இரக்கமான கருணையான முதலாளியாக இருப்பதற்க்கான யோகம்…

இரக்கமான கருணையான முதலாளியாக இருப்பதற்க்கான யோகம்…



ஒருவருடைய ஜாதகத்தில் ராசி சக்கரத்தில் சனியும் + சுக்கிரனும் சேர்ந்திருந்து அப்படி சேர்ந்திருக்கும் வீடுகள் 3 ஆம் வீடு, 4 ஆம் வீடு, 10 ஆம் வீடு, 6 ஆம் வீடு, 12 ஆம் வீடு ஆகிய வீடுகளில் எதேனும் ஒரு வீடாக இருந்து நட்பு தன்மையோடு சுப கிரகங்களால் பார்க்கபட்டும் இருந்தால் அவர் இரக்கமான கருணையான முதலாளியாக நடந்து கொள்வார் அதாவது தனது ஊழியர்களிடம் தயவு மனபான்மையோடு செயல்படுவார், மேலும் ஊழியர்களின் கஷ்டங்கள் மற்றும் சிரமங்கள் அறிந்த முதலாளியாகவும் இருப்பார்.  ஊழியர்களின் நலன்களை பராமரிக்க கூடியவராக அல்லது அக்கறை காட்டக்கூடியராகவும் இருப்பார்.

If one's horoscope rasi chart has Saturn and Venus conjunction in the 3rd house, or 4th house, or 10th house, or 6th house, or 12th house and that conjunction is favored and also a friendly one. results of the conjunction are that the person will act kindly to their servants and also know the employee's struggles and difficulties, and concern about the benefits of their employees.




0 Response to "இரக்கமான கருணையான முதலாளியாக இருப்பதற்க்கான யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger