27 நாமயோகங்களின் பெயர்கள் மற்றும் அதன் பொருள்…


ஜோதிடத்தின் ஆதார அமைப்புகளில் முக்கியமானது பஞ்சாங்கம் ஆகும் பஞ்சாங்கம் என்றால் வாரம் - திதி - நட்சத்திரம் - யோகம் - கரணம் ஆகிய ஐந்தின் அங்கத்தின் சேர்மான வார்த்தை தான் பஞ்சாங்கம் அதில் யோகம் (நாமயோகம்) ஒரு அங்கமாகும் இது சூரியன் சந்திரன் என்ற முக்கிய இரு கிரகங்களின்  வான்வெளி இருப்பிடங்களின் இடைவெளி பாகை அளவால் காலப் பகுதியை அளந்து அதை 27 பகுதிகளாக பிரித்து அந்த 27க்கும் ஒரு ஒரு பெயர் கொடுக்க பட்டுள்ளது அந்த 27 நாமயோகங்கள் சுப அசுப தன்மைகளின் அடிப்படையில் பெயர்கள் வழங்கபட்டன. சுப நாமயோகங்கள் நடைபெறும் போது சுபகாரியங்கள் செய்யலாம், அந்த சுபநாமயோகங்களில் குழந்தை பிறப்பதும் நல்லது என்பது பொது கருத்து. யோகம் (நாமயோகம்) இதில் இன்னும் ஆழமான கருத்தியல்கள் இருந்த போதும் இப்போது இதன் பெயர்கள் மற்றும் அதன் பொருளையும் பார்ப்போம்.

உதாரணமாக இந்த பதிவு செய்த இன்று மாலை வரை சித்தி நாமயோகம் உள்ளது இன்று பிறக்கும் குழந்தை சித்தி யோகத்தில் பிறக்கும்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "27 நாமயோகங்களின் பெயர்கள் மற்றும் அதன் பொருள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger