மேஷ ராசி ஆண் - நீங்கள் மேஷ ராசி ஆண்ணா? உங்களின் பொதுவான குணம், சுபாவம், ஆசை, மனக்கருத்து ஆகியவற்றை பார்க்கலாம்…


மேஷ ராசி ஆண் - நீங்கள் மேஷ ராசி ஆணா? உங்களின் பொதுவான குணம், சுபாவம், ஆசை, மனக்கருத்து ஆகியவற்றை பார்க்கலாம்…

மேஷ ராசி ஆண் பல விஷயங்களில் தான் முன்னோடி இருக்க வேண்டும் என்று நினைப்பான். மேஷ ராசி ஆண் சாகசத்திற்காக மிகுந்த தேடல் உள்ளவர். தனது சுய உள்ளத்தில் இருந்து உருவாகும் உற்சாகம் அல்லது தனது சுய உள்ளத்தில் உருவாக்கிய உற்சாகத்தினால் இயங்க கூடியவர். ராசியாதிபதி செவ்வாய் வலுத்தால் இவரை யாரும் எதிர்ப்பது எளிதல்ல தைரியமுள்ளவராக திகழ்வார் forceful and aggressive man அதாவது வலிமையான மற்றும் ரோஷமானவர். சில சமயம் மேஷ ராசி ஆண் அதிக கர்வம் உள்ளவர்கள் போன்ற ஒரு தோற்றம் இவருக்கு உண்டாக வாய்ப்புகள் அதிகம். எளிதில்  வளைந்து கொடுக்காத மனிதர். தான் செய்யும் செயலில் ஆற்றலும் மற்றும் பலமான உழைப்பும் காட்டக்கூடியவர். நல்ல மதிப்புள்ள பதவிகளை தேடுவார், அவசரம் மற்றும் உறுதிப்பாடு கொண்டவர்கள்...



0 Response to "மேஷ ராசி ஆண் - நீங்கள் மேஷ ராசி ஆண்ணா? உங்களின் பொதுவான குணம், சுபாவம், ஆசை, மனக்கருத்து ஆகியவற்றை பார்க்கலாம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger