கந்தர் அனுபூதி பகுதி 6 - கந்தரனுபூதி பாடல் 9 முதல் 11 வரை விளக்கம்...

கந்தரநுபூதி பாடல் 9 முதல் 11 வரை விளக்கம்...  

கந்தர் அனுபூதியின் பாடல் 9. மட்டூர் குழல்.., 10. கார் மா மிசை..., 11) கூகா என என் கிளை... ஆகிய மூன்று பாடல்களின் விளக்கம் கொடுக்கபட்டுள்ளது. கந்தரனுபூதி செய்யுள் 9 முதல் 11 ன் பொருள் விளக்கம்.

பாடல் 9

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல, நிர்பயனே.

பாடல் 10

கார் மா மிசை காலன் வரில், கலபத்
தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
தார் மார்ப, வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே.

பாடல் 11

கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே.


https://www.youtube.com/watch?v=Bdmb71xRGcQ
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "கந்தர் அனுபூதி பகுதி 6 - கந்தரனுபூதி பாடல் 9 முதல் 11 வரை விளக்கம்... "

கருத்துரையிடுக

Powered by Blogger