செவ்வாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் சேர்ந்தால் ஏற்படும் பொதுப்பலன்கள்...

ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் சேர்ந்தால் ஏற்படும் பொதுப்பலன்கள்...


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


ஜாதகத்தில் செவ்வாய் நான்காம் வீட்டில் (4ல்) இருந்தால்...

ஜாதகத்தில் செவ்வாய் லக்னத்திற்கு நான்காம் வீட்டில் சாதகமான & பாதகமான நிலையில் இருந்தால் ஏற்படும் பொதுவான பலன்கள் : -
செவ்வாய் நான்காம் வீட்டில் (4ல்) 4ஆம் இடத்தில் இருந்தால் - Mars (Chevvai) in 4th house in Tamil..


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி, உச்சம் அடைந்தால் ஏற்படும் பொதுபலன்கள்…

ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி, உச்சம் அடைந்தால் ஏற்படும் பொதுபலன்கள்


முதலில் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளவும் உச்ச பலம் பெற்ற ஒரு கிரகம் தன் உச்ச பலத்தை செயல்படுத்த முடியாத சில அமைப்புகளும், நீசம் அடைந்த ஒரு கிரகம் சில அமைப்புக்களால் சிறப்பான பலன்களை தருவதும் நம் அனுபவ உண்மை அதனால் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் தனிதனியாக தக்கவாரு அவைகள் மாறுபடும் தன்மை கொண்டவை எனவே ஆட்சி, உச்ச பலத்தை ஒருவர் அனுபவிக்க முடியாமலும் போகலாம் அல்லது குறைவாக அனுபவிக்கலாம், அல்லது அந்த முழுமையான திசா பலன்கள் இன்னும் வராமலும் இருக்கலாம்.

செவ்வாயின் ஆட்சி வீடு மேஷம், விருச்சிகம் ராசி

ஜாதகத்தில் செவ்வாய், குரு சேர்ந்தால் ஏற்படும் பொதுப்பலன்கள்...

செவ்வாய், குரு சேர்ந்தால் ஏற்படும் பொதுப்பலன்கள், செவ்வாயுடன் குரு இணைந்தால் Jupiter Guru Mars Chevvai  Conjunction..
 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


ஜாதகத்தில் செவ்வாய் மூன்றில் (3ல்) இருந்தால்

ஜாதகத்தில் செவ்வாய் லக்னத்திற்கு மூன்றாம் வீட்டில் சாதகமான & பாதகமான நிலையில் இருந்தால் ஏற்படும் பொதுவான பலன்கள் : -
ஜாதகத்தில் அங்காரகன் மூன்றில் 3ல் இருந்தால் Mars in 3rd House in Tamil
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜாதகத்தில் செவ்வாய், புதன் சேர்ந்தால் ஏற்படும் பொதுப்பலன்கள்...

 ஜாதகத்தில் செவ்வாய், புதன் சேர்ந்தால் ஏற்படும் பொதுப்பலன்கள்...


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜாதகத்தில் செவ்வாய் இரண்டில் (2ல்) இருந்தால்

ஜாதகத்தில் செவ்வாய் லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் சாதகமான & பாதகமான நிலையில் இருந்தால் ஏற்படும் பொதுவான பலன்கள் : - 


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜாதகத்தில் சந்திரன் + செவ்வாய் சேர்ந்தால் பொதுப்பலன்கள்...

ஜாதகத்தில் சந்திரன்  + செவ்வாய் சேர்ந்தால் ஏற்படக்கூடிய பொதுப்பலன்கள்... ஜாதகத்தில் சந்திர செவ்வாய் சேர்க்கை பொதுப்பலன் -  - Moon Mars Conjunction in Tamil - சந்திரமங்கல யோகம் விளக்கமும்...

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜாதகத்தில் செவ்வாய் லக்னத்தில் இருந்தால்...

http://www.ssivf.com/ssivf_cms.php?page=30

செவ்வாய் லக்னத்தில் சாதகமான & பாதகமான நிலையில் இருந்தால் ஏற்படும் பொது பலன்கள் : -



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


ஜாதகத்தில் சூரியன் + செவ்வாய் சேர்ந்தால் பொதுப்பலன்கள்...

சூரியன் + செவ்வாய்  சேர்ந்தால் பொதுப்பலன்கள் - Sun Mars Conjunction in Tamil...



தலைமைத்துவம் திறன், நல்ல மேலாண்மை திறன், தனித்துவம், நல்ல நிலையில் நின்றால் சரியான கோபம், துணிவு சகோதர உறவுகளால் நன்மை அதற்கு மாறாக இருந்தால் வரம்புமீறிய கோபம், தவறான காரியங்களில் துணிவு, சகோதர உறவுகளால் பிரச்சினை. எதிரிகளை வீழ்த்தும் திறன், இரண்டு மூன்று வேலை மாற்றம் பிறகு நிரந்தர தொழில் அமையலாம்.

சூரியன்+செவ்வாய் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தபட்ட நோயிகள், கண்களில் பாதிப்பு இருதயக் கோளாறு, மஞ்சள் காமாலை, மூளை கோளாறு, தந்தைக்கு தோஷம் உண்டாகும். வண்டி வாகனங்களால் விபத்துகள் உடன் பிறந்தவர்களுடன் பிரச்சனை கெட்ட சகவாசங்களால் அவமானம், அரசாங்கத்திற்கு அபராதம் கட்டும் சூழ்நிலை உண்டாகும்.

இதில் சூரியன், செவ்வாய் ஒரு ஜாதகத்தில் எந்த வீட்டில் கூடியிருந்தாலும் இருதாரம் அமையும் என்ற பழமொழியும் உண்டு.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger