கந்தர் அனுபூதி பகுதி 4 - கந்தரனுபூதி பாடல் 5,6 விளக்கம்...

கந்தரனுபூதி பாடல் 5,6 விளக்கம்...


கந்தர் அனுபூதியின் பாடல் 5. மக மாயை.., 6. திணியான மனோ... ஆகிய இரண்டு பாடல்களின் விளக்கம். கந்தரனுபூதி செய்யுள் 5 மற்றும் 6 ன் பொருள்.

பாடல் 5

மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே.


பாடல் 6
 
திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
பணியா? என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.


https://youtu.be/xkDkEkAvngw
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "கந்தர் அனுபூதி பகுதி 4 - கந்தரனுபூதி பாடல் 5,6 விளக்கம்..."

கருத்துரையிடுக

Powered by Blogger