திருச்சி, ராமநாதபுரம், சேலம் - தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 8…

தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 8 - திருச்சி, ராமநாதபுரம், சேலம்

ஒரு விஷயத்தை சற்று ஆழமாக பார்ப்பது எமது வழக்கம் அதில் ஒன்று தான் இது தமிழ்நாடு மொத்த மக்கள்தொகை அதில் எண்ணிக்கையை 12 இராசிகளின் எண்ணிக்கையாக கருதி வகுத்து கூட்டி வரும் விடைகள் தான் இவைகள். இது ஒரு ஒரளவு ஒத்துப்போகும் மதிப்பீடு தான் துல்லிய மதிப்பீடு அல்ல இருந்தாலும் தெரிந்து கொள்ள ஆர்வமான எண்ணிக்கைகள். இதில் வரும் தமிழ்நாடு மொத்த மக்கள்தொகைகள் இந்தியாவின் 2011 சென்செஸ் கணக்கெடுப்பின் படி உள்ள தொகைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்டம்
ராமநாதபுரம் (2011)
மக்கள்தொகை
13,37,560
ஆண்
6,76,574
பெண்
6,60,986
ஒரு இராசியின் மக்கள்தொகை
1,11,463
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
56,381
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
55,082
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
12,385
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
49,539
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
6,265
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
6,120
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
25,058
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
24,481

மாவட்டம்
திருச்சி (2011)
மக்கள்தொகை
27,13,858
ஆண்
13,47,863
பெண்
13,65,995
ஒரு இராசியின் மக்கள்தொகை
2,26,155
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
1,12,322
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
1,13,833
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
25,128
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
1,00,513
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
12,480
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
12,648
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
49,921
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
50,592

மாவட்டம்
சேலம் (2011)
மக்கள்தொகை
34,80,008
ஆண்
17,80,569
பெண்
16,99,439
ஒரு இராசியின் மக்கள்தொகை
2,90,001
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
1,48,381
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
1,41,620
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
32,222
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
1,28,889
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
16,487
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
15,736
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
65,947
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
62,942

0 Response to "திருச்சி, ராமநாதபுரம், சேலம் - தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 8…"

கருத்துரையிடுக

Powered by Blogger