துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கான பொதுவான நிறைகள், குறைகள், குணங்கள்…
துலாம் லக்னத்தில் பிறப்பவர்கள் பொதுவாக உயர் நடுத்தர வர்க்கம் அல்லது பணக்கார குடும்பத்தில் பிறப்பார்கள்.
துலாம் லக்னம் என்றாலே சுறுசுறுப்பு, கலை ஆர்வம், எளிதாகப் பழகும் தன்மை, பரிசுகள் அழகு மீது பிரியம், இராஜதந்திரம், அலங்காரம், சமநிலையான பாங்கு, ஆலோசகர், சிந்தனையாளர், பயணிகள், வணிகர்.
துலாம் லக்னத்தில் பிறப்பவர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளிலிலும் தங்களை சரிசெய்து கொள்ளும் திறன் பக்குவம் பெற்றவர்கள், கணக்கு பார்த்து தான் வேலை செய்வார்கள்....

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கான பொதுவான நிறைகள், குறைகள், குணங்கள்…"
கருத்துரையிடுக