கன்னி ராசியில் சந்திரன் இருந்தால், Chandran Kanni in Tamil, Moon Virgo in Tamil, ஜாதகத்தில் கன்னியில் சந்திரன் அமர்ந்தால்..

கன்னி ராசியில் சந்திரன் இருந்தால், Chandran Kanni in Tamil, Moon Virgo in Tamil, ஜாதகத்தில் கன்னியில் சந்திரன் அமர்ந்தால் வரும் பொது பலன்கள்..

ஜாதகத்தில் கன்னியில் சந்திரன் அமர்ந்தால் -
இயற்கையாக இந்த கன்னி ராசியில் இருக்கும் சந்திரனுக்கு நட்பு பலத்தை ஏற்படுத்தும் ராசியாக கன்னி இராசி இருக்கிறது மேலும் புதனுக்குரிய ராசியான கன்னியில் இருக்கும் சந்திரனால் புதனுக்குரிய பல பண்புகள் இந்த ராசிக்காரருக்கும் சில இருக்கும் அதாவது ஜாதகத்தில் கன்னியில் சந்திரன் இருக்க பிறந்தவர்கள் புதனுக்குரிய பல பண்புகளான இளமையான எண்ணம், பொதுமக்களின் செல்லம், செல்வாக்கு, சூழலுக்குதக்க மாற்றம், பல்வேறு பட்ட விஷயங்களிலும் ஈடுபாடு, நுண்ணறிவு, புத்திசாலிதனம், விழிப்புணர்வு. புதிய உணர்வுக்கு, அறிவுக்கு முக்கியத்துவம் தருவது. புரிந்துகொள்ளும் திறன், பேச்சாற்றல் இது போன்ற புதனுக்குரிய பல பண்புகள் இவர்கள் பெற்றிருக்கலாம். அது போக சந்திரன் கன்னியில் இருக்க பிறந்தவர்கள் சாந்தமான சுபாவத்துடனும் மற்றும் பாசம் கலந்த நடத்தையாலும் மற்றவர்களுடன் எளிதில் கலந்து பழக கூடியவர்கள்....
காணொளியில் காண்க 



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "கன்னி ராசியில் சந்திரன் இருந்தால், Chandran Kanni in Tamil, Moon Virgo in Tamil, ஜாதகத்தில் கன்னியில் சந்திரன் அமர்ந்தால்.."

கருத்துரையிடுக

Powered by Blogger