நவகிரகங்களும் அதன் காரகத்துவ காலங்களும்…
நவகிரகங்களும் அதன் காரகத்துவ காலங்களும்…
சாதாரணமான
ஒரு வருடத்தின் சுற்றில் நிகழும் கால மாற்றங்களை பூமியின் சூரியசந்திர தொடர்பின்
மூலமும் மற்ற கிரகங்களின் தொடர்பின் மூலமும் மாற்ற காண்கின்றன அதை அந்த அந்த
கிரகங்களுக்கு தக்கவாறு பிரித்து தந்துள்ளனர் இது வானிலை காலக்கணிதத்திற்கு
மிகவும் பயன்பட்டிருக்கிறது அதை கீழே தந்துள்ளேன் -
கோள்கள்
|
காலங்கள் (Seasons)
|
சூரியன்
|
முன் கோடை காலம்
|
சந்திரன்
|
மழைக்காலம்
|
செவ்வாய்
|
பின் கோடை காலம்
|
புதன்
|
இலையுதிர்க்
காலம்
|
வியாழன்
|
முன்பனிக்
காலம்
|
சுக்கிரன்
|
வசந்த
காலம்
|
சனி
|
பின்பனிக்
காலம்
|
ராகு
|
பெரும் மழை, கிரகண காலம்
|
கேது
|
பெரும் மழை, கிரகண காலம்
|
- ஜோதிஷ் சிவதத்துவ
சிவம்
0 Response to "நவகிரகங்களும் அதன் காரகத்துவ காலங்களும்…"
கருத்துரையிடுக