உணவு தேவைகளை பூர்த்தியாக்கும் இரண்டு ஜோதிட அமைப்புகளும் அதன் பலன்களும்.. - ஜோதிட துணுக்குகள் பகுதி
ஒவ்வொரு மனிதருக்கும் அன்றாட தேவையாக இருப்பது உணவு அதிலும் ஆரோக்கயமான
உணவு வசதி மிகவும் வேண்டும் அந்த உணவு திருப்தி தரக்கூடியதாக இருக்கவும் வேண்டும்
பணக்காரரோ அல்லது நடுத்தர வகுப்பினரோ யாராக இருந்தாலும் நல்ல சூழ்நிலையில்
ஆரோக்கயமான உணவு முழுமையாக பசியை போக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதை
விரும்புவார்கள் அப்படிபட்ட பாக்கியம்
நல்லவிதமாக வாழ்க்கையில் அமைய ஜோதிடத்தில் சொல்லப்படும் ஒரு ஜோதிட கிரக
அமைப்பை தான் இப்போது பார்க்க போகிறோம்.
ஒருவருடைய ஜாதகத்தில் ராசி சக்கரத்தில் அவர் பிறந்த ஜென்ம
நட்சத்திரத்தில் இருந்து எண்ணி வர வரும் 7,8,9 ஆகிய நட்சத்திரத்தை லக்னாதிபதி,
குடும்பஸ்தானாதிபதி என்ற 2 ஆம் ஸ்தானாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி என்ற 5 ஆம்
ஸ்தானாதிபதி, களத்திரஸ்தானாதிபதி என்ற 7 ஆம் ஸ்தானாதிபதி, பாக்கியாதிபதி என்ற 9
ஆம் ஸ்தானாதிபதி, கர்மாதிபதி என்ற 10 ஆம் ஸ்தானாதிபதி ஆகிய கிரகங்களில் ஏதேனும்
இரண்டுக்கு மேல் சுபத்தன்மையோடு அமைந்து அந்த கிரகங்கள் அவர் பிறந்த ஜென்ம
நட்சத்திரத்தில் இருந்து எண்ணி வர வரும் 7,8,9 ஆகிய நட்சத்திரத்தை பார்வை செய்தால்
அல்லது நல்ல விதமாக அந்த 7,8,9 ஆகிய நட்சத்திரத்திலேயே அந்த கிரகங்கள் இருந்தால்
அவருக்கு...
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "உணவு தேவைகளை பூர்த்தியாக்கும் இரண்டு ஜோதிட அமைப்புகளும் அதன் பலன்களும்.. - ஜோதிட துணுக்குகள் பகுதி"
கருத்துரையிடுக