தேவைகள். தொல்லை கொடுத்தவந்த பகைவர்கள் சற்றி ஒதுங்கி போவதால் இவர்களுக்கு நன்மை உண்டாகும். உங்களுக்கு இதுவரை மறைந்து கிடந்த ரகசியங்கள் தெரிய அல்லது பேசத் தயங்கிய காரியங்களை துணிவாக பேச புரிய வைக்ககூடிய காலங்கள் உண்டாகும். உங்களுக்கு தடுமாற்றம் கொடுத்து வந்த விஷயங்களும் இனி நன்கு தெரிய அல்லது புரியக்கூடிய காலங்கள் உண்டாகும். உங்களின் தந்தைக்கு அல்லது சகோதர உறவுகளுக்கு தாமதபடுத்தி கொண்டிருந்த விஷயங்கள் விலகி அவர்களுக்கு அதனால் நன்மை உண்டாக்கலாம். சிந்தனைகளை விஸ்தரிக்கும் சம்பவங்கள் மேலும் புதிய பயண யோசனைகள் பிறக்கும் காலங்கள் ஆகும்.

தூரத்தில் உள்ளவர்களை அழைத்து இணைந்து நடத்தக்கூடிய சில உற்சாகம் தரும் விழாக்கள் இந்த காலக்கட்டங்களில் அமையலாம். இராகுவை போல் கொடுப்பார் இல்லை என்பது ஜோதிட வழக்குமொழி இராகு 2 ஆம் இராசிக்கு வருவதால் நல்ல திசாபுத்திகள் நடப்பவர்கள் சிலருக்கு அசையாச் சொத்துக்கள் சேர்க்கைகள் உண்டாகும். பொது அறிவு மற்றும் வெளிப்புற மதிப்புகளை உணரும் வாய்ப்பு உண்டாகலாம். வெளிநாட்டிற்கு போக முயற்சிப்பவர்களுக்கு அதற்க்கான வாய்ப்புகள் உண்டாகும் மேலும் ஏற்கெனவே வெளிநாட்டில் இருப்பார்களுக்கு சாதுரியமாக தந்திர நடந்து கொண்டால் அதில் வெற்றிகளை ஈட்டலாம். நாளைக்கு நம்மை காப்பதற்கான தெய்வீக செயல்பாடுகளில் ஈடுபட்டு நன்மை தேடி கொள்வது. மேலே சொன்னவை அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து அந்த அந்த விடயங்களில் நன்மைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

தீய பலன்கள் -
இதுவரை சேர்த்து வைத்திருந்த பணத்திற்கு சற்று செலவுகள் வரலாம். குடும்ப காரியங்களில் அல்லது குடும்ப  விழாக்களில் மற்றவர்கள் கூறுவதாலோ அல்லது இவரே நினைப்பதாலோ அடிக்கடி ஏதேனும் மாற்றங்களை செய்து கொண்டிருக்க வேண்டி நிலைகள் உருவாகும் அதனால் வீண் அலைச்சல் அல்லது மனவுளைச்சல். அடிக்கடி மாறக்கூடிய உறுதிமொழிகளை நிங்கள் குடும்ப உறுபினர்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இவரை சுற்றி உள்ள சூழல்கள் அடிக்கடி மாறும் அதனால் புரிவதற்கு சூழல் கடினமாகும். நன்மை தந்து வந்த நிதி ஆதாரங்கள் சில மறையலாம். இராகு வாக்குஸ்தானம் ஆன 2 ஆம் இராசிக்கு வருவதால் உணர்ச்சி துடிதுடிப்பை குறைத்துக் கொண்டு இனி பேசி வர வேண்டும் அதே போல வணிகத்தில் புதிய வாக்கு மற்றும் ஒப்பந்தங்களை எச்சரிக்கை உணர்வுடன் கொடுக்க வேண்டும். திட்டங்கள் தீட்டி கடைசி கிடப்பில் போட்ட கதை போல பல நடவடிக்கைகள் வரவுசெலவால் பாதிக்கும். எதார்த்தம் அல்லது மனசாட்சிக்கு புறம்பாக  நம்பிக்கையற்ற நிலைமையில் கூடிய சில காரியங்களில் ஈடுபடக்கடிய கட்டாயம் உண்டாகலாம். நம்பிக்கையை மீறக்கூடிய அல்லது ஒற்றுமையை குலைக்க கூடிய சில பேச்சுக்கள் வரலாம்.

