ஆயுர்வேதம் கூறும் சப்தகோள்களின் த்ரிதோஷங்கள்…

ஆயுர்வேதம் கூறும் சப்தகோள்களின் த்ரிதோஷங்கள்

ஆயுர்வேதத்தில் நோய்களைக் கண்டறிவதற்கு உதவுவதற்காக த்ரிதோஷங்கள் (மூன்று குறைபாடுகள்) கொண்டு நோய்கள் வகைப்படுத்தப்படுகின்றது இது சித்தமருத்துவத்திலும் உண்டு. அதாவது அந்த த்ரிதோஷங்கள் ஆவது வாதம், பித்தம், கபம் ஆகியவையாக நோய்களை மூன்று பகுதி படுத்திவுள்ளது. ஒரு ஆயுர்வேத ஆய்வு நூல் அதற்க்கான கிரகங்களும் கூறப்பட்டுள்ளது அவை -

கோள்கள்
நோய் வகை
சூரியன்
பித்த நோய்கள்
சந்திரன்
கபம் நோய்கள்
செவ்வாய்
பித்த நோய்கள்
புதன்
பித்தம், கபம், வாதம்
வியாழன்
கபம், வாதம்
சுக்கிரன்
கபம், வாதம்
சனி
வாத நோய்கள்

0 Response to "ஆயுர்வேதம் கூறும் சப்தகோள்களின் த்ரிதோஷங்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger