தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 2 - காஞ்சிபுரம், ஈரோடு, நாகப்பட்டினம்…

தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 2 - காஞ்சிபுரம், ஈரோடு, நாகப்பட்டினம்

ஒரு விஷயத்தை சற்று ஆழமாக பார்ப்பது எமது வழக்கம் அதில் ஒன்று தான் இது தமிழ்நாடு மொத்த மக்கள்தொகை அதில் எண்ணிக்கையை 12 இராசிகளின் எண்ணிக்கையாக கருதி வகுத்து கூட்டி வரும் விடைகள் தான் இவைகள். இது ஒரு ஒரளவு ஒத்துப்போகும் மதிப்பீடு தான் துல்லிய மதிப்பீடு அல்ல இருந்தாலும் தெரிந்து கொள்ள ஆர்வமான எண்ணிக்கைகள். இதில் வரும் தமிழ்நாடு மொத்த மக்கள்தொகைகள் இந்தியாவின் 2011 சென்செஸ் கணக்கெடுப்பின் படி உள்ள தொகைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்டம்
காஞ்சிபுரம் (2011)
மக்கள்தொகை
39,90,897
ஆண்
20,10,309
பெண்
19,80,588
ஒரு இராசியின் மக்கள்தொகை
3,32,575
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
1,67,526
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
1,65,049
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
36,953
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
1,47,811
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
18,614
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
18,339
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
74,456
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
73,355

மாவட்டம்
ஈரோடு (2011)
மக்கள்தொகை
22,59,608
ஆண்
11,34,191
பெண்
11,25,417
ஒரு இராசியின் மக்கள்தொகை
1,88,301
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
94,516
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
93,785
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
20,922
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
83,689
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
10,502
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
10,421
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
42,007
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
41,682

மாவட்டம்
நாகப்பட்டினம் (2011)
மக்கள்தொகை
16,14,069
ஆண்
7,97,214
பெண்
8,16,855
ஒரு இராசியின் மக்கள்தொகை
1,34,506
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
66,435
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
68,071
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
14,945
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
59,780
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
7,382
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
7,563
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
29,526
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
30,254


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 2 - காஞ்சிபுரம், ஈரோடு, நாகப்பட்டினம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger