அமாவாசை என்பதன் விளக்கமும் அதன் வழிபாடும்…
அமாவாசை என்பதன் விளக்கமும் அதன் வழிபாடும்…
அமாவாசை என்பதற்கான சொல் விளக்கும் பார்ப்பதற்கு முன் வானியல் ரீதியாக
அமாவாசை நிகழ்வு என்பது எப்படி விளக்கபடுகிறது என்று பார்ப்போம் பூமியைச்
சுற்றிவருகின்ற சந்திர கிரகம் பூமிக்கும் மற்றும் சூரியனுக்கும் இடையில் வரும்
நிகழ்வே அமாவாசை ஆக அழைக்கபடுகிறது. நமது ஜோதிட ரீதியாக அமாவாசை நிகழ்வை என்பதை காண்பதற்கு இராசி சக்கரத்தில் சுற்றி வரும் சூரிய சந்திரர்கள் ஒவ்வொன்றும் சூரியனும் சந்திரனும் 0° பாகையில்
பூமியின் பார்வையில் சந்தித்து கொள்ளும் நாள் அன்று நிகழும் திதியே அமாவாசை
திதியாகும்.
அமாவாசை என்பதற்கான சொல் விளக்கும் என்பது அமா (amā अमा) என்றால் வீட்டிற்கு - வீட்டில் அதாவது சொந்த இடத்திற்கு - இடத்தில்
என்று பொருள், வாசய (vāsya वास्य) என்றால்
வந்து சேர்ந்தல் அல்லது குடியேறுதல் என்று பொருள், ஆக மொத்தமாக அமாவாசை என்பதற்கு சொந்த இடத்திற்கு - சொந்த இடத்தில் வந்து சேர்ந்தல்
அல்லது குடியேறுதல் என்று பொருள் படும்.....
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "அமாவாசை என்பதன் விளக்கமும் அதன் வழிபாடும்…"
கருத்துரையிடுக