தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 10 - திருவண்ணாமலை, நீலகிரி, திருவாரூர்…

தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 10 - திருவண்ணாமலை, நீலகிரி, திருவாரூர்

ஒரு விஷயத்தை சற்று ஆழமாக பார்ப்பது எமது வழக்கம் அதில் ஒன்று தான் இது தமிழ்நாடு மொத்த மக்கள்தொகை அதில் எண்ணிக்கையை 12 இராசிகளின் எண்ணிக்கையாக கருதி வகுத்து கூட்டி வரும் விடைகள் தான் இவைகள். இது ஒரு ஒரளவு ஒத்துப்போகும் மதிப்பீடு தான் துல்லிய மதிப்பீடு அல்ல இருந்தாலும் தெரிந்து கொள்ள ஆர்வமான எண்ணிக்கைகள். இதில் வரும் தமிழ்நாடு மொத்த மக்கள்தொகைகள் இந்தியாவின் 2011 சென்செஸ் கணக்கெடுப்பின் படி உள்ள தொகைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்டம்
திருவண்ணாமலை
மக்கள்தொகை
24,68,965
ஆண்
12,38,688
பெண்
12,30,277
ஒரு இராசியின் மக்கள்தொகை
2,05,747
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
1,03,224
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
1,02,523
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
22,861
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
91,443
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
11,469
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
11,391
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
45,877
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
45,566

மாவட்டம்
நீலகிரி
மக்கள்தொகை
7,35,071
ஆண்
3,60,170
பெண்
3,74,901
ஒரு இராசியின் மக்கள்தொகை
61,256
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
30,014
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
31,242
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
6,806
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
27,225
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
3,335
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
3,471
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
13,340
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
13,885

மாவட்டம்
திருவாரூர்
மக்கள்தொகை
12,68,094
ஆண்
6,27,616
பெண்
6,40,478
ஒரு இராசியின் மக்கள்தொகை
1,05,675
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
52,301
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
53,373
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
11,742
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
46,966
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
5,811
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
5,930
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
23,245
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
23,721


0 Response to "தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 10 - திருவண்ணாமலை, நீலகிரி, திருவாரூர்…"

கருத்துரையிடுக

Powered by Blogger