காரணமில்லாத அல்லது திடீரென வரக்கூடிய வகையில் வட்டி உயர்வு மற்றும் கடன்பட்டவர்களுக்கு கடனை அடைப்பதற்க்கான சூழல்கள் திடீரென மாறும். உங்களுக்கு இருந்த அதிர்ஷ்டம் சில அடுத்தவருக்கு மாறும் அதே போல உங்களுக்கு இருந்த அதிகாரங்கள் கூட சில அடுத்தவருக்கு மாறலாம். வீட்டுப் பத்திரங்கள் அடமான கடன்களின்  வைத்திருப்பவர்களுக்கு அதை அடைப்பதற்கு பல தடைகள். நீர் சார்ந்த காய்சல் அல்லது பரவும் நோய்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரையேனும் தாக்கும் வாய்ப்புகள் உண்டாகலாம்.  நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு அந்த நோயின் வலிமையை குறைக்க புதிய முயற்சி எடுக்கலாம். கற்றுக்கொண்ட அனுபவ விஷயம் சில நேரங்களில் மறக்கும். ஆழமாக பலவற்றை யோசித்து ஆனால் அதற்க்கான காலம் வரும் போது யோசிக்காத விஷயல்களை பேசி குழப்பம் உண்டாக்கலாம். மேலே சொன்னவை எல்லாம் அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து அந்த அந்த விடயங்களில் தீமைகள் அளவுகள் தோன்ற ஆரம்பிக்கும்.

மேஷ இராசிக்கு இராகு - கேது பெயர்ச்சியினால் 2019, 2020, ஆம் ஆண்டு பொதுபலன்கள்…

மேஷ இராசிக்கு இராகு - கேது பெயர்ச்சியினால் 2019, 2020, ஆம் ஆண்டு பொதுபலன்கள்…

இராகு - கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்க முறைபடி விளம்பி மாசி 1 தேதி ஆங்கில தேதி படி - 13-02-2019 புதன் கிழமை இராகு பகவான்  கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் மகர இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

திருகணித பஞ்சாங்க முறைபடி சராசரியான இராகு - கேது பெயர்ச்சி விளம்பி மாசி 23 தேதி ஆங்கில தேதி படி - 07-03-2019 அன்று காலையில் இராகு பகவான் கடக இராசியில் இருந்து மிதுன இராசிக்கும் மற்றும் கேது பகவான் மகர இராசியில் இருந்து தனுசு இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள் தொடர்ந்து அந்த ராசி பயணித்து சார்வரி புரட்டாசி 7 ஆம் தேதி ஆங்கில தேதி படி 23-09-2020 காலை வரை இந்த ராசியில் இருப்பார்கள்.

இராகு - கேது பெயர்ச்சியின் இராசி சக்கர வரைபடம் - 

இராகு - கேதுவுக்கு தனித்துவமான கோள் அந்தஸ்து இல்லாத சாயா கிரகங்கள் இதன் காரணத்தால் ஆட்சி வீட்டு பலம் பார்வை பலமும் போன்றவை தீர்க்கமாக எடுத்து கூற இயலாத காரணத்தால் இராகு - கேது பொருத்த வரை அந்த கிரகங்கள் எங்கே இருக்கின்றனவோ அதுவே அதற்கான பலாபலன்களை வெளிப்படுத்தும் முதல்படியான இருப்பிடம் ஆகும் பயணிக்கும் ராசி சேரும் பார்க்கும் கிரகங்கள் பொருத்து பலன்களை சுட்டு காட்டக் கூடியது. அந்த வகையில் 1 1/2 வருடத்திற்கு தனது இராசியை மாற்றி சுற்றி வரும் இந்த இராகு - கேதுவை கருநாகன் - செந்நாகன் என்று அழைப்பார்கள் இந்த காலநாகமானது தற்போது கடக இராசியையும் மற்றும் மகர இராசியையும் பிடித்திருந்தது அதில் இருந்து மாறி இப்போது மிதுன இராசியையும் மற்றும் தனுசு இராசியையும் பிடிக்க போகிறது . எனவே பலாபலன்களில் பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் முக்கிய இராசிகள் நான்கு ஆகும் அவை கடகம், மகரம், மிதுனம் மற்றும் தனுசு இராசிகளாகும் இந்த நான்கு இராசிகளை ஜென்ம ராசியாக கொண்ட அன்பர்களும் சில பல மாற்றங்களை ஏற்படுத்தும்.

