ஹேவிளம்பி வருஷத்தின் நவநாயகர்கள் அதன் பலன்கள்…
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் உலகமும் அதன் மக்களும் மற்ற பல்லுயிர்களும் செழித்து வாழட்டும்.
கடவுள் வாழ்த்து -
உணர்வார்க் எளியாய் நீ
அறிவார்க்கு அறிவாய் நீ
உணரார் போல் மறைப்போர்க்கும்
உள் நின்றாய் நீ
இங்கும் காண் அங்கும்
அங்கும் காண் இங்கும்
எங்கும் நிறை அருளை மனம்
தங்கும் படி காண்
அங்கனம் காணும் அடியாருக்கு
பொங்கும் சுகம் தருவாய் நீ. - சிவதத்துவ சிவம்
இந்த ஹேவிளம்பி வருஷத்தில் நவநாயகர்கள்:
தமிழ் ஆண்டுகள் அறுபது ஆண்டுகளைக்கொண்டச் சுற்றுகளைக் கொண்டது அதில் 31-வது ஆண்டின் பெயர் ஹேவிளம்பி ஆகும், ஒவ்வொரு ஒரு தமிழ் வருடத்தில் ராஜா, மந்திரி, சேனாதிபதி, அர்க்காதிபதி, ஸஸ்யாதிபதி, ரஸாதிபதி, தான்யாதிபதி,மேகாதிபதி மற்றும் நீரஸாதிபதி ஆகிய ஒன்பது
ஆதிபத்தியங்களைப் பெறும் அதை ஏழு கோள்களில் அதிபதிகளாக கொண்டு கணித செய்து அந்த
அந்த வருட நவ நாயகர்களாக யார் வருகிறார்கள் என்பதைக் கணித்து அதை கொண்டு அந்த
வருடப்பலன்களை நம் முன்னோர்கள் நிர்ணயித்துள்ளனர்.
இந்த ஹேவிளம்பி வருஷத்தின் நவநாயகர்கள் அதன்
பலன்கள் -
இதை கொண்டு பார்க்கும் போது பொதுவாக மழையை தேவையான அளவு எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது. உணவு தானியங்களையும், நீரையும் கவனமாக அளவாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிகிறது. திருமணங்களுக்கு தேவையான பணச்சேர்ப்பு மற்றும் ஆதாயம் கூடும் என்று தெரிகிறது. போரும் யுத்த தளவாடங்களுக்கும் தேவை உண்டாவது எல்லை சண்டைகள் வருத்தம் தருவது தான். இருந்தாலும் வறட்சியில் வாடும் இந்திய மற்றும் தமிழ்நாட்டிற்கு சற்று ஆறுதலான விளைச்சலும் மற்றும் தொழில் முன்னேற்றமும் ஆறுதலே ஹேவிளம்பி (ஹேமலம்பா) என்பது ஆள்மாறாட்டம், ஒருவர் தனது கொள்கை நிலையில் மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை உண்டாக்கும், பொறுமையாக இருப்பவர்களுக்கு வெற்றி. கவனம் தப்பினால் காரியத்திற்கு சாதகமான காலம் வர காத்திருக்க வேண்டியது தான். பொறுமையாக இருக்க வேண்டியவர்கள் பொறுமையாக இல்லாமல் இருக்க வேண்டிய நிலையும், பொறுமையாக இருக்க கூடாதவர்கள் பொறுமையாய் இருக்கும் நிலையையும் பார்க்க வேண்டி வரலாம். ஆங்கிலத்தில் சொல்வதானால் This year is

Symbol of regeneration
Symbol of growth
Symbol of change and flexible
Facing fears
Wait and watch position
Right swiftness.
இந்த கணிப்புகள் பழைய பாரம்பரிய கணிப்புகளுடன் வருட தொடக்க கால கிரக
பலத்தை சேர்த்து வருட பலாபல கணிப்புகள் எழுதி உள்ளேன்.
0 Response to "ஹேவிளம்பி வருஷத்தின் நவநாயகர்கள் அதன் பலன்கள்…"
கருத்துரையிடுக