தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 5 - கன்னியாகுமரி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி…

தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 5 - கன்னியாகுமரி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி

ஒரு விஷயத்தை சற்று ஆழமாக பார்ப்பது எமது வழக்கம் அதில் ஒன்று தான் இது தமிழ்நாடு மொத்த மக்கள்தொகை அதில் எண்ணிக்கையை 12 இராசிகளின் எண்ணிக்கையாக கருதி வகுத்து கூட்டி வரும் விடைகள் தான் இவைகள். இது ஒரு ஒரளவு ஒத்துப்போகும் மதிப்பீடு தான் துல்லிய மதிப்பீடு அல்ல இருந்தாலும் தெரிந்து கொள்ள ஆர்வமான எண்ணிக்கைகள். இதில் வரும் தமிழ்நாடு மொத்த மக்கள்தொகைகள் இந்தியாவின் 2011 சென்செஸ் கணக்கெடுப்பின் படி உள்ள தொகைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்டம்
கன்னியாகுமரி (2011)
மக்கள்தொகை
18,63,174
ஆண்
9,29,800
பெண்
9,36,374
ஒரு இராசியின் மக்கள்தொகை
1,55,265
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
77,483
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
78,031
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
17,252
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
69,006
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
8,609
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
8,670
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
34,437
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
34,681

மாவட்டம்
பெரம்பலூர் (2011)
மக்கள்தொகை
5,64,511
ஆண்
2,81,436
பெண்
2,83,075
ஒரு இராசியின் மக்கள்தொகை
47,043
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
23,453
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
23,590
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
5,227
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
20,908
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
2,606
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
2,621
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
10,424
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
10,484

மாவட்டம்
கிருஷ்ணகிரி (2011)
மக்கள்தொகை
18,83,731
ஆண்
9,63,152
பெண்
9,20,579
ஒரு இராசியின் மக்கள்தொகை
1,56,978
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
80,263
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
76,715
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
17,442
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
69,768
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
8,918
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
8,524
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
35,672
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
34,096

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 5 - கன்னியாகுமரி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி…"

கருத்துரையிடுக

Powered by Blogger