மிதுன இராசி பற்றி ப்ரஹத்பராசரஹோராசாஸ்த்ரம் கூறும்
கூற்று…
இந்துஜோதிடசாஸ்திரத்தில்ஜோதிடத்தின்முக்கிய அடிப்படை
கட்டுமானங்களை உண்டாக்கிய நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று இந்த ப்ரஹத்பராசரஹோராசாஸ்த்ர நூல். வேதவியாசரின் தந்தையான பராசர மகரிஷியால் இந்த நூல் உருவாக்கபட்டது. இப்படிபட்ட
பெருமை கொண்ட இந்த நூலில் வரும் 12 இராசிகளுக்கான
விளக்கங்களின் சுலோகங்களில் ஒவ்வொரு இராசிக்கான பொருளாக இங்கே தொடர்ந்து
தரபட்டுள்ளது.
மிதுன இராசி
தலை பகுதியில் இருந்து உதயமாகும் இராசி
ஆண் மற்றும் பெண் என இரு பாலாரையும் சேர்த்து
பிரதிநிதித்துவபடுத்தும்
இராசி
தண்டாயிதத்தையும் வீணையையும் அடையாளமாக வைத்திருக்கும் இராசி
இது மேற்கு திசையை சார்ந்த இராசி காற்று பூதத்திற்குரிய இராசி
இது இரண்டு காலுக்குரிய இராசி மற்றும் இரவு காலங்களில் வலுவாகும் இராசி
இது கிராமங்களையும்மற்றும் ஒரிடத்தில் நில்லாமல் ஒன்றை சாராமல் அலையும்
ஜோதிடத்திற்கு
என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக
உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில்
ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க
விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு
குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை
எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக
பொதுவானஜோதிட விஷயங்களை மட்டும்
எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக
வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம்
பார்க்க உள்ள தொடர்
பாரம்பரியதிருமணம் என்ற உடன்
தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும்
ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு
அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.
உதாரணமாக
ஒருவர் கடகம்
இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ மிதுனம் இராசியாக இருந்தால்
அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல்
பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.
ஜோதிடத்திற்கு
என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக
உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில்
ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க
விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு
குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை
எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக
பொதுவானஜோதிட விஷயங்களை மட்டும்
எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக
வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம்
பார்க்க உள்ள தொடர்
பாரம்பரியதிருமணம் என்ற உடன்
தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும்
ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு
அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.
உதாரணமாக
ஒருவர் மிதுனம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ மீனம் இராசியாக
இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.
மிதுனம்& மீனம், மிதுனம்vs மீனம்-
இந்த இரு மிதுன மீனம் ராசிக்காரகளுக்குமிடையே ஒரு நட்போ அல்லது
காதலோ அமையும் போது இந்த இருஇராசிக்காரர்களும்பரஸ்பரம் இருமைஉணர்ச்சி மற்றும் தன்மை கொண்ட இராசிகளாகும்
அதனால் இது அதிகமான உணர்ச்சிவசம் கொண்ட நட்பாக அல்லது காதலாகஉருவாக வாய்ப்பு அதிகம். மீன இராசிக்காரர் தங்களின்கனவுகளைசூழல்களுக்கு தக்கவாறு அனுபவித்துவிட
நினைப்பவர்கள், மிதுன இராசிக்காரர் புதியபுதியஅனுபவத்திற்கு ஆர்வமானவர்கள், இவர்கள் இருவரும் இணைய மிகவும்திறந்தமனதுடன்மற்றும்இணக்கமான அன்புடனும்
இருக்க வேணும் அதற்கு உணர்ச்சிவசமானவர்கள் என்பதால் பரஸ்பர இருவருக்கும் நெகிழ்வு
தன்மை உறவில் இருக்க வேண்டும் சந்திரன் சுபமாக அமைய அப்படி இருக்கும் உறவும் சுகம்
தரும்.