இருந்தாலும் அடிப்படையாக 12 இராசிக்காரர்களுக்கும் ஆன சில மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த இராகு - கேது பெயர்ச்சி பொதுபலன்களை தற்போது பார்போம்.  அதற்கு முன் கோச்சார ரீதியான பலன்கள் என்பது சமையலறையில் சமைக்கும் போது உணவின் வாசனையோ அல்லது புகையோ சமையலறையின் சந்துகளின் பலவழிகளில் வெளியேறும் அதில் ஒரு சிறு சந்தின் வழியாக வெளியேறும் வாசனையோ அல்லது புகையோ அந்த உணவின் முழு வாசனையேன்று அல்லது புகையேன்றோ கருதி விடக்கூடாது அது அந்த உணவின் வாசனையின் அல்லது புகையின் ஒரு பகுதி தான் அது போலவே தான் கோச்சார ரீதியான பலன்களும் எனவே தனி தனி நபரின் ஜாதக நிலைமை திசாபுத்தி நடப்பு இவற்றை எல்லாம் பொருத்தே பலன்கள் தீர்க்கமாக அமைந்திருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல இரண்டு கிரகங்கள் அல்லது அதற்கு மேலோ இராகு - கேதுவுடன் சேரும்ல சமயத்திலும் கிழே சொல்ல போகும் பலன்கள் சற்று மாறி நடக்கலாம்.

மேஷம் ராசியின் இராகு - கேது பெயர்ச்சி பலாபலன்கள் - 

நல்ல பலன்கள் -
சந்திரன் மேஷத்தில் இருக்குமாறு பிறந்து ஜென்ம இராசியை மேஷ இராசியாக கொண்ட அன்பர்களுக்கு தங்களின் இராசிக்கு 4 ஆம் இராசியில் இருந்த இராகு 3 இராசிக்கு இப்போது வந்து சேர்கிறார் அது போல 10 ஆம்  இராசியில் இருந்த கேது 9 ஆம் இராசிக்கு இப்போது வந்து சேர்கிறார். இதனால் வரை ராகு கேதுவால் தடுத்து வரப்பட்ட வீடு மற்றும் உடைமை சுகம், கல்வி, வாகனம் வசதி, பதவி மற்றும் பணி உயர்வு, தொழிலால் பெறும் லாபம் மற்றும் புகழ், அரசாங்க ஒத்துழைப்பு, இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்தல் போன்றவற்றிற்கு இருந்த தடைகள் ஆகியவை நீங்கி இனி வரும் காலங்களில் அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து அந்த அந்த விடயங்களில் நன்மைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

அதே போல இந்த இராகு - கேது பெயர்ச்சி இந்த ராசிகாரர்களுக்கு தனது இலட்சியங்கள் நிறைவேறாமல் காத்திருந்தவர்களுக்கு அதற்கு உண்டான காலம் கிடைக்கும். சுற்றத்தார்களுடன் இருந்த பிணக்குகள் குறையும். தான் தெரிவித்த கருத்துக்களுக்கும் மற்றும் ஆணைகளுக்கும் மதிப்பு தராது இருந்தவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஒப்பந்தம் செய்து இருந்த தொழில் வாய்ப்புகள் வேகம் எடுக்கும். புதிய ஆபரணங்கள் வாங்க வாய்ப்பு. சர்ப்ப கிரகமான இராகு உபஜெய இராசியான 3க்கு வருவது நன்மை விளைவிக்கும் அதாவது எடுத்த காரியத்தை விரைவில் செய்து முடிக்க தேவையான வேகமும் விவேகமும் கிடைக்கும் குறிப்பாக புதிய நன்மை தேடி அடைவற்க்காக விசாரித்தல், புதிய பரிசோதனை முயற்சி செய்து பார்ப்பது போன்றவற்றில் ஆர்வம் காட்டலாம். அதே போல கேது 9 ஆம் இராசிக்கு வருவதால் குடும்ப தொழில் மற்றும் பாரம்பரியமாக செய்து வரும் தொழில்களுக்கு அனுகூலம் அல்லது சில உறுதித்தன்மை கிடைக்கலாம். சமரசம் செய்வது அல்லது அனுபவங்களை பயன்படுத்துவது போன்றவற்றிகு தெளிவான நல்லிணக்கம் கிடைக்கலாம். முரண்பட்ட ஜோடிகள் சமாதானம் ஆகலாம்.

