தமிழ்இலக்கியம்மற்றும்இந்துசமயஆன்மிகச்சொற்பொழிவில்தனக்கெனதனிப்பெயரைஏற்படுத்திக்கொண்டமிகச்சிறந்தசொற்பொழிவாளர்கிருபானந்தவாரியார் ஐயாவின் ஜாதகம் மூலம் இலக்கிய ஞானம், சொற்பொழிவுத்திறன், ஆன்மிக உயர்நிலை
போன்றவற்றிற்கான சோதிட பலன்களை பார்போம்.
ஜோதிடத்தில்உள்ளராஜயோகங்கள்பற்றிசில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் எந்தராஐயோகங்கள்ஆனாலும்அதுலக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல
ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த
சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற
முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.
ஜோதிடத்தில் திரிகோண
ஸ்தானங்கள்என்று கூறப்படுகின்ற லக்னம்
என்ற 1 ஆம் வீடு, 5 ஆம், 9 ஆம் ஆகிய ஒரு திரிகோண ஸ்தானங்களை ஒன்று கூட விட்டு
போகாமல் இராகு, கேதுவை தவிர குரு, சுக்கிரன், சந்திரன், புதன், சூரியன், சனி, செவ்வாய் ஆகிய 7 கிரகங்களில் ஏதேனும் 5 கிரகங்கள் திரிகோண ஸ்தானங்களில் இருந்தால் அது தேவ்திரிகோண யோகம் ஆகும்.
இதன்பலன்கள்பிறக்கும் போதிருந்தே செல்வ, வசதி வாய்ப்புகள், பூர்வீக சொத்துக்கள் பெற்றவராக
அல்லது அவர் வளர வளர உலக ஞானம், செல்வ, வசதி வாய்ப்புகள், செல்வாக்கு யாவும் அவரை வந்து
சேரும், அவர் வாழ்வில் எங்கு சென்றாலும்
அதிர்ஷ்டம் அவரை வரவேற்று காத்திருக்கும், செய்யும் செயல்கள் நிறைவாக கைகூடும்.
இந்த யோகத்தின் பலனை முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் 5 கிரகங்களில் குறைந்தது இரண்டு கிரகங்கள் ஆவது 1 ஆம் வீடு, 5 ஆம், 9 ஆம் ஆதிபத்தியம்
பெற்ற கிரகங்களாக இருக்க வேண்டும் அப்போதே பலன் முழுதாக கிடைக்கும்.
தேவ்திரிகோண யோகம்ஒரு வகை உதாரண படம்
தர்மகர்மாதிபதி யோகம்
ஜோதிடத்தில்
திரிகோண, கேந்திரஸ்தானங்கள் ஆன 9, 10ஆம் வீட்டின்
அதிபதிகள் தர்ம - கர்ம அதிபதிகள் ஆகும், இந்த இரு ஸ்தானங்களுக்கும் உரிய அதிபதி கிரகங்கள். அவர்கள் இருவரும்
பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் அதாவது 9 வீட்டின் அதிபதி 10ஆம் வீட்டில் அமர்ந்து 10வீட்டின் அதிபதி 9 ஆம் வீட்டில் மாறி அமர்வது அல்லது 9 வீட்டின் அதிபதி 10ஆம் வீட்டின் அதிபதியின் சாரம் பெற்று 10வீட்டின்
அதிபதி 9ஆம் வீட்டின் அதிபதியின் சாரம் பெற்று திரிகோண, கேந்திரஸ்தானங்கள் அமர்வதாலும், இரு ஸ்தானங்களுக்கும் உரிய
அதிபதி கிரகங்கள் சேர்ந்து திரிகோண, கேந்திரஸ்தானங்கள் அமர்வதாலும்
இந்ததர்மகர்மாதிபதியோகத்தை அடையும்.
முதல் தரமான தர்மகர்மாதிபதி யோகம் - 9 வீட்டின் அதிபதி 10ஆம் வீட்டில் அமர்ந்து 10வீட்டின் அதிபதி 9 ஆம் வீட்டில் மாறி அமர்வது
இரண்டாம் தரமான தர்மகர்மாதிபதி யோகம் - இரு ஸ்தானங்களுக்கும் உரிய
அதிபதி கிரகங்கள் சேர்ந்து திரிகோண, கேந்திரஸ்தானங்கள் அமர்வது
மூன்றாம் தரமான தர்மகர்மாதிபதி யோகம் - 9 வீட்டின் அதிபதி 10ஆம் வீட்டின் அதிபதியின் சாரம் பெற்று 10வீட்டின் அதிபதி 9ஆம் வீட்டின் அதிபதியின் சாரம் பெற்று திரிகோண, கேந்திரஸ்தானங்கள் அமர்வது
இந்தயோகபலன்கள் செய்யும் செயல்கள் சிறந்த மதிப்பு, மரியாதையை தேடித் தரும், அதீதமான பொன்
பொருள் ஈட்டுவான், தொழில் பெயர் புகழ் பெறுவார், தாராளமாக தர்ம காரியங்களைச் செய்வான், உயர்பொறுப்புகள் பதவிகளை
பெறுவார்.