இந்த இருவருக்கும் இருக்கும் இருமைஉணர்ச்சி மற்றும் குணத்தன்மை சந்திரனால் மற்ற
கிரகங்களால் வலுப்பெற்றால் மிதுனமற்றும்மீன இராசிக்காரர்கள்பரஸ்பரம் மிகவும்நல்லநண்பர்களாகஇருக்க
வாய்ப்பு உண்டாகும். மீன ராசிக்காரர்கள் உள்ளுணர்வுமற்றும்உணர்திறனும் சற்று அதிகம் உள்ளவர்கள் அதனால்
மிதுன இராசிக்காரர் மீன இராசிக்காரரிடம் பேசுவதற்குமுன்புகவனமாகசிந்தித்து பேசவேண்டும்சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூடமீன ராசியைபுண்படுத்த வாய்ப்பு உண்டு கவனமாக இருக்க வேண்டும். சந்திரன் வலுவானால் மீன ராசி காதலர் முதுர்ச்சி உள்ளவர்களாக இருப்பர்
அதனால் மிதுன ராசி காதலர் சிறிய தவறு செய்தால் தான் எளிதாக மன்னித்துமறப்பர்...
ஜோதிடத்திற்கு
என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக
உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில்
ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க
விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு
குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை
எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக
பொதுவானஜோதிட விஷயங்களை மட்டும்
எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக
வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம்
பார்க்க உள்ள தொடர்
பாரம்பரியதிருமணம் என்ற உடன்
தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும்
ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு
அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.
உதாரணமாக
ஒருவர் மிதுனம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ கும்பம்
இராசியாக இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.
ஜோதிடத்திற்கு
என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக
உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில்
ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க
விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு
குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை
எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக
பொதுவானஜோதிட விஷயங்களை மட்டும்
எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக
வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம்
பார்க்க உள்ள தொடர்
பாரம்பரியதிருமணம் என்ற உடன்
தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும்
ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு
அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.
உதாரணமாக
ஒருவர் மிதுனம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ மகரம் இராசியாக
இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.
மிதுனம்& மகரம், மிதுனம்vs மகரம்-
இந்தஇருமிதுன மகர ராசிக்காரகளுக்குமிடையேஒருநட்போ அல்லது காதலோ அமையும்போதுஅது காலபுருஷ
தத்துவப்படி 3,10 இராசிகளின் நட்பு அதுவே அந்த அந்த இராசிக்கு
பார்க்கும் போது 8,6 இராசிகளாக ஒரு பக்கம் தோழன் மற்றொரு பக்கம்
வில்லன் என்ற அமைப்பை பெறும்.
இரண்டு வித சிந்தனைகளை வைத்து
கொண்டு ஒரே சிந்தனை கொண்ட மகர இராசிகாரரை குழப்பிவிடக்கூடாது அதற்கு பதிலாக இரண்டு
வித யோசனைகள் தந்து அதில் சிறந்தவற்றை ஆராய்ந்து மகர இராசிகாரர் எடுத்து கொள்ள
வேண்டும். மகர இராசிகாரர் சற்று மதிப்பான விஷயங்களில்
நாட்டம் கொண்டவர் மிதுன இராசிகாரர் அவரின் மதிப்பை காப்பாற்ற வேண்டும். நட்பு உறவில் எடுத்து கொண்டால் இருவருக்கும் பிடித்த மற்றும் இணைக்கும்
விஷயம் உழைப்பு அதுபோல காதல் உறவில் எடுத்து கொண்டால் இருவருக்கும் பிடித்த
மற்றும் இணைக்கும் விஷயம் ஒவ்வொருவருக்கும் இடையே உள்ள அரவணைப்பு.
மகர சந்திரன் சிறப்பாக இருந்தால் தன்னடக்கம் மற்றும் அமைதியும்
கொண்டவராக இருப்பார் மிதுன இராசிகாரரோ வெளி விஷயங்களில் நல்ல ஆர்வமாக இருப்பார்கள். மகர இராசிகாரர் சற்று பிடிவாதமானவராக இருக்கலாம் மிதுன இராசிகாரரோ சற்று நெகிழ்வானவராக இருக்கலாம் அதனால் மிதுன இராசி நிறைய விட்டுக்கொடுக்க வேண்டி
வரலாம். மிதுன இராசிகாரர் பிரச்சினைகளை சுலபமாக
தீர்க்க வழிகளை தேடுவார் அதுபோல மகர இராசிகாரர் பிரச்சினைகளை உழைப்பை கொண்டு
தீர்க்க வழிகளை தேடுவார் இருவரும் நட்பாக இணைய பிரச்சினைகளுக்கு நல்ல ஒத்துழைப்பான
தீர்வு காணும் வாய்ப்பு கிடைக்கும் அதனால் நண்பர்கள்தங்களில்ஒருவரையொருவர்பாணியைப்புரிந்துகொண்டுஅவர்கள்தனியாகஅடையமுடியாததைச்சாதிக்கஅவர்களுக்குஇந்த நட்பு உதவும்.
