கந்தர் அனுபூதியின் பாடல் 27, 28 பாடல்களின் விளக்கம், கந்தரனுபூதி செய்யுள் 27 முதல் 28 பொருள்...

கந்தர் அனுபூதியின் பாடல் 27, 28, 29 பாடல்களின் விளக்கம், கந்தரனுபூதி செய்யுள் 27 முதல் 29 பொருள்...



27.
மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
பொன்னே, மணியே, பொருளே, அருளே,
மன்னே, மயில் ஏறிய வானவனே.

28.
ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
ஞானாகரனே, நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே.

0 Response to "கந்தர் அனுபூதியின் பாடல் 27, 28 பாடல்களின் விளக்கம், கந்தரனுபூதி செய்யுள் 27 முதல் 28 பொருள்..."

கருத்துரையிடுக

Powered by Blogger