கந்தர் அனுபூதியின் பாடல் 21, 22, 23 பாடல்களின் விளக்கம், கந்தரனுபூதி செய்யுள் 21 முதல் 23 பொருள்...
கந்தர் அனுபூதியின் பாடல் 21, 22, 23 பாடல்களின் விளக்கம், கந்தரனுபூதி செய்யுள் 21 முதல் 23 பொருள்...
பாடல் 21
கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே
விரதா, சுர சூர விபாடணனே.
பாடல் 22
காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே.
பாடல் 23
அடியைக் குறியாது அறியா மையினால்
முடியக் கெடவோ? முறையோ? முறையோ?
வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே.
0 Response to "கந்தர் அனுபூதியின் பாடல் 21, 22, 23 பாடல்களின் விளக்கம், கந்தரனுபூதி செய்யுள் 21 முதல் 23 பொருள்..."
கருத்துரையிடுக