ஜோதிடமும் இசைக்கலை பொதுவான இசை ரசனையும் 12 இராசிகளும்…
ஜோதிடமும்
இசைக் கலையும் அடிப்படை சுருக்கமாக…
நாதம் என்றால் ஒலி அதாவது ஒழுங்கு ஒழுங்கற்ற இரண்டும் நாதம் தான் ஒழுங்கான முறையில் எழுப்பப்படும் ஒலியின் காரணமாக மனத்திற்கு பலவித உணர்ச்சிகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது, நாதம் தான் உலக உயிர்களும் தோன்ற காரணமாக உள்ளது என்பது வேத தத்துவம்
அதனால் தான் இறைவனுக்கு விஸ்வநாதன், ராமநாதன்
என்றெல்லாம் பெயர்கள் சூட்ட பெற்றன
நாதத்திலிருந்து சுருதி உற்பத்தியாகிறது ஒழுங்கான முறையில் அமைக்கபடும்
ஒலிக்கலப்பு சுருதியாகிறது பின் ஸ்வரங்கள் உற்பத்தியாகின்றன சங்கீதத்திற்கு ஆதாரமான ஸ்வரங்கள் ஏழு ஆகும்.
ஏழு ஸ்வரங்களும் அவற்றின் ஜோதிட காரக கிரகங்கள் பின்வருமாறு அமையும்.
சப்த
ஸ்வரங்கள்
|
வடமொழிப் பெயர்கள்
|
காரக கிரகங்கள்
|
இராசிகள்
|
ஸ
|
ஷட்ஜம்
|
சூரியன்
|
சிம்மம்
|
ரி
|
ரிஷபம்
|
புதன்
|
மிதுனம், கன்னி
|
க
|
காந்தாரம்
|
சுக்கிரன்
|
ரிஷபம், துலாம்
|
ம
|
மத்யமம்
|
செவ்வாய்
|
மேஷம், விருச்சிகம்
|
ப
|
பஞ்சமம்
|
சந்திரன்
|
கடகம்
|
த
|
தைவதம்
|
குரு
|
தனுசு, மீனம்
|
நி
|
நிஷாதம்
|
சனி
|
மகரம், கும்பம்
|
இசைத்துறையை காட்டும் ஸ்தானங்கள் 2,3,5,11 ஆகிய ஸ்தானங்கள் ஆகும் மேலும் அதன் ஸ்தானாதிபதிகளும் ஆகும்.
பொதுவான
இசை ரசனையும் 12 இராசிகளும் : -
மேஷம், சிம்மம், விருச்சிகம் - உற்சாகம், ஆக்கிரோஷமான, பாப் இசை, இசை ராக், ராப் புதிய இசை துறைகள், நாட்டுப்புற
இசை தாளங்கள், ஆரவாரம் மிக்க இசையின் மீது
நாட்டம், கூத்து இசை, ஹிப் ஹாப்.
ரிஷபம், கன்னி, துலாம் - கலை இசை, நாட்டுப்புற மெல்லிசை, இந்துஸ்தானி, கலப்பு பாரம்பரிய இசை வடிவங்கள், இசை ப்ளூஸ், சிற்றின்ப இசை, மெல்லிய நடன இசை, கொண்டாட்டத்தின் இசை, மின்னணு இசை.
மிதுனம், மகரம், கும்பம் - பக்கவாட்டு இசை, உலோக இசை, மெல்லிசை, பரிசோதனையான இசை, கம்பி இசைக்கருவிகள் வடிவங்கள், துரித இசை, தாள இசை, புதிய இசை வடிவங்களையும் கேட்க கூடியதாக இருக்கும்.
0 Response to "ஜோதிடமும் இசைக்கலை பொதுவான இசை ரசனையும் 12 இராசிகளும்…"
கருத்துரையிடுக