புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள் - புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவான உணவு நாட்டங்கள் மற்றும் சுவை விருப்பங்கள் - புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த அல்லது சித்தி அடியார்கள் & மகான்கள் -

நட்சத்திரம் - புனர்பூசம்
நட்சத்திர
ஆதிபத்ய கிரகம் - குரு
நட்சத்திர
அதிதேவதைகள் - அதிதி மாதா
நட்சத்திர
யோனி - பெண்
பூனை
நட்சத்திர
கணம் - தேவ
கணம்
நட்சத்திர
பூதம் - ஆகாயம்
நட்சத்திரத்தின்இராசி
இருப்பு - புனர்பூசம் 1,2,3 ஆம்
பாதம் மிதுனம் ராசியிலும்,
புனர்பூசம் 4 ஆம் பாதம் கடகம் ராசியிலும்
நட்சத்திரத்தின்இராசி இருப்பாக
உள்ளது.
இராசி
சக்கரத்தில் இந்த நட்சத்திரத்தின் இருப்பு பாகை - 80:00:00 பாகை முதல்
93:20:00 பாகை கலை வரை
இராசி
நாதன் - புதன் மற்றும் சந்திரன்
சந்திரன்
இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு புனர்பூசம் நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். ஜென்ம இராசி புனர்பூசம்
1,2,3 ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மிதுனம் இராசியாகும். புனர்பூசம் 4 ஆம் பாதத்தில்
பிறந்தவர்களுக்கு கடகம் இராசியாகும்.
பொதுகுணங்கள் ஏன் சந்திரன் - சந்திரனே மனசுக்கு
காரன் மற்றும் உடல்காரகனும் இந்த கிரகம் தான் அதனால் தான் ஒவ்வொரு மனிதனின் மன குண
அமைப்பை பார்க்க ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள் -
இராசி சக்கரத்தில் ஏழாவது நட்சத்திரமாக இருக்கும் புனர்பூசத்தில் சந்திரனிருக்க பிறந்தவர்கள் புதன்
மற்றும் வியாழன் கிரகங்களின் காரகத்துவங்கள் சேர்ந்த தன்மைகள் கலந்தவர்களாக
இருப்பார்கள் அதாவது... பாக்கி காணொளியில் உள்ளது (remains on video).
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்..."
கருத்துரையிடுக