12 ஸ்தானங்களும் அது எழுப்பும் கேள்விகளும் ஒரு சுவாரஸ்யமான கேள்வி பிரிவு…

12 ஸ்தானங்களும் அது எழுப்பும் கேள்விகளும் ஒரு சுவாரஸ்யமான கேள்வி பிரிவு

ஜென்ம லக்கினம் தொடங்கி ஜென்ம லக்கினத்திற்கு 11 ஸ்தானங்களும் ஒருவரின் வாழ்க்கையின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லும் விதமாக அமைந்துள்ளன, ஜென்ம லக்கினம் தொடங்கி 12 ஸ்தானங்களையும் நம் ஜோதிட முன்னோர்கள் இப்படி பிரித்துள்ளனர்



தர்ம ஸ்தானங்கள் - 1 ஆம் ஸ்தானம், 5 ஆம் ஸ்தானம், 9 ஆம் ஸ்தானம்



அர்த்த (பொருள்) ஸ்தானங்கள் - 2 ஆம் ஸ்தானம், 6 ஆம் ஸ்தானம், 10 ஆம் ஸ்தானம்



போக ஸ்தானங்கள் - 3 ஆம் ஸ்தானம், 7 ஆம் ஸ்தானம், 11 ஆம் ஸ்தானம்



மோட்ச ஸ்தானங்கள் - 4 ஆம் ஸ்தானம், 8 ஆம் ஸ்தானம், 12 ஆம் ஸ்தானம்



இதை சுவாரஸ்யமாக்க அதை கேள்விகளின் வடிவில் பிரித்து நான் கொடுத்துள்ளேன் உதாரணமாக உங்களின் மேஷமாக வைத்துக்கொண்டால் லக்கினம் தொடங்கி 12 ஸ்தானங்களின் கேள்விகளை இவ்வாறாக பார்க்க

வேண்டும்.
தமிழ் வடிவம் -


ஆங்கில வடிவம் -


இந்த கேள்விகள் தரும் சுருக்கமான பொருள்கள் -



யார்? - நீங்கள் யார்?



எங்கே? -  எங்கே இருப்பீர்கள்?



எப்படி? - எப்படி செய்யப்போகிறீர்கள்?



என்ன? - என்ன செய்யப்போகிறீர்கள்?



எந்த?        - எந்த விதமாக?



யாருடன்? - யாருடன் வாழ்க்கை பயணம்?



ஏன்?        - ஏன் நடந்தது?



எவ்வளவு? - எவ்வளவு அதனால் விளைவு?

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 



0 Response to "12 ஸ்தானங்களும் அது எழுப்பும் கேள்விகளும் ஒரு சுவாரஸ்யமான கேள்வி பிரிவு…"

கருத்துரையிடுக

Powered by Blogger