மிதுனராசிக்காரர் இராசிநாதன் புதன் ஆகும் மகரம்ராசிக்காரர் இராசிநாதன் சனி ஆகும் இந்தகிரகங்கள் தங்களுக்கிடையே நட்பு உறவு வரக்கூடிய கிரகங்கள் இதில் புதன்
புத்தியுள்ள கிரகம் சனியோ உழைப்பு உள்ள கிரகம் புத்தி சாதுர்யத்தோடு உழைப்பை
சேர்த்து செயல்பட வெற்றிக்கு மாபெரும் உதவியாய் அமையும். அதுவே மிகவும் புத்தியுள்ள மனிதன் ஆகிவிட்டால் சனிக்கு பிரச்சினை தான். மகர இராசிகாரர் சகலவிதமானகஷ்டங்களினாலும்முன்னேறிக்கொண்டே போக முயற்சி செய்வார் அது போலவே புதனின்
மிதுன இராசிகாரர் தனது புத்திக் கூர்மையால் திட்டங்களை கைவிடாது முன்னெடுக்கமுயல்வார். இருவரின் நோக்கமும் ஒத்துபோகும் பண்பும் இருந்துவிட்டால் எளிதில்விட்டுவிடாதஉறுதியானவர்களாகஇருப்பதால் நட்பானாலும் காதலானாலும் இவர்களின் உறுதியால் சாதிக்க
கூடியவர்கள். இவர்களின் சக்தியை சாதகமாக பயன்படுத்தி
கொண்டால் நன்மை மாறி அமைந்தால் தேவையற்ற அழுத்தங்கள் கூடும். மிதுனம் மற்றவரை ஊக்குவிக்கும் பண்பு உடையவர்கள் மகர இராசிகாரர் அவரின்
உற்சாகத்தை குறைத்துவிட கூடாது.
மிதுனம்ஒருகாற்றுத்தன்மை இராசியாகும் மகரம் ஒருபூமித்தன்மை இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால்
இணையும் போது இந்தகூட்டணியில் மிதுன
இராசி விஷயங்களை ஆய்ந்து
பார்க்கும் தன்மை கொண்டவர் ஆனால் மகர இராசிக்காரர் எதார்த்த நடைமுறை மற்றும்
உழைப்புக்கு முக்கியத்துவம் தரக்கூடியவர்கள், மகர இராசிக்கு
பொறுமை மிக்க உண்டு மிதுன இராசிக்கு தத்துவ மற்றும் அறிவார்ந்த பார்வைகள்
கொண்டவர் இவர்கள் நட்புரீதியாக சேர ஒருவரின் சொல்லை ஒருவர் நம்பியும் ஒருவரின்
செயல்திறமை ஒருவர் நம்பியும் இருக்க வேண்டி வரும் அப்போது இருவருக்கும்
ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும் நம்பிக்கையான பேச்சும்
செயலுமே இருவரையும் தொடரந்து இணைக்க முடியும். காதல் உறவாக
இருக்குமானால் தன்னுடையசொந்தக்காரணத்திற்காக மற்றவரின்
உணர்வை மற்றும் பொறுமையை சோதிக்க கூடாது சந்தேகங்கள் சீக்கிரம் அன்பை முறிக்கும்.
மிதுனம்ஒருஉபய இராசியாகும் மற்றும் மகரம் ஒரு சர இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது மகர இராசிக்காரர் ஒரு செயலை தொடங்கி வைப்பதில்
கெட்டிகாரர் மிதுன இராசிக்காரர் மாற்றமைவுசெய்து எதிலும் எளிதில் பொருந்தக்கூடியவர்
இருந்தாலும் அவர்கள்8,6 இராசிகளாக இருப்பதால் வாழ்க்கையில்சிலமாறுபட்டஅணுகுமுறைகளைக்கொண்டுள்ளவர்களாக இருக்க வாய்ப்பு அதிகம்
அதனால் நன்குவரையறுக்கப்பட்டதிட்டங்களை
முன்னமே பேசி உறுதி செய்ய வேண்டி வரும். இவர்கள் இருவரும்
நட்பு அல்லது காதல் இணைந்து பிரச்சினைகள் வந்தால் அதை அவர்களுக்குள்சமரசம் செய்துவைக்க ஆளுமையான மற்றொரு நபர்
தேவைபடலாம். இருவருக்கும் புத்திபூர்வமான உதவி மற்றும்
உழைப்பு பொறுமை இருக்க மதிப்பு மரியாதை ஏற்படுத்தும் அதனால் இருவருக்கிடையே
ஈடுபடும் காரியங்களில் சிறந்த வெற்றிகளை ஈட்டித் தர உதவும்.
