கந்தர் அனுபூதியின் பாடல் 18, 19, 20 பாடல்களின் விளக்கம், கந்தரனுபூதி செய்யுள் 18 முதல் 20 பொருள்...
கந்தர் அனுபூதியின் பாடல் 18, 19, 20 பாடல்களின் விளக்கம், கந்தரனுபூதி செய்யுள் 18 முதல் 20 பொருள்...
18.
உதியா, மரியா, உணரா, மறவா,
விதி மால் அறியா விமலன் புதல்வா,
அதிகா, அநகா, அபயா, அமரா
பதி காவல, சூர பயங் கரனே.
19.
வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.
20.
அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே.
18.
உதியா, மரியா, உணரா, மறவா,
விதி மால் அறியா விமலன் புதல்வா,
அதிகா, அநகா, அபயா, அமரா
பதி காவல, சூர பயங் கரனே.
19.
வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.
20.
அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே.
0 Response to "கந்தர் அனுபூதியின் பாடல் 18, 19, 20 பாடல்களின் விளக்கம், கந்தரனுபூதி செய்யுள் 18 முதல் 20 பொருள்..."
கருத்துரையிடுக