பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், பூரம் நட்சத்திரத்தில் பிறந்த அடியார்கள்...
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், பூரம் நட்சத்திரத்தில் பிறந்த அடியார்கள்...
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின்
பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...
நட்சத்திரம் - பூரம்
பூரம் நட்சத்திரத்தின் ஆதிபத்ய கிரகம் -
சுக்கிரன்
பூரம் நட்சத்திரத்தின் அதிதேவதை
- பாகாதேவதா
பூரம் நட்சத்திரத்தின் யோனி - பெண் எலி
பூரம் நட்சத்திரத்தின் கணம் - மானுஷ கணம்
பூரம் நட்சத்திரத்தின் பூதம் - நிலம், நீர்
பூரம் நட்சத்திரத்தின் இராசி இருப்பு - சிம்மம் ராசியின்
விண்மீன் மண்டலத்தில் சிங்கத்தின் மார்பு உடல் பகுதியை போல் காணப்படுகிற இரண்டு
பெரிய நட்சத்திர கூட்டங்களின் தொகுப்பாக இந்த நட்சத்திர மண்டலம் இருக்கிறது.
பூரம் நட்சத்திர இராசி சக்கரத்தில் இருப்பு பாகை - சிம்ம ராசியில் பாகை 133:20:00 முதல்
146:40:00 கலை வரை இருப்பாக உள்ளது.
பூரம் நட்சத்திரத்தின் இராசி நாதன் - சூரியன்
சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு பூரம் நட்சத்திரம் ஜென்ம
நட்சத்திரமாகும்.
ஜென்ம இராசி சிம்ம இராசியாகும்.
பொதுகுணங்கள் ஏன் சந்திரன் - சந்திரனே மனசுக்கு காரன் மற்றும்
உடல்காரகனும் இந்த கிரகம் தான் அதனால் தான் ஒவ்வொரு மனிதனின் மன குண அமைப்பை
பார்க்க ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின்
பொதுகுணங்கள் -
இராசி சக்கரத்தில் பதினொன்றாவது நட்சத்திரமாக இருக்கும் பூரம் நட்சத்திரத்தில் சந்திரனிருக்க பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிபத்ய நட்சத்திரமான இது படைபாற்றல்
நடசத்திரமாகும் எனவே இந்த நட்சத்திரத்தில் சந்திரனிருக்க
பிறந்தவர்கள் நுண்ணறிவு திறன்கள் சில இருக்கலாம்
முக்கியமாக கலையறிவான விஷயங்களில் மேலும் மற்றவரிடம் அன்பு காட்டுவது மற்றும்
பிரியமாக பேசுவது போன்றவற்றில் மகிழ்ச்சி அடையக்கூடியவர்கள்.... மீதி காணொளியில் உள்ளது
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், பூரம் நட்சத்திரத்தில் பிறந்த அடியார்கள்..."
கருத்துரையிடுக