நவகிரகங்களின் பதிநான்கு (14) அவஸ்தைகள் அவற்றின் சிறுவிளக்கம்...
ஜோதிடத்தில்
நவகிரகங்கள் முக்கியம் அதற்கு அடுத்த முக்கிய அந்த கிரகங்கள் அடையும் அவஸ்தைகள் (கிரணங்களில் சூழ்நிலை மாற்றம்) நான் முதலிலேயே சொன்ன படி ஒவ்வொரு இராசியில்
ஒவ்வொரு கிரகமும் இருக்கும் போது ஆட்சி, உச்சம், நட்பு, சமம், பகை, நீசம் என ஆறு வகையான
அவஸ்தைகளை அடைவார்கள் அதுபோக கிரகத்தொடர்பு, இராசித்தொடர்பு காரணமாகவும் அவஸ்தைகளை அடைவார்கள் எனவே ஒவ்வொரு கிரகமும்
அதிகபட்சமாக 14 அவஸ்தைகளை அடைவார்கள், இவை போக தனிபட்ட சில அவஸ்தைகளும் உண்டு.
இதில்
சில அவஸ்தைகளை அடையாத அமைப்பு கொண்ட கிரகங்களும் உண்டு, உதாராணமாக -
சூரியனுக்கு = அதிசாரம், வக்ரம்,
அஸ்தங்க அவஸ்தை இல்லை
செவ்வாயிக்கு = கிரகயுத்தத்தில் தோல்வி சூரியனிடம் தவிர வேறு எந்த
கிரகத்திடமும் ஆக மாட்டார்.
சந்திரனுக்கு = அதிசாரம், வக்ரம் அவஸ்தை இல்லை ஆனால் வளர்பிறை தேய்பிறை என்ற தனி அவஸ்தை உண்டு.
இந்த
அவஸ்தைகளை பரிசீலனைகள் செய்யாமல் ஜாதக பலன்களை பார்த்தால் பலன்கள் தவறி போக
வாய்ப்பு வந்துவிடும் மேலும் இவற்றில் இராகு, கேது மேலும் வித்தியாசமான நிழல்கிரகங்கள் இவற்றிக்கு என்று தனி அவஸ்தைகள்
உண்டு அது மட்டுமின்று தனி ஆளுமையும் உண்டு அதையும் பரிசீலனைகள் செய்யாமல் ஜாதக
பலன்களை பார்ப்பது என்பது ஜோதிடத்தை ஆரம்ப நிலையில் பலன்களை தனக்கு பயில்வதற்கு
அறிய மட்டுமே பயன்படுத்த வேண்டும் கிரகங்களின் அவஸ்தைகளின் நிலைகளை உணராமல் மற்றவர்களுக்கு
பலன்களை சொல்லிப் பழகக்கூடாது அதற்கு என் மானசீக குரு கோள்முனியார் கூறும்
நகைசுவையும் கண்டிப்பும் கலந்த இந்த பாடல் உதாரணம் -
கண் கெட்ட
கண்ணோன் கயிலைக்கு வழிசொல்லுவதும்
பண் கெட்ட
தாளத்தை அரைகுறை செவியன் ரசிப்பதும்
எண் கெட்ட
கணக்கை இட்டு தீர்வுக்கு தவிப்பதும் போல்
0 Response to "நவகிரகங்களின் பதிநான்கு (14) அவஸ்தைகள் அவற்றின் சிறுவிளக்கம்..."
கருத்துரையிடுக