ஜோதிடத்தில் திதிகளின் அடிப்படை - பிரதமை திதி பிறந்தவர் பொது பலன் பகுதி 2...
ஜோதிடத்தில் திதிகளின் அடிப்படை - பிரதமை திதியில் பிறந்தவர்களின் பொது பலன்கள்
பகுதி 2...
ஜோதிடத்தின் ஆதார அமைப்புகளில் முக்கியமானது
பஞ்சாங்கம் ஆகும் பஞ்சாங்கம் என்றால் வாரம் - திதி - நட்சத்திரம்
- யோகம் - கரணம் ஆகிய ஐந்தின் அங்கத்தின் சேர்மான வார்த்தை
தான் பஞ்சாங்கம் அதில் திதி என்பது சூரியனுக்கும்
சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் ஆகும் என்று முன் பதிவில் பார்த்தோம், இப்போது
நாம் பார்க்க இருப்பது பிரதமை - முதலாம் பிறையை பற்றி
அதாவது சூரியனில் இருந்து சந்திரன் 0° (0 பாகையில்) அமாவாசை
திதியாகும் அதிலிருந்து விலகி 0° முதல்
12° பாகை வரை சுக்கிலபட்ச பிரதமை (வளர்பிறை சந்திரன்) ஆகும், சூரியனுக்கு
சந்திரன் 180° (180 பாகையில்) பௌர்ணமி திதியாகும் அதிலிருந்து விலகி 180° முதல் 192° பாகை வரை கிருஷ்ணபட்ச
பிரதமை (தேய்பிறை
சந்திரன்) ஆகும் இது தான் பொதுவாக
கடைபிடிக்கபட்டு வரும் முறை
ஆனால் இதில் இன்னொரு முறையும் உண்டு சூரியனில் இருந்து சந்திரன் 0° (0 பாகையில்) அமாவாசை திதியாகும் அதிலிருந்து விலகி 06° முதல் 18° பாகை வரை சுக்கிலபட்ச பிரதமை (வளர்பிறை சந்திரன்) ஆகும், சூரியனுக்கு
சந்திரன் 180° (180 பாகையில்) பௌர்ணமி திதியாகும் அதிலிருந்து விலகி 186° முதல் 198° பாகை வரை கிருஷ்ணபட்ச
பிரதமை (தேய்பிறை
சந்திரன்) ஆகும் இது அதிகமாக
கடைபிடிக்காத முறையாகும்.
இதன் எளிய அட்டவணை -
விளக்கம்
|
பாகை - கலை -விகலை
|
பாகை - கலை -விகலை
|
திதி
|
சூரியனில் இருந்து சந்திரன்
|
00:00:00
முதல்
|
12:00:00
வரை
|
சுக்கில பட்ச - பிரதமை
|
சூரியனில் இருந்து சந்திரன்
|
180:00:00
முதல்
|
192:00:00
வரை
|
கிருஷ்ண பட்ச - பிரதமை
|
பிரதமை -
அதிதேவதை - பிரம்மா
சந்திரகலையின் பெயர் - அமிர்தம்
சக்தி வடிவம் - கமேஸ்வரி
0 Response to "ஜோதிடத்தில் திதிகளின் அடிப்படை - பிரதமை திதி பிறந்தவர் பொது பலன் பகுதி 2..."
கருத்துரையிடுக