நவாம்ச லக்னம் சிம்மமாகுனால் - சிம்மம் நவாம்ச லக்னமாக வரும்போது...
நவாம்ச லக்னம் சிம்மமாகுனால் - சிம்மம் நவாம்ச லக்னமாக வரும்போது...
பரணி 1
|
மிருகசீரிடம் 1
|
பூசம் 1
|
பூரம் 1
|
சித்திரை 1
|
அனுஷம் 1
|
பூராடம் 1
|
அவிட்டம் 1
|
உத்திரட்டாதி 1
|
ஒருவரின் லக்னமானது மேல் உள்ள நட்சத்திர பாதத்தில் இருக்கும் படி ஒருவர் பிறப்பை எடுத்திருந்தால் அவருக்கு நவாம்சத்தில் சிம்மம் லக்னமாக வரும் அப்படி சிம்மம் நவாம்ச லக்னமாக வரும்போது - சுபநிலையில் அமையும் போது மரியாதை தருவதிலும் மரியாதை பெறுவதிலும்
முக்கியமானவராக இருக்க கூடியவர் மற்றும் முக்கியமானதாக நினைப்பவர். உடன் நில வளமையும் சேர்ந்திருக்கும் வாய்ப்பு உண்டு. தனித்தன்மைகள் நிறைந்தவர். சின்ன தொப்பை
வயிறு. பித்த கூறு அதிகம் கொண்ட தேகம். தனது சமூக அந்தஸ்து, அரசியல் அல்லது தனது கட்டமைப்பில் உறுதியாக இருக்க கூடியவர். உலக அறிவு அல்லது
சமூக அறிவு நிறைய அறிந்திருப்பார். பலவீனமான பற்கள் இருக்கும். கடுமையான நடத்தைகளும் கொண்டவர். வன்முறையில்
ஈடுபடுவதற்கு தயங்காதவர். உரத்த குரலில் பேசுவதில் வல்லவர். இது நவகிரகங்களில் சூரியன், குரு, செவ்வாய், புதன் போன்ற கிரகங்களுக்கு
ஏற்ற நவாம்ச இடம் ஆகும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "நவாம்ச லக்னம் சிம்மமாகுனால் - சிம்மம் நவாம்ச லக்னமாக வரும்போது..."
கருத்துரையிடுக