இந்தயோகம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தால் அரசாங்க மற்றும் வர்த்தக தொழிற்சபைகளால்
மதிப்பு, மரியாதை, அங்கீகாரம், உலகப்புகழ்பெறும் யோகம் எல்லாம் சிறப்பாக அமையும்.
இந்தியாவில் டாடா, பிர்லா தொழில், வர்த்தக துறைகளில் கொடிகட்டி பறக்கும் பணக்கார குடும்பங்கள் இதை தெரியாதவரே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு புகழும் பெற்றவர்கள் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவரும், ஆதித்ய பிர்லா குழுமத்தின் (AdityaBirlaGroupChairman) தலைவராகவும் உள்ள குமார் மங்கலம் பிர்லா (Kumar Mangalam Birla) அவர்களின் ஜாதகத்தை பற்றியே இப்போது பார்க்க போகிறோம், உயர்ந்த செல்வந்த குடும்பத்தில் பிறப்பதற்கும், அதே நேரத்தில் செயல் திறமையானவராகவும் இருப்பதற்க்கான சில ஜோதிட விதிகளையும் பார்போம்.
குமார் மங்கலம் பிர்லா (Kumar Mangalam Birla) ஜாதகம்
இவரின் ஜாதக கணிப்பு தொடர்ந்து விடியோவில் உள்ளது....
ரிஷபலக்னத்தில்பிறந்தவர்களுக்கு கேந்திர ஸ்தானம் என அழைக்கபடும் நான்காம் வீடு -சுக, வண்டி, வீடுஸ்தானம், தாய்ஸ்தானத்திற்குஅதிபதிசூரியன்ஆவார் இவர் ராஜகிரகம் அதனால் சுக போக, வண்டி, வீடு ஆகிய வசதி வாய்ப்புகள்
அமைந்தால் சிறப்பாகவே அமையும், அகங்காரத்தன்மை
ஏற்படுத்தக்கூடிய கிரகம் சூரியன் என்பதால் அதிகாரம் தலைக்கு ஏறலாம், இருந்தாலும் ரிஷபலக்னத்தில்பிறந்தவர்களுக்கு80% நன்மையானபலன்களும்20% தீமையானபலன்களையும்தரவல்லார்.
ரிஷபலக்னத்தில்பிறந்தவர்களுக்குகேந்திர ஸ்தானம் என அழைக்கபடும் ஏழாம்
வீடு - களத்திரஸ்தானம், வணிகஸ்தானத்திற்கும், மறைவு ஸ்தானம் என அழைக்கபடும் பன்னிரண்டாம்வீடு -நட்டஸ்தானம், மோட்சஸ்தானத்திற்கும்அதிபதி செவ்வாய் ஆவார், ரிஷபலக்னத்தில்பிறந்தவர்களுக்கு இல்லற சுகத்திற்கு முக்கிய
காரகத்துவம் பெற்றவர் செவ்வாய் எனவே வலுப்பெறாவிட்டாலும் கெட்டுவிடக்கூடாது இவர் 60% சுபதன்மையுடையசுபர்அதாவதுஜாதகரின்வாழவில்60% நன்மையானபலன்களும்40% தீமையானபலன்களையும்தரவல்லார்,அதுவேதிருமணமணமகன், மணப்பெண்தேடும் காலங்களில் செவ்வாய்திசை புத்தி வந்தால் திருமணம் கைகூடும்.
ரிஷபலக்னத்தில்பிறந்தவர்களுக்கு மறைவு ஸ்தானமாம் என
அழைக்கபடும் ஆயுள்ஸ்தானம், மர்மஸ்தானம்,துரதிர்ஷ்டஸ்தானமான 8 ஆம் வீட்டிற்கும், பதினோராம்வீடு -லாபஸ்தானம், சமூகஸ்தானத்திற்கும்அதிபதிகுருபகவான்ஆவார், ஸ்திரலக்னம்எனவர்ணிக்கப்படகூடியரிஷபலக்னத்திற்கு3,8 ஆம்வீடுகள்மாரகஸ்தானம்ஆகும் அதனால் குரு மாராகாதிபதி தன்மையையும் அடைகிறார் அதனால் ரிஷபலக்ன
ஜாதகருக்கு 85%
பாவரே,அதாவது85% தீமையானபலன்களையும்தரவல்லார், ரிஷபலக்ன
ஜாதகருக்கு இவர் பாவர்.