மிதுனம்& கடகம், மிதுனம்vs கடகம்- இராசிக்குள்
ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…
ஜோதிடத்திற்கு
என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக
உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில்
ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க
விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு
குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை
எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக
பொதுவானஜோதிட விஷயங்களை மட்டும்
எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக
வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம்
பார்க்க உள்ள தொடர்
பாரம்பரியதிருமணம் என்ற உடன்
தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும்
ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு
அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.
உதாரணமாக
ஒருவர் மிதுனம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ கடகம் இராசியாக

ஒருவர் மிதுனம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ தனுசு இராசியாக
இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.
மிதுனம்& தனுசு, மிதுனம்vs தனுசு-
இந்தஇருமிதுன தனுசு ராசிக்காரகளுக்குமிடையேஒருநட்போ அல்லது காதலோ அமையும்போதுஅது இந்த எதிர் எதிர் ராசிக்காரகளுக்குமிடையே ஆச்சரியமான பந்தத்தை உருவாக்கும் களமாக அது
இருக்கலாம். அதனால் இந்தஇருவரும்மிகவும்இணக்கமாக அதே நேரத்தில்
மிகவும் வேறுபாடுகளையும்ஒருங்கே கொண்ட நட்பாக
காதலாக இருக்கும் இதன் காரணமாக இவர்கள்நட்பில்அடிக்கடிசாவல்களைஎதிர்கொள்கிறநேரலாம். பொதுவாக தனுசு ராசிக்காரர்கள் ஆய்வாளர்கள் என்றும் மற்றும் துறை செயல்பாடுகளின் முன்னோடிகள் என்றும் புகழ் பெற்றவர்கள், அது போல
மிதுன ராசிக்காரர்கள் புத்திஜீவிஅணுகுமுறைக்கும்பல்வேறுபட்டபரிமாண அனுபவங்களுக்கும் புகழ் பெற்றவர்கள். இருவரும்புதியஉணர்வு மற்றும் அறிவு தேடல்களுக்கு அனுமதி அளிப்பவர்கள் அதில் மிதுன ராசிகாரர்
சற்று பரபரப்பாக ஆர்வத்துடன் அணுகவார்கள் இதனுடன் தனுசு இராசியை ஒப்பிட சற்று
கவனமாக எல்லாவற்றையும்பார்த்துக்கொண்டேஇருந்து அதில் தனக்கு உபயோகமானவற்றை நோக்கி அணுகவார்கள்.
இந்த இராசிகளில் இருவருக்கும் சந்திரன் பலமாக
அமைந்திருந்தால் இவர்கள்ஒருவரையொருவர் ஒரளவு
நன்கு புரிந்துகொண்டு ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையுடன்மற்றும்உற்சாகத்துடன்அறிவார்ந்தகண்ணோட்டமாகபார்த்து இருவரின்
நட்பு அல்லது காதலில் எடுக்கும் காரியங்களை முறையாக செய்து முன்னேடுப்பார்கள்
அதனால் மிதுனமற்றும்தனுசுமிகவும்நல்லநண்பர்களாககாதலர்களாகஇருக்க வாய்ப்பு
உண்டாகும். பலவித சிந்தனைகளை கொண்ட மிதுன ராசிக்காரரிடம் அவர்களின் சிந்தனைகளை அடக்கும்
விதமாக தனுசு ராசிக்காரர் பேசாமல் இருப்பது நல்லது. இவர்கள்இடையேபிரச்சினைகள்எழுந்தாலும்கூடவேமன்னிக்கும் மனப்பான்மையும் எளிதாககொண்டிருப்பவர்கள். ஆனால்இருவரின்விவாதங்கள்விரைவாக
வளரக்கூடியது மேலும்கோபங்களும்விரைவாக
வளரக்கூடியது அது தடுக்ககூடியா அளவில் வைத்திருந்தாலே இந்தநண்பர்கள்
அல்லது காதலர்களின் முதல் வெற்றி.
