நவகிரகங்களுக்கு சற்று கடுமையாகும் மறைவு ஸ்தானங்கள்…

நவகிரகங்களுக்கு சற்று கடுமையாகும் மறைவு ஸ்தானங்கள்

ஜோதிடத்தில் பொதுவாக மறைவு ஸ்தானங்கள் என்று கூறப்படுவது 3,6,8,12 போன்ற ஸ்தானங்கள் ஆகும் இதில் 3,12 விட 6,8 அதிக மறைவு ஸ்தானங்கள் என்றும் கூறப்படும் இப்படியிருக்க நவகிரகங்கள் எல்லாவற்றிக்கும் இது பெரிய அளவில் பொருந்தாது, ஒவ்வொரு கிரகங்கள் கடுமையாகும் மறைவு ஸ்தானங்கள் என்று சில நூல்கள் கூறியிருக்கின்றன அவைகள் பின்வருமாறு பார்ப்போம்.

சூரியன்
லக்னத்தில் இருந்து எண்ண வரும் 8 ,12 ஆம் போன்ற ஸ்தானங்கள் இந்த கிரகத்திற்கு சற்று கடுமையாகும் மறைவு ஸ்தானம் ஆகும்

சந்திரன்
லக்னத்தில் இருந்து எண்ண வரும் 3,6,8,12 போன்ற ஸ்தானங்கள் இந்த கிரகத்திற்கு சற்று கடுமையாகும் மறைவு ஸ்தானம் ஆகும்

செவ்வாய்
லக்னத்தில் இருந்து எண்ண வரும் 8 ,12 ஆம் போன்ற ஸ்தானங்கள் இந்த கிரகத்திற்கு சற்று கடுமையாகும் மறைவு ஸ்தானம் ஆகும்

புதன்
லக்னத்தில் இருந்து எண்ண வரும் 3,6,8,12 போன்ற ஸ்தானங்கள் இந்த கிரகத்திற்கு சற்று கடுமையாகும் மறைவு ஸ்தானம் ஆகும்

வியாழன்
லக்னத்தில் இருந்து எண்ண வரும் 3,6,8,12 போன்ற ஸ்தானங்கள் இந்த கிரகத்திற்கு சற்று கடுமையாகும் மறைவு ஸ்தானம் ஆகும்

சுக்கிரன்
லக்னத்தில் இருந்து எண்ண வரும் 3,8 போன்ற ஸ்தானங்கள் இந்த கிரகத்திற்கு சற்று கடுமையாகும் மறைவு ஸ்தானம் ஆகும்

சனி
லக்னத்தில் இருந்து எண்ண வரும் 3,6 போன்ற ஸ்தானங்கள் இந்த கிரகத்திற்கு சற்று கடுமையாகும் மறைவு ஸ்தானம் ஆகும்

ராகு
லக்னத்தில் இருந்து எண்ண வரும் 8,12 போன்ற ஸ்தானங்கள் இந்த கிரகத்திற்கு சற்று கடுமையாகும் மறைவு ஸ்தானம் ஆகும்

கேது
லக்னத்தில் இருந்து எண்ண வரும் 8,12 போன்ற ஸ்தானங்கள் இந்த கிரகத்திற்கு சற்று கடுமையாகும் மறைவு ஸ்தானம் ஆகும்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "நவகிரகங்களுக்கு சற்று கடுமையாகும் மறைவு ஸ்தானங்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger