கந்தர் அனுபூதி பகுதி 5 - கந்தரனுபூதி பாடல் 7,8 விளக்கம்...

கந்தரனுபூதி பாடல் 7, 8 விளக்கம்...

கந்தர் அனுபூதியின் பாடல் 7. கெடுவாய் மனனே.., 8. அமரும் பதி, கேள்... ஆகிய இரண்டு பாடல்களின் விளக்கம். கந்தரனுபூதி செய்யுள் 7 மற்றும் 8 ன் பொருள்.

பாடல் 7

கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.

பாடல் 8

அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பெரு தானவ நாசகனே.


https://www.youtube.com/watch?v=JxDIaZkuD-g
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "கந்தர் அனுபூதி பகுதி 5 - கந்தரனுபூதி பாடல் 7,8 விளக்கம்..."

கருத்துரையிடுக

Powered by Blogger