சிம்மம் ராசியில் சந்திரன் இருந்தால், ஜாதகத்தில் சிம்மத்தில் சந்திரன் அமர்ந்தால் அடிப்படை பலன்கள் சில
சிம்மம் ராசியில் சந்திரன் இருந்தால், ஜாதகத்தில் சிம்மத்தில் சந்திரன் அமர்ந்தால் அடிப்படை பலன்கள் சில
ஜாதகத்தில் சிம்ம ராசியில் சந்திரன் இருந்தால் -
ஜாதகத்தில் சிம்மத்தில்
சந்திரன் அமர்ந்தால் -
இயற்கையாக இந்த சிம்ம
ராசியில் இருக்கும் சந்திரனுக்கு நட்பு பலத்தை
ஏற்படுத்தும் ராசியாக சிம்ம இராசி இருக்கிறது மேலும் சூரியனுக்குரிய ராசியான சிம்மத்தில் இருக்கும்
சந்திரனால் சூரியனுக்குரிய பல பண்புகள் இந்த ராசிக்காரருக்கும் சில இருக்கும்
அதாவது ஜாதகத்தில் சிம்மத்தில் சந்திரன் இருக்க பிறந்தவர்கள்
சூரியனுக்குரிய பல பண்புகளான தனித்தன்மையான குணங்கள், ஆளுமைத் திறன், தனது குறிக்கோளுக்கு முக்கியத்துவம், அதிகாரம், கண்ணியம், விசுவாசம், தலைமைக்குரிய பண்புகள், பலருக்கு ஆணவமும் இருக்கும், தனது குடும்ப
பாரம்பரியத்தின் மீதோ அல்லது தனது சுய மரியாதையின் மீதோ
அதிக அக்கறை இது போன்ற சூரியனுக்குரிய
பல பண்புகள் இவர்கள் பெற்றிருக்கலாம். அது போக சந்திரன்
சிம்மத்தில் இருக்க பிறந்தவர்கள்
மமகாரமான நடத்தை, தனது அந்தஸ்துக்கு குறைவாக இருப்பதை நாடிச் செல்ல மாட்டார்கள்...
காணொளியில் காண்க
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "சிம்மம் ராசியில் சந்திரன் இருந்தால், ஜாதகத்தில் சிம்மத்தில் சந்திரன் அமர்ந்தால் அடிப்படை பலன்கள் சில"
கருத்துரையிடுக