கந்தர் அனுபூதியின் பாடல் 24, 25, 26 பாடல்களின் விளக்கம், கந்தரனுபூதி செய்யுள் 24 முதல் 26 பொருள்...

கந்தர் அனுபூதியின் பாடல் 24, 25, 26 பாடல்களின் விளக்கம், கந்தரனுபூதி செய்யுள் 24 முதல் 26 பொருள்...


பாடல் 24 ...

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல, புரந்தர பூபதியே.

பாடல் 25 ...

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?
கையோ, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய், மயில் ஏறிய சேவகனே.

பாடல் 26 ...

ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத, மன
அதீதா சுரலோக சிகாமணியே.

0 Response to "கந்தர் அனுபூதியின் பாடல் 24, 25, 26 பாடல்களின் விளக்கம், கந்தரனுபூதி செய்யுள் 24 முதல் 26 பொருள்..."

கருத்துரையிடுக

Powered by Blogger