ஜோதிடத்தில் திதிகளின் அடிப்படை - திருதியை திதியில் பிறந்தவர் பொது பலன்கள் பகுதி 4...
ஜோதிடத்தில் திதிகளின் அடிப்படை - திருதியை
திதியில் பிறந்தவர்களின் பொது பலன்கள் பகுதி 3...
ஜோதிடத்தின் ஆதார அமைப்புகளில் முக்கியமானது
பஞ்சாங்கம் ஆகும் பஞ்சாங்கம் என்றால் வாரம் - திதி - நட்சத்திரம் - யோகம் -
கரணம் ஆகிய ஐந்தின் அங்கத்தின் சேர்மான வார்த்தை தான்
பஞ்சாங்கம் அதில் திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள
தூரம் ஆகும் என்று முன் பதிவில் பார்த்தோம், இப்போது நாம் பார்க்க இருப்பது திருதியை - முன்றாம்
பிறையை பற்றி அதாவது சூரியனில் இருந்து சந்திரன் 24° (24 பாகையில்) முதல் 36° பாகை வரை சுக்கிலபட்ச திருதியை (வளர்பிறை
சந்திரன்) ஆகும், சூரியனுக்கு
சந்திரன் 204° (204 பாகையில்) முதல் 216° பாகை வரை கிருஷ்ணபட்ச திருதியை (தேய்பிறை
சந்திரன்) ஆகும் இது
தான் பொதுவாக கடைபிடிக்கபட்டு வரும் முறை ஆகும்.
இதன் எளிய அட்டவணை -
விளக்கம்
|
பாகை - கலை -விகலை
|
பாகை - கலை -விகலை
|
திதி
|
சூரியனில் இருந்து சந்திரன்
|
24:00:00 முதல்
|
36:00:00 வரை
|
சுக்கில பட்ச - திருதியை
|
சூரியனில் இருந்து சந்திரன்
|
204:00:00 முதல்
|
216:00:00 வரை
|
கிருஷ்ண பட்ச - திருதியை
|
திருதியை -
அதிதேவதை -
விஷ்ணு
சந்திரகலையின் பெயர் - பூஷா
சக்தி வடிவம் - நித்யக்லின்னா
திருதியை திதிக்கான பாடல் -
- ஜோதிஷ் சிவதத்துவ
சிவம்
0 Response to "ஜோதிடத்தில் திதிகளின் அடிப்படை - திருதியை திதியில் பிறந்தவர் பொது பலன்கள் பகுதி 4..."
கருத்துரையிடுக