ஜோதிட தற்போதைய செய்தி - மழை எச்சரிக்கை...

நாள் 31-10-2017

சூரியன் சுவாதி நட்சத்திரத்தின் மத்திம பகுதியில் சஞ்சரித்து கொண்டு இருப்பதால் சென்னை மற்றும் தமிழகத்தின் கடலிடை மாவட்டங்களில் பரவலாக பெரிய மழை உண்டு, அதுவும் உதய லக்னத்தின் பயணம் நீர் இராசிகளின் (கடகம், விருச்சிகம் மற்றும் மீனம்) வழியாக பயணிக்கும் காலம் அதிக மழையை காணலாம்.

இன்னும் 8 அல்லது 9 நாட்களுக்கு இரவு 09:30:00 முதல் இரவு 10:45:00 வரை கடும் மேகமூட்டம் இடிமின்னல் இருக்கலாம் இந்த அறிகுறி அதிகாலையிலும் தென்படும் மேலும் இரவு 11:30:00 முதல் இரவு 12:10:00 வரையிலும் மற்றும் அதிகாலையிலும் கடும் மழை வரலாம்.

அதே போல மதியம் 01:40:00 முதல் 02:25:00 வரை சூரியனின் சஞ்சாரம் வானத்தில் தெரிவதை மறைக்கும் அளவு மேகங்கள் தென்படலாம் இந்த காலத்தில் தொடர் சாரல் மழை வரலாம்.

சூரியன் சுவாதி நட்சத்திரத்தை விட்டு போகிற வரைக்கும் பரவலாக மழை இருக்கும். மழைக்கான பாதுகாப்பை செய்து கொள்ளவும் மற்றும் குறிபிட்ட இடிமின்னல் காலத்தில் பாதுகாப்பான இடத்தை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.

In English


Sun travel in the middle of swati star, so expect widespread rains on sea basin districts of Tamil Nadu and also Chennai, when Udaya lagna traveled through the water signs (Cancer, Scorpio and Pisces) while that period look for more rains. 

For coming 8 and 9 days at night between 9:30:00 and 10:45:00 chance to heavy thunderclouds and some early morning like a same situation. And also night between 11:30:00 and 12:10:00 chance to heavy rains and some early morning like a same situation. 

In the afternoon, from 1:40:00 to 2:25:00, the clouds can be seen in the sky to cover the sun during this period continuous long shower can chance to come. 

There will be widespread rains until the Sun leaves the Swathi star. Take care of the rain and select a safe place during specified periods.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜோதிட தற்போதைய செய்தி - மழை எச்சரிக்கை..."

கருத்துரையிடுக

Powered by Blogger