அதே போல இந்த இராகு - கேது பெயர்ச்சி இந்த ராசிகாரர்களுக்கு கைவிடாது வலிமையாக தொடர்ந்து போராட வைக்கும் அதனால் காரிய வெற்றிக்கான வாய்ப்புள் அதிகரிக்கும். அடிக்கடி பயணம் செய்யவேண்டிய நிலைமை வந்தாலும் அதனால் நன்மைகள் விளைவது. சேவைத்துறையில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுக்கு செய்யும் சேவையால் மதிப்பு உயர்வது. தேவதாபக்தி மிகும் அதனால் தெய்வீக காரியங்களில் ஈடுபாடு வரலாம். நாலு பேருக்கு உபதேசம் செய்ய அதில் ஆர்வம் உண்டாகும். சிறப்பான சில எண்ணங்கள் உயர்வு மற்றும்  திடசித்தம் கிடைக்கும். முக்கியமாக ஆவலும் மற்றும் உற்சாகமும் அதிகமாகும், இளம் பருவத்தினருக்கு புதிய friendship forming நடக்கலாம், நடுவயதினருக்கு ஆங்கிலத்தில் சொன்னால் modification of the thinking principles தமிழில் சொன்னால் சிந்திக்கும் விதத்தை  அதன் பாணியை மாற்றியமைக்கும் சூழ்நிலைகளை அமையும்.

தீய பலன்கள் -
இதுவரை இருந்த கஷ்டங்கள் தான் அதிகமாக விலகும் அதனால் மேஷ இராசிக்கு இந்த முறை தீய பலன்கள் குறைவு தான். சூரியன் கிழக்கில் மெதுவாக உதிப்பதை போல பாக்கியங்களும் மெதுவாக தான் வரும். சகோதர சகோதரிகளின் விஷயத்தில் மட்டும் ஏற்கெனவே இருக்கும் சிக்கல்கள் உடனடியாக தீராது. அடிக்கடி பயணம் செய்யவேண்டிய நிலைமை வரும். அன்றாட நினைவாற்றல் என்பது குறைவு படும் அதே சமயத்தில் தெய்வீக அறிவாற்றல் பலப்படும். கொஞ்ச கவனம் தப்பினாலும் சீக்கிரம் சாதாரண விடயங்கள் கூட பிரச்சினைக்குரிய தாக மாறும் அதனால் பிரச்சினைகளை எதிர்கொள்ளல் வேண்டி தலைவலி வரும். ஆயுதங்கள் வைத்திருக்கும் பணியில் இருப்போர்கள் அதை உபயோகிப்பதில் கவனமாக இருக்க வேண்டும் அவசர நடவடிக்கை எடுத்தால் விளைவு கடுமையாகும்.

தேவையற்றவர்களின் தொடர்பால் உங்களின் இயல்பார்ந்த குணம் மாற வாய்ப்பு உண்டு பின்பு அதனால் சற்று மோசமான விளைவுகள் வந்த பிறகு தான் உங்களுக்கு தெரியும். ஒரே சமயத்தில் இரண்டு விஷயங்களை செய்தாலோ அல்லது ஒரே சமயத்தில் இரண்டு முடிவுகளை ஆராய்ந்தாலோ மனகுழப்பங்கள் மிகுந்து கலவை எண்ணங்களால் அவசரப்பட்டால் காரியங்கள் சிதறலாம். சண்டைகளில் அல்லது குழுவுக்குள் நடக்கு விவாதங்கள் மற்றும் விமர்ச்சனங்களில் நுழைந்தால் உங்களின் மதிப்பு தான் கெட்டுப்போகும். துணிவான அல்லது துரிதமான நடவடிக்கை எடுக்க போவதற்கு முன் ஆன்மீக கிரகமான கேது 9ல் வந்திருப்பதால் உங்களின் உள்வுணர்வில் தெய்வீகமாக தோற்றக்கூடிய சில எண்ணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நாம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தெய்வீக அருள் இருக்கிறதா என்று ஆய்ந்து பின் நடவடிக்கை எடுக்கலாம். நான் மேலை சொன்னது போல சர்ப்ப கிரகமான இராகு உபஜெய இராசியான 3க்கு வருவதாலும் கேதுக்கு ஞானபலம் தரும் 9 ஆம் இராசியில் வருவதாலும் நன்மை விளைவிக்கவே வாய்ப்பு அதிகம்.

Powered by Blogger