மிதுனராசிக்காரர் இராசிநாதன் புதன் ஆகும் தனுசுராசிக்காரர் இராசிநாதன் குரு ஆகும் இந்தகிரகங்கள் தங்களுக்கிடையே சம உறவு வரக்கூடிய கிரகங்கள் இதில் வியாழன்என்ற குரு கிரகம் தத்துவம், அறிவுறுத்தல்மற்றும்புரிதல் போன்ற
திறன்களுக்கு அதிபதி அதனால் அதன் முதல் ஆட்சி பீடமான தனுசுமேலே சொன்ன விஷயங்களைகொண்டிருக்கும் வாய்ப்பு உள்ளது. புதன்விரைவானஅறிவு, புதியயோசனைமற்றும்கண்டுபிடிப்பு போன்ற திறன்களுக்கு அதிபதி அதனால் அதன்
முதல் ஆட்சி பீடமான மிதுன ராசிக்கும் மேலே சொன்ன விஷயங்களைகொண்டிருக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த அடிப்படைகளை கொண்ட
ராசிகள் என்பதால் ஒருவருக்கு ஒருவர் தங்களதுநண்பருடன்ஆராய்ந்துஅவரின்கருத்துஅறிந்துமேலும் காதலர்கள் ஆனால்
ஒருவருக்கு ஒருவர் தங்களது
காதலர்களுடன் ஆலோசனைகள் மேற்கொண்டு தங்களது திட்டங்கள் மற்றும் எண்ணங்களை
செயல்படுத்த வேண்டும்.
மிதுனம்ஒருகாற்றுத்தன்மை இராசியாகும் தனுசு ஒருநெருப்புத்தன்மை இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால்
இணையும் போது இந்தகூட்டணி பேச்சு மற்றும்
அதிக நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடியவர்கள் எப்பொழுதும்மிகவும்சூடானமற்றும்உணர்ச்சிபூர்வமானநட்பாக அல்லது காதலாக இருக்க வாய்ப்பு அதிகம். இரு எதிர் துருவமுனை
இராசிகள் என்பதால் சச்சரவுகள்மற்றும் பண்பில்லாத உணர்வுகள் ஏதேனும் ஏற்பட்டு விட்டால் மோசமான
விளைவுகளையும் சந்திக்கும். யார் பொறுப்பில் இருப்பது என்றும் யார்
முன்னோடியாக செயல்படுவது என்பதில் பிரச்சினைகள் எப்பொழுதும் வர
வாய்ப்பு உண்டாகலாம். கருத்துவேறுபாடுகள்நீண்டகாலம்நீடிக்கவிடாமல் பார்த்துக்கொள்வது சற்றுசவாலாக இருக்கலாம். இரக்கமான மற்றும் மரியாதையானநடத்தை மட்டும் இருவரை நன்கு பிணைத்து வைக்க முடியும்.
மிதுன ராசி தனுசுராசி இருவருக்கும் உபய இராசியாகும்அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால்
இணையும் போது அது இரண்டு வெவ்வேறு துறைகளில் சிறப்பான திறமைசாலிகளின் ஒரு
கெட்டிகார கூட்டாக இருக்கலாம் அதாவது உபயம் என்றால் சூழ்நிலைக்குஏற்றவகையில்எந்த விதத்திலும் தங்களை மாற்றி அமைத்து
நடந்துகொள்ளும் திறமை பெற்றவர்கள் என்ற அர்த்தம். அவ்வாறு
அவர்கள் இருவரும் இருந்தால் தனுசு திட்டங்களை வழங்க அதை நிறைவேற்ற தேவையான
யோசனைகளை மிதுன ராசி வழங்க
சந்திரன் நன்றாக இருக்குமானால் சிறந்த குருவும் அவரின் சிறந்த சீடனும் சேர்ந்து
எதிரிகளை சந்திக்கும் அமைப்பை போல ஏற்பட்டு எடுத்த காரியங்களில் வெற்றி
உண்டாக்கும், அதுவே காதலாக இருந்தால் உதவும் தன்மையோடு
இருவரும் அணுகி காதலை வளப்படுத்துவதுடன் உறவுகளும் பலப்படும்.
"எமக்குத் தொழில் கவிதை" என்பார் பாரதி, எமக்குத் தொழில் என்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு வழிகாட்டுவது மற்றும் மர்மமான விதியின் பாதையில் அவர்கள் பயணிக்க ஒரு சிறு விளக்காய் இருப்பது