பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...


பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...


நட்சத்திரம் - பூசம்
நட்சத்திர ஆதிபத்ய கிரகம் - சனி
நட்சத்திர அதிதேவதை  - பிரகஸ்பதி
நட்சத்திர யோனி - ஆண் ஆடு
நட்சத்திர கணம் - தேவ கணம்
நட்சத்திர பூதம் - நீர், காற்று
நட்சத்திரத்தின்இராசி இருப்பு - கடகம் ராசியில் மூன்று முக்கோண மங்கிய நட்சத்திரகளின் கூட்டத் தொகுப்பாக இந்த நட்சத்திர மண்டலம் இருக்கிறது.
இராசி சக்கரத்தில் இருப்பு பாகை - கடக ராசியில் பாகை 93:20:00 முதல் 106:40:00 கலை வரை இருப்பாக உள்ளது.
இராசி நாதன் - சந்திரன்

சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு பூசம் நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். ஜென்ம இராசி கடகம் இராசியாகும்.
பொதுகுணங்கள் ஏன் சந்திரன் - சந்திரனே மனசுக்கு காரன் மற்றும் உடல்காரகனும் இந்த கிரகம் தான் அதனால் தான் ஒவ்வொரு மனிதனின் மன குண அமைப்பை பார்க்க ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது...


0 Response to "பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்... "

கருத்துரையிடுக

Powered by Blogger