நவகிரகங்களும் நமது வீட்டின் அறைகளின் ஆதிக்கமும்...
நவகிரகங்களும் நமது வீட்டின் அறைகளின் ஆதிக்கமும்...
ஒவ்வொருவரும் அலுவகத்திற்கு பிறகு அதிகமாக இருப்பதுவும், நமது அனைத்து தேவைகளையும் பாதுகாப்பாக அனுபவிக்கும் இருப்பிடமாக இருப்பது, நாகரீக மனித சமுதாயத்தில் அன்றும் இன்றும் உறுதுணையாக இருப்பது நமது
வீடுகள். முந்தைகாலங்களில் அரசர்களின் வீடும், பெரிய பண்ணைகாரர்கள் வீடும், பெரும்
வியாபாரிகளின் வீடும் தான் பெரும்பாலும் அனைத்து அறைகளையும் கொண்டதாக அமைத்து
வாழ்ந்து வந்தார்கள் ஆனால் இன்று நவீன வளர்ச்சியின் காரணமாக நடுத்தர வர்க்கத்து (Middle Class People) மக்கள் தொடங்கி உயர் நடுத்தர வர்க்கத்து (Upper Middle Class People) மக்கள் வரை தங்களின் வீடுகளை பல அறைகள்
கொண்டதாக வடிவமைத்து தற்காலத்தில் வாழ்ந்து வருகிறார்கள்,
மனிதர்கள்
தங்களுக்குள் பேதங்களை ஏற்படுத்திக்கொண்டு வாழ்ந்தாலும் அன்றும் இன்றும் இந்த
பூமித்தாய் நமக்கு அனைவருக்கும் இருக்க இடத்தை சமமாகவே வழங்கி வருகிறாள், அன்றும் இன்றும் ஆற்று மணல் சமமாகவே
பரவிக்கிடக்கிறது அதிகாரத்தை கொண்டு மனிதர்கள் தான் பேதங்கள் ஏற்படுத்தி விட்டனர். அப்படிபட்ட தாயான பூமியில் எப்படி பல்வேறு
இடங்களுக்கும் காரகத்துவங்கள் தேவைகளுக்கு தக்கவாறு மாற்றங்கள் உள்ளதோ, அதே போல நமது வாழிடமான வீட்டிலும் பல்வேறு
அறைகள் தேவைகளுக்கு தக்கவாறு உள்ளன அதில் நவகிரங்களின் ஆதிக்கமும் மறைவாக உள்ளன
அது எந்த எந்த அறைகள் கீழே பாருங்கள் -
மாந்தி நவகிரகங்களில் இடமில்லை ஆனாலும் நோய் தொற்று
ஏற்படுத்தக்கூடிய பூச்சிகள்,
கிருமிகள் இருப்பிடங்களுக்கு காரகத்துவங்களை சற்று பெறுவார்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "நவகிரகங்களும் நமது வீட்டின் அறைகளின் ஆதிக்கமும்..."
கருத்துரையிடுக