கந்தர் அனுபூதி பகுதி 1 - கந்தர் அனுபூதி அறிமுக உரை+காப்பு செய்யுள் விளக்கம்..

கந்தர் அனுபூதி அறிமுக உரை+காப்பு செய்யுள் விளக்கம்


கந்தரனுபூதி என்ற முருக பெருமானின் திருவருளை அடைந்துய்யும் பொருட்டு அருணகிரிநாதர் எழுதிய இந்த செய்யுளின் விளக்க தொடர் இது. இதில் முதல் பகுதியாக கந்தர் அனுபூதி அறிமுக உரையும் மற்றும் காப்பு செய்யுளின் விளக்கமும் கொடுக்கபட்டுள்ளது.
  
கந்தர் அனுபூதி - நெஞ்சக் கனகல் (காப்பு)

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.




- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "கந்தர் அனுபூதி பகுதி 1 - கந்தர் அனுபூதி அறிமுக உரை+காப்பு செய்யுள் விளக்கம்.."

கருத்துரையிடுக

Powered by Blogger