கந்தர் அனுபூதி பகுதி 8 - கந்தரனுபூதி பாடல் 13 ன் விளக்கம்...
கந்தரநுபூதி பாடல் 13 ன் விளக்கம்...
கந்தர் அனுபூதியின் பாடல் 13. முருகன், தனிவேல் பாடலின் விளக்கம் கொடுக்கபட்டுள்ளது. கந்தரனுபூதி செய்யுள் 13 ஆம் பாடலின் பொருள் விளக்கம்.
பாடல் 13
முருகன், தனிவேல் முனி, நம் குரு என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "கந்தர் அனுபூதி பகுதி 8 - கந்தரனுபூதி பாடல் 13 ன் விளக்கம்... "
கருத்துரையிடுக