ரிஷபலக்னத்தில்பிறந்தவர்களுக்கு திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் என அழைக்கபடும் ஒன்பதாம் வீடு -தர்மஸ்தானம், பாக்யஸ்தானம், தந்தைஸ்தானத்திற்கும், பத்தாவதுவீடு- கர்ம, காரிய, ராஜ்யஸ்தானத்திற்கும்அதிபதிசனிபகவான்ஆவார்மேலும்ரிஷப லக்னத்திற்கு 9 ஆம் வீடு பாதகஸ்தானம் ஆகும் எனவே சனி பாதகாதிபதி
தன்மையையும் அடைகிறார் இருந்தாலும் பெரிய பாதகங்களை செய்ய மாட்டார் ஏன்னென்றால் ரிஷபலக்னாதிபதி
சுக்கிரனுக்கு இவர் தீவிர நண்பர், அதனால் ரிஷப லக்ன ஜாதகருக்கு இவரே
தொழில் வெற்றி,
புகழ், அதிர்ஷ்டங்கள்,முன்னேற்றத்தையும் தரவல்லார்
எனவே சுப தன்மையுடைய சுபரே.
ஜாதகத்தில் சந்திரனுடன் இராகு, கேது சேர்ந்தால் ஏற்படும் பொதுப்பலன்கள்... சந்திரன் இராகு இணைந்தால், சந்திரன் கேது இணைந்தால் ஏற்படுத்தும் பொதுப்பலன்கள் - Moon Rahu or Moon Ketu Conjunction in Tamil...
ஜோதிடத்தில்உள்ளராஜயோகங்கள்பற்றிசில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்தராஐயோகங்கள்ஆனாலும்அதுலக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல
ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த
சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற
முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.
இந்த தொகுப்பில் அரச கேந்திர யோகம், ராஜபோக யோகம் ஆகிவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.
அரச கேந்திர யோகம் - ஜோதிடத்தில் கேந்திர ஸ்தானங்கள் என்று கூறப்படுகின்ற லக்னம் என்ற 1 ஆம் வீடு, 4, 7, 10 ஆகிய ஸ்தானங்களில் ஒன்று கூட விட்டு போகாமல் 7 க்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அது அரச கேந்திர யோகம் ஆகும்.
அரச கேந்திர யோகம் ஒரு வகை உதாரண படம்
இதன் பலன் வாழ்வில் சக சௌகரியங்களையும் பெற்றவராகவும், தங்களுக்கென்று ராஜ்யம் உள்ளவர், நிலபுலன்கள், நல்ல வருமானம் தரக்கூடிய தொழில் அமைப்புக்கள் அவைகளுக்கு கிளைகள், திறமையான வேலையாட்கள், நிர்வாகத்திறன், தலைமை பொறுப்புகள் வந்து சேரும்.
ராஜபோக யோகம் - அதாவது ராஜகிரகமான சூரியன் ஆட்சி பெற்று சூரியனுக்கு 10ல் சந்திரன் உச்சம் பெறுவதும், சந்திரன் ஆட்சி பெற்று சந்திரனுக்கு 10ல் சூரியன் உச்சம் பெறுவதும் ராஜபோக யோகம் ஏற்படும் அமைப்பு ஆகும்.
இதன் பலன் அரசன் அல்லது அரசனுக்கு நிகரான செல்வ வளம், செல்வாக்கு வளம், நினைத்தை முடிப்பதற்க்கான ஆட்கள் பலம், வெற்றியை அனைவருடனும் சந்தோஷமாக பகிர்ந்து அனைவராலும் விரும்ப படுபவராகவும் ஆவார், அரசு அரசியல் பலம், பெரிய ராஜ்யங்களை மற்றும் தொழில் நிறுவனங்களை நிறுவுவார்.
"எமக்குத் தொழில் கவிதை" என்பார் பாரதி, எமக்குத் தொழில் என்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு வழிகாட்டுவது மற்றும் மர்மமான விதியின் பாதையில் அவர்கள் பயணிக்க ஒரு சிறு விளக்காய் இருப்பது