முழு ஜாதகத்தையும் ஆராயாமல் பலன் சொல்லுவது கனவுகளுக்கு பலன் சொல்லுவது போல் ஆகும் அதனால் முழுமையான பலன் அறியாமல் போவதுடன் தவறான பலன்களையும் அறிந்து குழம்புவதற்க்கு தான் துணை செய்யும்.
"எமக்குத் தொழில் கவிதை" என்பார் பாரதி, எமக்குத் தொழில் என்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு வழிகாட்டுவது மற்றும் மர்மமான விதியின் பாதையில் அவர்கள் பயணிக்க ஒரு சிறு விளக்காய் இருப்பது
2ல் சுக்கிரன் சாதகமா, பாதகமா என்று எவ்வாறு கண்டுகொள்வது
முழு ஜாதகத்தையும் ஆராய்ந்து முடிவுக் வர வேண்டும்.
enku 2 sukarn uccham anal antha dhasai enku 80 age varukirathu athu palan epothu alikum
முழு ஜாதகத்தையும் ஆராயாமல் பலன் சொல்லுவது கனவுகளுக்கு பலன் சொல்லுவது போல் ஆகும் அதனால் முழுமையான பலன் அறியாமல் போவதுடன் தவறான பலன்களையும் அறிந்து குழம்புவதற்க்கு தான் துணை செய்யும்.
soooper