கந்தர் அனுபூதி பகுதி 2 - கந்தரனுபூதி பாடல் 1,2 விளக்கம்...

கந்தரனுபூதி பாடல் 1,2 விளக்கம்...


கந்தர் அநுபூதியின் பாடல் 1) ஆடும் பரி, வேல்.., 2) உல்லாச, நிராகுல... ஆகிய இரண்டு பாடல்களின் விளக்கம். கந்தரனுபூதி செய்யுள் 1 மற்றும் 2 ன் பொருள்.

பாடல் 1

ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.


பாடல் 2
 
உல்லாச, நிராகுல, யோக இதச்
சல்லாப, விநோதனும் நீ அலையோ?
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே. 




- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "கந்தர் அனுபூதி பகுதி 2 - கந்தரனுபூதி பாடல் 1,2 விளக்கம்..."

கருத்துரையிடுக

Powered by Blogger