கந்தர் அனுபூதி பகுதி 3 - கந்தரனுபூதி பாடல் 3,4 விளக்கம்...

கந்தரனுபூதி பாடல் 3,4 விளக்கம்...


கந்தர் அநுபூதியின் பாடல் 3. வானோ புனல்.., 4. வளைபட்ட... ஆகிய இரண்டு பாடல்களின் விளக்கம். கந்தரனுபூதி செய்யுள் 3 மற்றும் 4 ன் பொருள்.

பாடல் 3

வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே.


பாடல் 4
 
வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.


இந்த உரையில் வரும் இரண்டு பாடல்களின் வரி வடிவம்

முப்பதும் ஆறும் படி முத்தி ஏணியாய்
ஒப்பு இலா ஆனந்தத்து உள் ஒளிபுக்குச்
செப்ப அரிய சிவம் கண்டு தான் தெளிந்து
அப்பரிசு ஆக அமர்ந்து இருந்தாரே. - திருமந்திரம்

பாரோ நீரோ தீயோ வளியோ படர்வானோ
ஆரோ நானென்று ஆய்வுறுகின்றேன் அறிவில்லேன்
பாரோ நீரோ தீயோ வளியோ படர்வானோ
ஆரோ நானென்று ஆய்வுறுகின்றஅது நீயே. - பட்டினத்தார் பாடல்கள் 


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "கந்தர் அனுபூதி பகுதி 3 - கந்தரனுபூதி பாடல் 3,4 விளக்கம்..."

கருத்துரையிடுக

Powered by Blogger