மேஷ இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…

மேஷ இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று

இந்து ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடத்தின் முக்கிய அடிப்படை கட்டுமானங்களை உண்டாக்கிய நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று இந்த ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ர நூல். வேதவியாசரின் தந்தையான பராசர மகரிஷியால் இந்த நூல் உருவாக்கபட்டது. இப்படிபட்ட பெருமை கொண்ட இந்த நூலில் வரும் 12 இராசிகளுக்கான விளக்கங்களின் சுலோகங்களில் ஒவ்வொரு இராசிக்கான பொருளாக இங்கே தொடர்ந்து தரபட்டுள்ளது.
இரத்தம் சிவப்பு நிறத்தை கொண்டது மேஷம் இராசி
முக்கியத்துவம் வாய்ந்த தோற்றம் பெரிய உடலமைப்பு காட்டும் இராசி
நான்கு கால் இராசி பின்இரவில் வலுவாக இருக்கும் இராசி
தைரியத்தை குறிக்கும் இராசி கிழக்கு திசையை சார்ந்த இராசி
அரசு அரசர்களின் மதிப்புடைய இராசி.
சுதந்திரம், மலைத்தொடர் தொடர்புடைய இராசி
ரஜோ குணம் இராசி பின்னாலிருந்து உயர்ந்து உயரும் இராசி
நெருப்பு இராசி செவ்வாயை ஆட்சியாளராக கொண்ட இராசி
- ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம்


0 Response to "மேஷ இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…"

கருத்துரையிடுக

Powered by Blogger